Wednesday, June 2, 2021
Kannadi Kaiyadi Song lyrics in Tamil
By
தமிழன்
@
6/02/2021
Kannadi Kaiyadi Song lyrics in Tamil
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்

அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா
அம்மம்மா அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா
கோபம் வந்தா அம்மா கூட குழந்தையானாலும் அடிக்கிறாள்
கொஞ்ச நேரம் போன பின்னே மார்பில் சேர்த்து அணைக்கிறாள்
அடிக்கும் கைதான் அணைக்குமென்று கேள்விப்பட்டதில்லையா

அதிலிருக்கும் சுகத்தை கொஞ்சம் அனுபவிச்சு பாரய்யா
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா
சின்ன வயதில் குறும்பு செய்தால் கரும்பு போலே இனிக்குமே
கண்ணில் சேர்ந்து காதல் தந்தாய் அரும்பு மீசை அழகனே
முன்னும் பின்னும் தாளம் போட்டு பருவப் பாடல் பாடிவா

முத்து முத்து அள்ளி வைத்து இளமை கோலம் போடவா
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா
பூவில் செய்த பாவை கையால் வாங்கிக் கொண்டால் வலிக்குமா
பாலில் நெய்த பருவப் பெண்ணை தாங்கிக் கொண்டால் கசக்குமா
பனியில் மலர்கள் தவழும்போது தென்றல் தொட்டால் வாடுமா

கனியை எடுத்து சுளையை பிரித்து கொடுத்து விட்டேன் போதுமா
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா ஹாஹ இதுகூட புரியல்லையா
அம்மம்மா அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா
Lyrics in English
Kannadi Kaiyadi Pattaalthane Kadhalile Sugam Irukum
Udalum Udalum Ontralthane Vazhkaiyile Rasam Irukum

Ammadi Theriyalaiya idhukooda Puriyalaya
Ammma Ammadi Theriyalaiya idhukooda Puriyalaya
Kopam Vantha Amma Koda Kuzhanthaiyanalum Adikiral
Konja Neram Pona Pinne Marpil Serthu Anaikiral
Adikum Kaithan Anaikumentru Kelvipattathillaiya

Adhilirukum Sugathai Konjam Anupavichu Paaraiya
Kannadi Kaiyadi Pattaalthane Kadhalile Sugam Irukum
Udalum Udalum Ontralthane Vazhkaiyile Rasam Irukum
Ammadi Theriyalaiya idhukooda Puriyalaya
Chinna Vayathil Kurumbu Seithal Karumbu Pole Inikume
Kannil Sernthu Kadhal Thanthai Arumbu Meesai Alagane
Munnum Pinnum Thaalam Pottu Paruva Paadal Paadivaa

Muthu Muthu Allli Vaithu Ilamai Kolam Podavaa
Kannadi Kaiyadi Pattaalthane Kadhalile Sugam Irukum
Udalum Udalum Ontralthane Vazhkaiyile Rasam Irukum
Ammadi Theriyalaiya idhukooda Puriyalaya
Poovil Seitha Paavai Kaiyal Vangi Kondal Valikuma
Paalil Neitha Paruva Pennai Thaangi Kondal Kasakuma
Paniyil Malargal Thavalumpothu Thendral Thottal Vaaduma

Kaniyai Eduthu Sulaiyai Pirithu Koduthu Vitean Pothuma
Kannadi Kaiyadi Pattaalthane Kadhalile Sugam Irukum
Udalum Udalum Ontralthane Vazhkaiyile Rasam Irukum
Ammadi Theriyalaiya Haha idhukooda Puriyalaya
Ammma Ammadi Theriyalaiya idhukooda Puriyalaya
Song Details |
|
---|---|
Movie Name | Aan Pillai Singam |
Director | S.P. Muthuraman |
Stars | Sivakumar, R. Muthuraman, Sujatha, Sripriya, Vijayakumar, Cho |
Singers | Vani Jayaram |
Lyricist | Avinasi Mani |
Musician | Vijaya Bhaskar |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***