Sunday, September 5, 2021
Inbame Undhan Per Song lyrics in Tamil
By
தமிழன்
@
9/05/2021
Inbame Undhan Per Song lyrics in Tamil
TMS: இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
PS: இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
PS: சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்தவா
சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்தவா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
TMS: தேனோடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
TMS: பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண
PS: பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
PS: மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
TMS: மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாகும்
PS: மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும்
TMS: மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
PS: இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
Lyrics in English
TMS: Inbamae Unthan per penmaiyo
Inbamae Unthan per penmaiyo
En idhayakani nee Sollum sollil mazhalai
Kili en nenjil aadum Paruvakodi
PS: Inbamae Unthan per vallalo
Inbamae Unthan per vallalo
Un idhayakani Naan sollum sollil
Mazhalai kili un nenjil aadum Paruvakodi
Inbamae Unthan per vallalo
PS: Sarkarai Pandhal naan then Mazhai sindha vaa
Sarkarai Pandhal naan then Mazhai sindha vaa
Santhana Medaiyum ingae Saagasa naadagam engae
TMS: Thenodu paal Tharum sevvilaneergalai Oriru vaazhaigal thaangum
Devathai pol Ezhil mevida nee vara Naalum en manam engum
Inbamae Unthan per penmaiyo
TMS: Panjanai vendumo Nenjanai podhumae
Panjanai Vendumo Nenjanai Podhumea
Kai viral oviyam kaana Kaalaiyil poomugam naana
PS: Ponnoli Sindhidum melliya Deepathil poridum Menigal thulla
Punnagaiyodoru Kan tharum jaadaiyil Pesum mandhiram enna
Inbamae Unthan per vallalo
PS: Malligai Thottamo ven Pani kootamo
Malligai Thottmo Ven Pani Kootamo
TMS: Maamalai Mel vilaiyaadum Maarbinil poonthugilaagum
PS: Mangala Vaathiyam pongidum Osaiyil megamum Vaazhthisai paadum
TMS: Maaligai Vaasalil aadiya Thoranam vaana Veethiyil aadum
Inbamae Unthan per penmaiyo
En idhayakani nee Sollum sollil mazhalai Kili en nenjil aadum Paruvakodi
PS: Inbamae Unthan per vallalo
Song Details |
|
---|---|
Movie Name | Idhayakkani |
Director | A. Jagannathan |
Stars | M.G. Ramachandran, Radha Saluja, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***