Wednesday, January 30, 2019
Akkam Pakkam Parkathe Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/30/2019
Akkam Pakkam Parkathe Song Lyrics in Tamil
ஆண்: அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரை ஒடிக்காதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரை ஒடிக்காதே
பெண்: கையக்கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே
கையக்கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே
பையப்பைய ஒதுங்காதே பள்ளம் பாா்த்து போகாதே
பையப்பைய ஒதுங்காதே பள்ளம் பாா்த்து போகாதே
ஆண்: அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
ஆண்: போக்குவரத்து அதிகமிருக்கும் மெதுவாப் போகணும் தொிஞ்சுக்கோ
போக்குவரத்து அதிகமிருக்கும் மெதுவாப் போகணும் தொிஞ்சுக்கோ
பெண்: பொண்ணப் பாத்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புாிஞ்சுக்கோ
இந்த பொண்ணப் பாத்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புாிஞ்சுக்கோ
ஆண்: அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
பெண்: பையப்பைய ஒதுங்காதே பள்ளம் பாா்த்து போகாதே
ஆண்: அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
ஆண்: போலீஸ்காரன் ஸ்டாப்பின்னு சொன்னா பொட்டுன்னு நிக்கணும் தொிஞ்சுக்கோ
போலீஸ்காரன் ஸ்டாப்பின்னு சொன்னா பொட்டுன்னு நிக்கணும் தொிஞ்சுக்கோ
பெண்: சைக்கிள் போற வேகத்தில் யாா் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புாிஞ்சுக்கோ
சைக்கிள் போற வேகத்தில் யாா் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புாிஞ்சுக்கோ
ஆண்: ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
பெண்: அய்யா அருகில் இருந்ததினாலே ஆபத்தில்லாமே போயிடுச்சு
இந்த அய்யா அருகில் இருந்ததினாலே ஆபத்தில்லாமே போயிடுச்சு
ஆண்: அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
பெண்: பையப்பைய ஒதுங்காதே பள்ளம் பாா்த்து போகாதே
ஆண்: அக்கம் பக்கம் பாா்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே
Lyrics in English
Male: Akkam pakkam Parkathe aalaik kandu miralathe
Akkam pakkam Parkathe alaik kandu miralathe
idubai idubai valaikathe handlebarai odikkathe
Female: kaiyak kaiya valaikathe kannai kandu miralathe
kaiyak kaiya valaikathe kannai kandu miralathe
paiyap paiya odhungathe pallam paarthu poogathe
paiyap paiya odhungathe pallam paarthu poogathe
Male: Akkam pakkam Parkathe aalaik kandu miralathe
Male: Pookuvarathu athigamirukum methuva poganum therunjuko
Pookuvarathu athigamirukum methuva poganum therunjugo
Female: Ponnap paatha pookuvarathum ninnu poyidum purunjuko
intha Ponnap paatha pookuvarathum ninnu poyidum purunjuko
Male: Akkam pakkam Parkathe aalaik kandu miralathe
Female: paiyap paiya odhungathe pallam paarthu poogathe
Male: Akkam pakkam Parkathe aalaik kandu miralathe
Male: Policekaran stopunu sonna pottunu nikkanum thearunjuko
Policekaran stopunu sonna pottunu nikkanum thearunjuko
Female: cycle pora veagathil yar thaduthalum ponnu nikkathu purunjuko
cycle pora veagathil yar thaduthalum ponnu nikkathu purunjuko
Male: Aah Phase Phase arputham alagu athukulla palakam aayiduchu
Aah Phase Phase arputham alagu athukulla palakam aayiduchu
Female: iyya arugil irunthadanalea Aapathilamea pooyiduchu
intha iyya arugil irunthadanalea Aapathilamea pooyiduchu
Male: Akkam pakkam Parkathe aalaik kandu miralathe
Female: paiyap paiya odhungathe pallam paarthu poogathe
Male: Akkam pakkam Parkathe aalaik kandu miralathe
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Neethikku Pin Pasam | 1963 | T.M.Soundarajan, P.Suseela | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***