Home » Lyrics under Radha Saluja
Showing posts with label Radha Saluja. Show all posts
Tuesday, September 7, 2021
Ithazhe Ithazhe Song Lyrics in Tamil
Ithazhe Ithazhe Song Lyrics in Tamil SPB : இதழே இதழே தேன் வேண்டும் RLA : ஸ்ஆ ஹா ஹா SPB : இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இ...
By
தமிழன்
@
9/07/2021
Ithazhe Ithazhe Song Lyrics in Tamil
SPB: இதழே இதழே தேன் வேண்டும்
RLA: ஸ்ஆ ஹா ஹா
SPB: இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தரவேண்டும்
தரவேண்டும்
இதழே இதழே தேன் வேண்டும்
RLA: ஹ்ம்ம்
SPB: இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தரவேண்டும்
தர வேண்டும்
SPB: ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
RLA: ஸ் ஆ மெல்ல மெல்ல தொடுங்கள்
SPB: ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
தேன் அள்ளி பூமுத்தம் தெளித்தபடி எனை தழுவட்டுமே தினம் இந்த பருவக்கொடி
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தரவேண்டும்
தர வேண்டும்
SPB: நீராடும் துறை என்று நீ இருக்க நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
நீராடும் துறை என்று நீ இருக்க நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்து விடு என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தரவேண்டும்
தரவேண்டும்
SPB: கல்யாண காலத்தில் பல கனவு கைகூடும் நேரம் தான் முதலிரவு
RLA: ஸ் ஆ ம்ம் என்ன என்ன என்ன இது ம்ம்
SPB: கல்யாண காலத்தில் பல கனவு கைகூடும் நேரம் தான் முதலிரவு
நாம் தேடும் சொா்க்கத்தின் மணி கதவு ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு
ப்ளீஸ் ஹெல்ப் மீ
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும் அஹா ஹா
Lyrics in English
SPB: Idhazhae idhazhae thaen vendum
RLA: Ss aa haa haa
SPB: Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum
Thara vendum
SPB: Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum
Thara vendum
SPB: Aanandha paadathin arichuvadi Aarambamaagattum anaitha padi
RLA: Ss aa Mella mella thodungal mm
SPB: Aanandha paadathin arichuvadi Aarambamaagattum anaitha padi
Thaenalli poo mutham thelitha padi Enai thazhuvattumae dhinam indha Paruva kodi
Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum
Thara vendum
SPB: Neeraadum thuraiyendru Neeyirukka Neendhaadha kurai kondu naanirukka
Neeraadum thuraiyendru Neeyirukka Neendhaadha kurai kondu naanirukka
Theeraadha dhaagangal theerthu vidu Enai thaen paayum odaiyilae serthu vidu
Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum
Thara vendum
SPB: Kalyaana kaalathil pala kanavu Kai koodum neram thaan mudhaliravu
RLA: Ss aa mm Enna enna enna idhu mm
SPB: Kalyaana kaalathil pala kanavu Kai koodum neram thaan mudhaliravu
Naam thaedum Sorgathin Mani Kadhavu Oru naal kooda Moodaamal nee udhavu
Please help me
Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum
Thara vendum Ahaa haa hmm
Song Details |
|
---|---|
Movie Name | Idhayakkani |
Director | A. Jagannathan |
Stars | M.G. Ramachandran, Radha Saluja, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan |
Singers | S.P. Balasubrahmanyam, Ramola |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Sunday, September 5, 2021
Inbame Undhan Per Song lyrics in Tamil
Inbame Undhan Per Song lyrics in Tamil TMS : இன்பமே உந்தன் பேர் பெண்மையோ இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலை...
By
தமிழன்
@
9/05/2021
Inbame Undhan Per Song lyrics in Tamil
TMS: இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
PS: இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
PS: சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்தவா
சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்தவா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
TMS: தேனோடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
TMS: பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண
PS: பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
PS: மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
TMS: மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாகும்
PS: மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும்
TMS: மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
PS: இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
Lyrics in English
TMS: Inbamae Unthan per penmaiyo
Inbamae Unthan per penmaiyo
En idhayakani nee Sollum sollil mazhalai
Kili en nenjil aadum Paruvakodi
PS: Inbamae Unthan per vallalo
Inbamae Unthan per vallalo
Un idhayakani Naan sollum sollil
Mazhalai kili un nenjil aadum Paruvakodi
Inbamae Unthan per vallalo
PS: Sarkarai Pandhal naan then Mazhai sindha vaa
Sarkarai Pandhal naan then Mazhai sindha vaa
Santhana Medaiyum ingae Saagasa naadagam engae
TMS: Thenodu paal Tharum sevvilaneergalai Oriru vaazhaigal thaangum
Devathai pol Ezhil mevida nee vara Naalum en manam engum
Inbamae Unthan per penmaiyo
TMS: Panjanai vendumo Nenjanai podhumae
Panjanai Vendumo Nenjanai Podhumea
Kai viral oviyam kaana Kaalaiyil poomugam naana
PS: Ponnoli Sindhidum melliya Deepathil poridum Menigal thulla
Punnagaiyodoru Kan tharum jaadaiyil Pesum mandhiram enna
Inbamae Unthan per vallalo
PS: Malligai Thottamo ven Pani kootamo
Malligai Thottmo Ven Pani Kootamo
TMS: Maamalai Mel vilaiyaadum Maarbinil poonthugilaagum
PS: Mangala Vaathiyam pongidum Osaiyil megamum Vaazhthisai paadum
TMS: Maaligai Vaasalil aadiya Thoranam vaana Veethiyil aadum
Inbamae Unthan per penmaiyo
En idhayakani nee Sollum sollil mazhalai Kili en nenjil aadum Paruvakodi
PS: Inbamae Unthan per vallalo
Song Details |
|
---|---|
Movie Name | Idhayakkani |
Director | A. Jagannathan |
Stars | M.G. Ramachandran, Radha Saluja, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Subscribe to:
Posts
(
Atom
)