Tuesday, July 20, 2021
Anbu Nadamadum Song lyrics in Tamil
By
தமிழன்
@
7/20/2021
Anbu Nadamadum Song lyrics in Tamil
PS: அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே ஏஏஏ
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
TMS: மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே ஏ
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே பாடும் புதுராகமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
PS: கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
PS: வெள்ளலை கடலாடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே ஏஏஏ
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே தென்னர் குல மன்னனே ஏஏஏ
TMS: இன்று கவி பாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே
TMS: மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
PS: காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
TMS: அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
PS: கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
Lyrics in English
PS: Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae
Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae
Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae
Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae
TMS: Maadhavi kodi poovin idhazhoramae Mayakkum madhu chaaramae ae
Maadhavi kodi poovin idhazhoramae Mayakkum madhu chaaramae
Manjal veyil polum Malar vanna mugamae Mannar kula thangamae
Pachai malai thottam maniyaaramae Paadum pudhu raagamae
Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae
PS: Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae
PS: Vellalai kadalaadum ponnodamae Vilakkin oli vellamae ae
Vellalai kadalaadum ponnodamae Vilakkin oli vellamae
Sellum idam thorum Pugazh saerkkum thavamae Thennar kula mannanae
TMS: Indru kavi paadum en selvamae Endrum en dheivamae
TMS: Maanilam ellaamum nam illamae Makkal nam sondhamae
PS: Kaanum nilamengum Thamizh paadum manamae Ulagam namadhaagumae
TMS: Andru kavi vaendhan Sol vannamae Yaavum uravaagumae
Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae
PS: Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae
Song Details |
|
|---|---|
| Movie Name | Avandhan Manidhan |
| Director | A.C. Tirulokchandar |
| Stars | Sivaji Ganesan, Jayalalitha, Manjula, R. Muthuraman, Cho, Sachu |
| Singers | T.M. Soundararajan, P. Susheela |
| Lyricist | Kannadasan |
| Musician | M.S. Viswanathan |
| Year | 1975 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***