Thursday, November 11, 2021

Aayiram Kaalathu Uravu Song Lyrics in Tamil

Aayiram Kaalathu Uravu Song Lyrics in Tamil

MKM: ஆயிரம் காலத்து உறவு புது உறவு
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே
SJ: ஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திருநாள்
இன்ப தேனூறுதே நாளும் சுவை கூடும்
இரு உள்ளங்கள் பண்பாடுதே.
MKM: ஆயிரம் காலத்து உறவு

MKM: வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்
வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்
SJ: ஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளைக் கூறும்
MKM: இதழோரம்
SJ: கதை பேசும்
Both: இரு நெஞ்சம் உறவாடும்
ஆயிரம் காலத்து உறவு

SJ: கொடியை முல்லை தழுவும் மணக் கோலம் உறவில் தொடங்கும்
MKM: உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை
உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை
SJ: இரவோடு
MKM: உறவாட
SJ: இரவோடு
MKM: உறவாட
Both: தடையேதும் கிடையாது
ஆயிரம் காலத்து உறவு புது உறவு
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே

Lyrics in English

MKM: Aayiram kaalathu uravu Pudhu uravu
Endrum aanandhamae aasai alai modhum
Ini naam kaanum per inbamae
SJ: Aayiram kanavugal varum naal Indha thirunaal
Inba thaenoorudhaa Naalum suvai koodum
Iru ullangal panpaadudhae
MKM: Aayiram kaalathu uravu

MKM: Vaanil megam koodum Indha mannil mazhaiyai thoovum
Vaanil megam koodum Indha mannil mazhaiyai thoovum
SJ: Aanum pennum serum Indha vaazhvin porulai koorum
MKM: Idhazhoram
SJ: Kadhai pesum
Both: Iru nenjam uravaadum
Aayiram kaalathu uravu

SJ: Kodiyai mullai thazhuvum Mana kolam uravil thodangum
MKM: Ullam pirivadhillai Indha unarvum azhivadhillai
Ullam pirivadhillai Indha unarvum azhivadhillai
SJ: Irvodu
MKM: Uravaada
SJ: Irvodu
MKM: Uravaada
Both: Thadaiyaedhum kidaiyaadhu
Aayiram kaalathu uravu Pudhu uravu
Endrum aanandhamae aasai alai modhum
Ini naam kaanum per inbamae

Song Details

Movie Name Nambikkai Natchathiram
Director Thirumalai Mahalingam
Stars M.K. Muthu, Srividya
Singers S. Janaki, Mu. Ka. Muthu
Lyricist Poovai Senguttavan
Musician Lakshmi Narayanan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***