Wednesday, January 30, 2019
Idi idichu mazhai pozhinju Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/30/2019
Idi idichu mazhai pozhinju Song Lyrics in Tamil
பெண்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
ஆண்: படிப்படியா வளா்ந்த ஆசை பக்குவாமாச்சு
இன்று பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு
படிப்படியா வளா்ந்த ஆசை பக்குவாமாச்சு
இன்று பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு
பெண்: குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு
குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு
ஆண்: சும்மா குடுகுடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு
சும்மா குடுகுடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு
பெண்: படபடப்பா போன வேங்கை பாயுது நின்னு
படபடப்பா போன வேங்கை பாயுது நின்னு
ஆண்: அதை பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு
பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு
பெண்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
ஆண்: நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
பெண்: அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு
அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு
ஆண்: ஒருபத்து மாதம் போன பின்னால் பாடும் தாலாட்டு
பத்து மாதம் போன பின்னால் பாடும் தாலாட்டு
பெண்: அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு
அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு
ஆண்: படு சத்தம் போட்டு குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு
படு சத்தம் போட்டு குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு
பெண்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
ஆண்: நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
இருவரும்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
Lyrics in English
Female: Idi idichu mazhai pozhinju yellaam ninnaachu
Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu
Idi idichu mazhai pozhinju yellaam ninnaachu
Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu
Male: Padippadiyaa valarndha aasai pakkuvamaachu indru
Panjaayatthil vandha kobam paadhiyil pochu
Padippadiyaa valarndha aasai pakkuvamaachu indru
Panjaayatthil vandha kobam paadhiyil pochu
Female: Kudam kudamaa thaenedutthu kodukkudhu kannu
Kudam kudamaa thaenedutthu kodukkudhu kannu
Male: Summaa kudu kudunnu nadandha kaalu Thayanghudhu ninnu
Kudu kudunnu nadandha kaalu thayanghudhu ninnu
Female: Pada padappaa pona vaenghai Paayudhu ninnu
Pada padappaa pona vaenghai Paayudhu ninnu
Male: Adhai paakka paakka mayakkam vandhu Saayudhu kannu
Paakka paakka mayakkam vandhu Saayudhu kannu
Female: Idi idichu mazhai pozhinju yellaam ninnaachu
Male: Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu
Female: Atthai veettil pughundhavudan aanandhap paattu
Atthai veettil pughundhavudan aanandhap paattu
Male: Oru patthu maadham pona pinnaal paadum thaalaattu
Patthu maadham pona pinnaal paadum thaalaattu
Female: Atthaan atthaan yendru naanum azhaippadhai kaettu
Atthaan atthaan yendru naanum azhaippadhai kaettu
Male: Padu sattham pottu kuzhandhai paadum Sangheedhap paattu
Padu sattham pottu kuzhandhai paadum Sangheedhap paattu
Female: Idi idichu mazhai pozhinju yellaam ninnaachu
Male: Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu
Both: Idi idichu mazhai pozhinju yellaam ninnaachu
Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Neethikku Pin Pasam | 1963 | T.M.Soundarajan, P.Suseela | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***