Tuesday, July 20, 2021

Engirundho Oru Kural Song lyrics in Tamil

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது அது எந்த கைகள் தந்த ஒளியோ

தாழங் குடைகள் தழுவும் கொடிகள் தாமரைப் பூக்களின் தோட்டம்

மாலை மணிகள் மந்திரக் கனிகள் மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது அது எந்த கைகள் தந்த ஒளியோ

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன் கண்கள் தூங்காத இரவு
கங்கையிலே புது புனல் வந்தது அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது இந்த தேவதையின் குரலோ

Lyrics in English

Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo

Engirundho oru kural vandhadhu Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu Adhu endha kaigal thandha oliyo

Thaazhang kudaigal Thazhuvum kodigal Thaamarai pookkalin thottam

Maalai manigal mandhirak kanigal Mazhalai endroru thottam
Maaligaiyil oru madhi vandhadhu Adhu endha vaanathu madhiyo

Maayamaaga oru oli vandhadhu Adhu endha aalayathu maniyo
Engirundho oru kural vandhadhu Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu Adhu endha kaigal thandha oliyo

Kadhiroli dheepam Kalasam yaendhi Kannan varugindra kanavu

Kandanal oruthi Vandhanan kannan Kangal thoongaatha iravu
Gangaiyilae pudhu punal vandhadhu Adhu endha maegam thandha punalo

Mangaiyidam oru anal vandhadhu Adhu endha mannan thandha analo
Engirundho oru kural vandhadhu Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu Adhu endha kaigal thandha oliyo
Engirundho oru kural vandhadhu Adhu endha dhevadhaiyin kuralo

Song Details

Movie Name Avandhan Manidhan
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, Jayalalitha, Manjula, R. Muthuraman, Cho, Sachu
Singers Vani Jayaram
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***