Friday, February 1, 2019
Enna Enna Inikuthu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/01/2019
Enna Enna Inikuthu Song Lyrics in Tamil
பெண்: என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
ஆண்: கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை அந்தக்
காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை அந்தக்
காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி
ஆண்: என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது
பெண்: வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
பெண்: தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
நீ யாரோ நான் யாரோ தெரியாது
நீ யாரோ நான் யாரோ தெரியாது
இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது
ஆண்: என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது
பெண்: வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
ஆண்: வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்
பெண்: ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது
ஆண்: விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா
இனி தேகத்தில் வளரும் அஞ்சு ரூபா
ஆண்: என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது
பெண்: வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
Lyrics in English
Female: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu
vanna Vanna thotrangal Anju rooba
Kannai Vattamitu mayakudhu Anju rooba
Male: Kallaal Aditha adi valikavillai
Andha kaayathilae Udambu thudikavillai
Kallaal Aditha adi valikavillai
Andha kaayathilae Udambu thudikavillai
Kannaal Aditha adi valikudhadi
Nee kannaal aditha Adi valikudhadi
andha Kaayathilae manadhu thudikudhadi
Male: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu
Female: Vanna Vanna thotrangal Anju rooba
Kannai Vattamitu mayakudhu Anju rooba
Female: Thaayar Anaithirundha Mayakamundu
naan Thandhai madiyirundha Pazhakamundu
Thaayar Anaithirundha Mayakamundu
naan Thandhai madiyirundha Pazhakamundu
Nee Yaaro naan Yaaro theriyaadhu
Nee Yaaro naan Yaaro theriyaadhu
Indru nernthadhu Yennavendru puriyaadhu
Male: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu
Female: Vanna Vanna thotrangal Anju rooba
Kannai Vattamitu mayakudhu Anju rooba
Male: Vara vara Idhayangal malarndhu Varum
valamana Ennangal midhandhu varum
Vara vara Idhayangal malarndhu Varum
valamana Ennangal midhandhu varum
Pala pala Aasaigal niraindhu Varum
paruvathin Menmai purindhu vidum
Pala pala Aasaigal niraindhu Varum
paruvathin Menmai purindhu vidum
Female: Oruvarul Oruvarai ondraaki vaithadhu
Male: Vita kurai Thotta kurai anju rooba
Ini dhegathil valarum anju rooba
Male: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu
Female: Vanna Vanna thotrangal Anju rooba
Kannai Vattamitu mayakudhu Anju rooba
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Parisu | 1963 | T.M.Soundarajan, P.Suseela | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***