Thursday, February 14, 2019

Kelvi Piranthathu Andru Song Lyrics in Tamil

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று

ஆண்டான் அடிமை மேலோா் கீழோா் என்பது மாறாதோ

அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ
என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று

வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா

மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிா் கொண்டு

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று

குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்

குறை தொியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தா் நிறைந்த நாட்டில் பாா்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனியுடைமை

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று

Lyrics in English

kelvi piranthathu andru nalla pathil kidaiththathu indru
aasai piranthathu andru yaavum nadandhathu indru
kelvi pirandhathu andru nalla pathil kidaiththathu indru
aasai pirandhathu andru yaavum nadandhadhu indru

aandaan adimai melor keezhor enpathu maaraatho

arasan illaamal janangal aalum kaalamum vaaraatho
endroru kaalam yengiyathundu
indru kidaiththathu pathil ondru
indru evarum petham sonnaal irandu varudam jail undu

kelvi pirandhathu andru nalla pathil kidaiththathu indru
aasai pirandhathu andru yaavum nadandhathu indru

vaanathil yeri chandira mandala vaasalai thodalaamaa

maandu kidakkum manithanin meni marupadi ezhalaamaa
endroru kaalam yengiyathundu indru kidaiththathu pathil ondru
gnanam piranthu vaanil paranthu meendu vanthaan uyir kondu

kelvi piranthathu andru nalla pathil kidaiththathu indru
aasai pirandhathu andru yaavum nadandhathu indru
kelvi piRandhadhu andru nalla pathil kidaiththathu indru
aasai pirandhathu andru yaavum nadandhathu indru

kulamagal vaazhum iniya kudumbam kovilukku inaiyagum
kulamagal vaazhum iniya kudumbam kovilukku inaiyaagum
kurai theriyaamal uravu kondaale vaazhvum suvaiyaagum
padiththa maanthar nirantha naattil paarkkum yaavum pothu udamai
nalla manamum pillai gunamum namathu veettin thani udamai

kelvi pirandhathu andru nalla pathil kidaiththathu indru
aasai pirandhathu andru yaavum nadandhathu indru

Song Details

Movie Pachai vilaku
Singer T.M.Soundarajan
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***