Sunday, May 30, 2021

Gellu Gellu Song lyrics in Tamil

 Gellu Gellu Song lyrics in Tamil

TMS: ஜிலுஜிலு குளுகுளு சாமிங் ப்யூட்டிபுல் புல்புல்
PS: பளப்பள தளத்தளா பார்வை பட்டாலே ஜில்ஜில் ஜில்
சடுகுடுகுடு சடுகுடுகுடு லல்லா லல்லா
TMS: கிடுகிடு கிடுகிடுகிடு டுட்டுடுட்டு டுடுடு
ஜிலுஜிலு குளுகுளு சாமிங் ப்யூட்டிபுல் புல்புல்
PS: பளப்பள தளத்தளா பார்வை பட்டாலே ஜில்ஜில் ஜில்

PS: பொன்னைப் போலே பூவைப்போலே
பெண்ணை எந்நாளும் கையாள வேண்டும்
பொன்னைப் போலே பூவைப்போலே
பெண்ணை எந்நாளும் கையாள வேண்டும்
TMS: உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்
உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்
PS: வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடு இது
TMS: புதுமை புதுமை இது புரட்சி புரட்சி இது புதிய அலை பரவி வரும் காலம்
PS: சடுகுடுகுடு சடுகுடுகுடு லல்லா லல்லா
TMS: கிடுகிடு கிடுகிடுகிடு டுட்டுடுட்டு டுடுடு
ஜிலுஜிலு குளுகுளு சாமிங் ப்யூட்டிபுல் புல்புல்
PS: பளப்பள தளத்தளா பார்வை பட்டாலே ஜில்ஜில் ஜில்
TMS: ஜில்

PS: சிப்பிக்குள்ளே முத்துப்போலே பெண்மை மறைவாக இருந்தாலே நன்மை
TMS: பட்டுப்போலே மொட்டுப்போலே
தொட்டுப் பாரென்று சொல்லாதோ மென்மை
PS: மறைக்க வேண்டியதை மறைத்து வாழ்ந்திடணும்
TMS: இருக்கும் கவர்ச்சியினை இளமைச் செழிப்புதனை
எடுத்துக் காட்டி அதை ரசித்திடணும்
ஜிலுஜிலு குளுகுளு சாமிங் ப்யூட்டிபுல் புல்புல்
PS: பளப்பள தளத்தளா பார்வை பட்டாலே ஜில்ஜில் ஜில்
TMS: ஜில்

Lyrics in English

TMS: Gellu Gellu Kulu Kulu Chaming Beauty Pullpull
PS: Palapala Thalathalaa Paarvai Pattale Jill Jill jill
Sadukudu Sadukudu Lalallaa Lallaa
TMS: Kidukidu kidukidukidu Duttuduttu Dododo
Gellu Gellu Kulu Kulu Chaming Beauty Pullpull
PS: Palapala Thalathalaa Paarvai Pattale Jill Jill jill

PS: Ponnai Pole Poovai Pole Pennai Ennaalum Kaiyaal Vendum
Ponnai Pole Poovai Pole Pennai Ennaalum Kaiyaal Vendum
TMS: Unnai Pole Pennai Kandaal Unnum Karumbaagathan Enna Thoondum
Unnai Pole Pennai Kandaal Unnum Karumbaagathan Enna Thoondum
PS: Veliyil Solvatharku Vetkakeadu Idhu
TMS: Puthumai Puthumai Idhu Puratchi Puratchi Idhu Puthiya Alai Paravi Varum Kaalam
PS: Sadukudu Sadukudu Lalallaa Lallaa
TMS: Kidukidu kidukidukidu Duttuduttu Dododo
Gellu Gellu Kulu Kulu Chaming Beauty Pullpull
PS: Palapala Thalathalaa Paarvai Pattale Jill Jill jill
TMS: Jill

PS: Sippikulle Muthupole Pennmai Maraivaaga Irunthale Nanmai
TMS: Pattupole Mottupole Thottu Paarendru Sollatho Menmai
PS: Maraika Vendiyathai Maraithu Vazhanthidanum
TMS: Irukum Kavarchiyinai Izhamai Sezhiputhanai
Eduthu Kaati Athai Rasithitanum
Gellu Gellu Kulu Kulu Chaming Beauty Pullpull
PS: Palapala Thalathalaa Paarvai Pattale Jill Jill jill
TMS: Jill

Song Details

Movie Name Vellikizhamai Viratham
Director R. Thyagarajan
Stars Sivakumar, Jayachitra, Jayasudha, Nagesh, Srikanth
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyricist A. Maruthakasi
Musician Sankar Ganesh
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***