Sunday, September 5, 2021

Ondrum Ariyatha Song lyrics in Tamil

 Ondrum Ariyatha Song Lyrics in Tamil

புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

நிலவென்ன நெருப்பென்ன உலவும் பேரழகே உனக்குள்ளே
முள்ளோ மாமலரோ என மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே
என்னென்று ஏதென்று இனங்காணா வடிவத்தை
பெண்ணென்று பார்த்த மனம் பித்தாகி போனதம்மா
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
பாவை இனங்களும் அது போலே நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

Lyrics in English

Punnagaiyil kodi poongavidhai paadi
Kannirandil maevi kaatchi tharum dhaevi
Pennoruthi un polae innoruthi yaedhu
Vennilavu rendu ulagil kidaiyaadhu

Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno
Maattru kuraiyaadha ponno
Mayangudhu nenjam thayangudhu konjam

Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno
Maattru kuraiyaadha ponno
Mayangudhu nenjam thayangudhu konjam

Vaanil thondrum maalai chivappu
Vaanil thondrum maalai chivappu
Vizhigalil paadhi viralgalil paadhi
Vizhigalil paadhi viralgalil paadhi
Moondru kanigalin suvai kondu
Naer vandhu nindradhu kodi ondru
Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno
Maattru kuraiyaadha ponno
Mayangudhu nenjam thayangudhu konjam

Nilavenna nerupenna Ulavum paerazhagae unakkullae
Mullo maa malaro yena Mayakkam pirakkuthadi enakkullae
Ennendru yaedhendru Inangkaanaa vadivathai
Pennendru paartha manam Pithaagi ponadhammaa
Paalum venmai kallum venmai
Paalum venmai kallum venmai
Parugidum vaelai purindhidum unmai
Paavai inangalum adhu polae
Naam parugi paarkkaiyil madhu polae
Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno
Maattru kuraiyaadha ponno
Mayangudhu nenjam thayangudhu konjam

Song Details

Movie Name Idhayakkani
Director A. Jagannathan
Stars M.G. Ramachandran, Radha Saluja, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***