Wednesday, June 2, 2021
Mayakkam Kuzhappam Song lyrics in Tamil
By
தமிழன்
@
6/02/2021
Mayakkam Kuzhappam Song lyrics in Tamil
மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா திரும்பி வா

மனமிருந்தால் நல்லவழி பிறக்கும்
துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும்
சூழும் பகை வந்த போதும் வெல்லும் வகை காணவேண்டும்
உலகம் உனைப் போற்றவேண்டும்
மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா திரும்பி வா
ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனை தான்
அந்த கௌரவர்க்கும் வந்த வேதனை தான்
முதலில் அதர்மம் வென்றாலும் முடிவில் தர்மம் தான் வெல்லும்
அதனை எண்ண வேண்டும்
மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
ஆம்பிள்ளை சிங்கம்
வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும்
அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம்
நம்பி வருவோரை காப்போம் ஏச்சுப் பிழைப்போரை சாய்ப்போம்
வாழும் முறையோடு வாழ்வோம்
மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா திரும்பி வா
Lyrics in English
Mayakkam Kuzhappam Nerumpothu Payanthal Kozhai Nenjam
Thairiyamaga Poruppai Yerka Thuninthal Aambalai Singam
Vaa Thirumbi Vaa

Manamirunthal Nalla Vazhi Pirakkum
Thunivirunthal Endrum Vetri Varum
Soolum Pagam Vantha Pothum Vellum Vagai Kaanavendum
Ulagam Unai Pottravendum
Mayakkam Kuzhappam Nerumpothu Payanthal Kozhai Nenjam
Thairiyamaga Poruppai Yerka Thuninthal Aambalai Singam
Vaa Thirumbi Vaa
Sri Ramanukkum Intha Sothanaithaan
Antha Gowravarkum Vantha Vethanaithaan
Mudhalil Adhamam Ventralum Mudivil Tharmamthan Vellum
Adhanai Enna Vendum
Mayakkam Kuzhappam Nerumpothu Payanthal Kozhai Nenjam
Thairiyamaga Poruppai Yerka Thuninthal Aambalai Singam
Aambalai Singam
Vazhkai Endral Pala Vazhi Irukum
Adhil Nalvazhiyai Naam Amaithukolvom
Nambi Varuvorai Kaapom Yechu Pizhaiporai Saaipom
Vaazhum Muraiyodu Vazhvom
Mayakkam Kuzhappam Nerumpothu Payanthal Kozhai Nenjam
Thairiyamaga Poruppai Yerka Thuninthal Aambalai Singam
Vaa Thirumbi Vaa
Song Details |
|
---|---|
Movie Name | Aan Pillai Singam |
Director | S.P. Muthuraman |
Stars | Sivakumar, R. Muthuraman, Sujatha, Sripriya, Vijayakumar, Cho |
Singers | P. Susheela |
Lyricist | Avinasi Mani |
Musician | Vijaya Bhaskar |
Year | 1975 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***