Thursday, January 31, 2019
Pesuvathu Kiliya Illai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/31/2019
Pesuvathu Kiliya Illai Song Lyrics in Tamil
ஆண்: பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய்
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
பெண்: பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய்
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
ஆண் கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
ஆண்: கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
பெண்: வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில் கோட்டை கட்டும் நாவலன்தானா
ஆண்: பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
பெண்: மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா ஓய்
ஆண்: செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
பெண்: பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
Lyrics in English
Male: Pesuvadhu kiliyaa illai Pennarasi mozhiyaa
Kovil konda silaiyaa Kothu malarkodiyaa Hoi
Pesuvadhu kiliyaa illai Pennarasi mozhiyaa
Female: Paaduvadhu kaviyaa illai Paari vallal maganaa
Seranukku uravaa Senthamizhar nilavaa Hoi
Paaduvadhu kaviyaa illai Paari vallal maganaa
Seranukku uravaa Senthamizhar nilavaa Hoi hoi hoi hoi
Paaduvadhu kaviyaa illai Paari vallal maganaa
Male: Kalyaana pandhalil aadum thoranamaa illai
Kacheri rasigargal ketkum moganamaa
Male: Kalyaana pandhalil aadum thoranamaa illai
Kacheri rasigargal ketkum moganamaa
Female: Villendhum kaavalandhaanaa velvizhiyaal kaadhalandhaanaa
Sollaamal sollum mozhiyil Kottai kattum paavalandhaanaa
Male: Pesuvadhu kiliyaa illai Pennarasi mozhiyaa
Kovil konda silaiyaa Kothu malarkodiyaa Hoi Hoi Hoi Hoi
Female: Paaduvadhu kaviyaa illai Paari vallal maganaa
Female: Mannaadhi mannargal koodum maaligaiyaa ullam
Vandaatam maadhargal koodum mandabama hoi
Male: Sendaaadum seiyizhaidhaanaa dheiviga kaadhalidhaanaa
Sendhooram konjum mugathil Sevvaai minnum thenmozhidhaanaa
Sendaaadum seiyizhaidhaanaa dheiviga kaadhalidhaanaa
Sendhooram konjum mugathil Sevvaai minnum thenmozhidhaanaa
Female: Paaduvadhu kaviyaa illai Paari vallal maganaa
Seranukku uravaa Senthamizhar nilavaa Hoi Hoi Hoi Hoi
Male: Pesuvadhu kiliyaa illai Pennarasi mozhiyaa
Kovil konda silaiyaa Kothu malarkodiyaa Hoi Hoi Hoi Hoi
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Panathottam | 1963 | T.M.Soundarajan, P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***