Tuesday, November 14, 2023
Paasdum Vande Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/14/2023
பாடும் வண்டே பார்த்ததுண்டா பாடல் வாிகள்
VJ: பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏன்டி தோழி என்ன செய்தாய் எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே
VJ: பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏன்டி தோழி என்ன செய்தாய் எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே
VJ: வாரி முடிக்க மலர்கள் தொடுத்தார்
வண்ண சேலை வாங்கிக் கொடுத்தார்
கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
கோவில் வழியை பார்த்துக் கிடந்தேன்
ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
உண்மை சொல்வாயடி எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே எங்கே எங்கே எங்கே
பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை
VJ: ஏங்கிய நாட்கள் நூறடி தோழி தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி அவர் இன்றி கூவுது ஆயிரம் கோழி
கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
இன்று வந்தானடி எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே எங்கே எங்கே எங்கே
பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை
VJ: மந்திர மலையே மாப்பிள்ளை எங்கே
மலை வரும் காற்றே மாப்பிள்ளை எங்கே
சந்தனமரமே மாப்பிள்ளை எங்கே
தனியே நின்றாள் மணமகள் இங்கே
நாயகன் அங்கே நாயகி இங்கே
உண்மை சொல்வாயடி எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே எங்கே எங்கே எங்கே
பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏன்டி தோழி என்ன செய்தாய் எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே
எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே
எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே
Lyrics in English
VJ: Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai
Yaendi thozhi enna seithaai Engu maraiththaai kannan Engae engae engae
VJ: Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai
Yaendi thozhi enna seithaai Engu maraiththaai kannan Engae engae engae
VJ: Vaari mudikka malargal koduththaar
Vanna selai vaangi koduththaar
Kolam thiruththi kaaththu kidanthaen
Kovil vazhiyai paarththu kidanthaen
Oorvalam engae uravugal engae
Unamai solvaayadi enthan Kannaalan vanthaar ingae Engae engae engae
Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai
VJ: Yaengiya naatgal nooradi thozhi Thoongiya irao ondrarai naazhi
Aalayam paaduthu anantham vaazhi Avar indru koovuthu aayiram kozhi
Kannilum paarthaen kanavilum paarthaen Indru vanthaanadi
Enthan kannaalan vanthaar ingae Engae engae engae
Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai
VJ: Manthira malaiyae maappillai engae
Malai varum kaatrae maappillai engae
Santhanamaramae maappillai engae
Thaniyae nindraal manamagal ingae
Naayagan angae naayagi ingae
Unmai solvaayadi enthan Kannaalan vanthaar ingae Engae engae engae
Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai
Yaendi thozhi enna seithaai Engu maraiththaai kannan Engae engae engae
Engu maraiththaai kannan Engae engae engae
Engu maraiththaai kannan Engae engae engae
Song Details |
|
Movie name | Kaalangalil Aval Vasantham |
---|---|
Director | S.P. Muthuraman |
Stars | R. Muthuraman, Srividya, Chandrakala, Thengai Srinivasan |
Singers | Vani Jairam |
Lyricist | Kannadasan |
Musician | Vijaya Bhaskar |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***