Tuesday, February 12, 2019
Unga Ponnana Kaigal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/12/2019
Unga Ponnana Kaigal Song Lyrics in Tamil
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா

சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா

சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும் திண்டாட்ட படலாமா ஹோய்
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள் கார் ஓட்ட வரலாமா

கட்டான மேனி கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா
இது நாகரீகமா போற வேகமா நானும் வரலாமா ஹோய்
ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
ஆணான படிப்பு நீ படித்தாலும் அதுகது துணை வேணும்
கோடான கோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழவேணும்

கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும் உலகினில் கிடையாது
இந்த கோபம் ஆகுமோ போக முடியுமா
நான் தான் விடுவேனா ஹோய்
ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும் முன்னாலே வருவேனே
ஹோய் கல்யாண தேரில் உல்லாச ஊரில் ஊர்வலம் வருவேனே

இந்த அத்தானை பார்த்து மா மா என்றாலும் துடிப்பேனே

அந்த வேலை போனதில் இந்த சேவையில் காலத்தை கழிப்பேனே ஹோய்
ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
Lyrics in English
Unga Ponnaana Kaigal Punnaagalaama Udhavikku Varalaama

Sammadham Varumaa Hoi Sandhegam Thaana

Selaattam Kannum Noolaattam Idaiyum Thindaatta Padalaama Hoi
Thalaattum Pennin Poovaattam Kaigal Car Otta Varalaamaa

Kattaana Meni Kalangida Kulungida Velai Seiyalaamaa
Idhu Naagareegama Pora Vegama Naanum Varalaamaa Hoi
Ohho Unga Ponnaana Kaigal Punnaagalaama Udhavikku Varalaama
Sammadham Varumaa Hoi Sandhegam Thaana
Aanaana Padippu Nee Padiththaalum Adukkadhu Thunai Venum
Kodaana Kodi Panamirundhaalum Kumbittu Vizhavenum

Konjaadha Kiliyum Koovaadha Kuyilum Ulaginil Kidaiyaadhu
Indha Kobam Aagumaa Poga Mudiyumaa Naan Thaan Viduvenaa Hoi
Ohho Unga Ponnaana Kaigal Punnaagalaama Udhavikku Varalaama
Sammadham Varumaa Hoi Sandhegam Thaana
Kannaana Vaarthai Sonaalum Podhum Munaale Varuvene Hoi
Kalyaana Theril Ullaasa Ooril Oorvalam Varuvene

Indha Aththaanai Paarthu Ma ma Endraalum Thudippene

Andha Velai Ponadhil Indha Sevaiyil Kaalathai Kazhippene Hoi
Ohho Unga Ponnaana Kaigal Punnaagalaama Udhavikku Varalaama
Sammadham Varumaa Hoi Sandhegam Thaana
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kathalika Neramillai | 1964 | P.B.Sreenivas | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***