Wednesday, January 30, 2019
Maan Allavo Kangal Thanthathu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/30/2019
Maan Allavo Kangal Thanthathu Song Lyrics in Tamil
ஆண்: மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
ஆண்: மானல்லவோ கண்கள் தந்தது பெண்: ஆஹா
ஆண்: மயில் அல்லவோ சாயல் தந்தது பெண்: ஓஹோ
ஆண்: தேனல்லவோ இதழைத் தந்தது பெண்: ம் ஹும்
ஆண்: சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண்: தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
பெண்: தேக்கு மரம் உடலைத் தந்தது ஆண்: ஆ ஹா
பெண்: சின்ன யானை நடையைத் தந்தது ஆண்: ஓஹோ
பெண்: பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது ஆண்: ம் ஹும்
பெண்: பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஆண்: இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது
இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது
நடையழகு
பெண்: ஆ ஆஆ ஒ ஒ ஒ
ஆண்: நடையழகு நடனம் ஆனது நாலழகும் என்னை வென்றது
பெண்: தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது
ஆண்: தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண்: வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன்
வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன்
ஆண்: மானல்லவோ கண்கள் தந்தது பெண்: ஆ ஹா
ஆண்: மயில் அல்லவோ சாயல் தந்தது பெண்: ஓஹோ
ஆண்: தேனல்லவோ இதழைத் தந்தது பெண்: ம் ஹும்
ஆண்: சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண்: ஆஆஆ தேக்கு மரம் உடலைத் தந்தது ஆண்: ஆஹா
பெண் சின்ன யானை நடையைத் தந்தது ஆண்: ஓஹோ
பெண்: பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது ஆண்: ம் ஹும்
பெண்: பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
Lyrics in English
Male: Maanallavo Kangal Thandhadhu
Mayil Allavo Saayal Thandhadhu
Thenallavo Idhazhaith Thandhadhu
Silaiyallavo Azhagaith Thandhadhu
Male: Maanallavo Kangal Thandhadhu Female: Aahaa
Male: Mayil Allavo Saayal Thandhadhu Female: Oho
Male: Thenallavo Idhazhaith Thandhadhu Female: Mhum
Male: Silaiyallavo Azhagaith Thandhadhu
Female: thaekku Maram Udalaith Thandhadhu chinna Yaanai Nadaiyaith Thandhadhu
pookkalellaam Sirippaith Thandhadhu ponnallavo Niraththaith Thandhadhu
Female: Thaekku Maram Udalaith Thandhadhu Male: Aahaa
Female: Chinna Yaanai Nadaiyaith Thandhadhu Male: Oho
Female: Pookkalellaam Sirippaith Thandhadhu Male: Mhum
Female: Ponnallavo Niraththaith Thandhadhu
Male: Idaiyazhagu Mayakkam Thandhadhu isaiyazhagu Mozhiyil Vandhadhu
nadaiyazhagu
Female: A A A O O
Male: Nadaiyazhagu Nadanam Aanadhu naalazhagum Ennai Vendradhu
Female: thaekku Maram Udalaith Thandhadhu chinna Yaanai Nadaiyaith Thandhadhu
Male: pookkalellaam Sirippaith Thandhadhu ponnallavo Niraththaith Thandhadhu
Female: Vanna Malar Maalai Kondu vadivazhagaith Thaedi Vandhaen
vanna Malar Maalai Kondu vadivazhagaith Thaedi Vandhaen
vaazha Vaiththa Deivam Endru Vanangi Nindraen
vaazha Vaiththa Deivam Endru Vanangi Nindraen
ini Varavum Selavum Unnadhendru Ennaith Thandhaen
Male: Maanallavo Kangal Thandhadhu Female: Aahaa
Male: Mayil Allavo Saayal Thandhadhu Female: Oho
Male: Thenallavo Idhazhaith Thandhadhu Female: Mhum
Male: Silaiyallavo Azhagaith Thandhadhu Female: Aaaaaaaaaaa
Female: Thaekku Maram Udalaith Thandhadhu Male: Aahaa
Female: Chinna Yaanai Nadaiyaith Thandhadhu Male: Oho
Female: Pookkalellaam Sirippaith Thandhadhu Male: Mhum
Female: Ponnallavo Niraththaith Thandhadhu
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Neethikku Pin Pasam | 1963 | T.M.Soundarajan, P.Suseela | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***