Sunday, May 30, 2021
Deviyin Thirumugam Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/30/2021
Deviyin Thirumugam Song lyrics in Tamil
TMS: தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
PS: தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
TMS: தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
TMS: பூவுடல் நடுங்குது குளிரில் நான் போர்வை ஆகலாமா
PS: ஹாஹாஹா தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம்
TMS: மனமாங்கனி குணமோ தனி
PS: மனமும் குணமுமே கோபம் வந்தால் மாறுமே
TMS: நோ நோ நோ தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
PS: தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
TMS: தேவியின் திருமுகம்
PS: ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்.
TMS: தரிசனம் தந்தது
PS: ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்
TMS: காற்றினில் ஆடிடும் கொடி போல் என் கையில் ஆட நீவா கமான்
PS: உஹும்ம்ம் கையினில் ஆடணும் என்றால் ஒன்றை கழுத்தில் போடணும்
TMS: அதை நான் தரும் திருநாள் வரும்
PS: வரட்டும் அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்
TMS: என் தேவியின் திருமுகம், தரிசனம் தந்தது
PS: தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
TMS: தேவியின் திருமுகம்
PS: ஹும்ம்ம்ம்ம்ம்ம்
TMS: தரிசனம் தந்தது
PS: ஹும்ம்ம்ம்
Lyrics in English
TMS: Deviyin Thirumugam Tharisanam Thanthathu
Deviyin Thirumugam Tharisanam Thanthathu
PS: Devanin Arimugam Uravinai Thanthathu
Devanin Arimugam Uravinai Thanthathu
TMS: Deviyin Thirumugam Tharisanam Thanthathu
TMS: Poovudal Nadunguthu Kuliril Naan Porvai Aagalama
PS: Haa haa haa Thevai Yerpadum Naalil Antha Sevai Seiyalam
TMS: Manamaankani Kunamo Thani
PS: Manamum Kunamume Kopam Vanthal Maarume
TMS: No No No Deviyin Thirumugam Tharisanam Thanthathu
PS: Devanin Arimugam Uravinai Thanthathu
TMS: Deviyin Thirumugam
PS: Mmmmmm
TMS: Tharisanam Thanthathu
PS: Mmmmmm
TMS: Kaatrinil Aadidum Kodi Pol En Kaiyil Aada Nee Vaa Come on
PS: Mm mmm Kaiyinil Aadanum Endral Ondrai Kazhuthil Podanum
TMS: Adhai Naan Tharum Thirunaal Varum
PS: Varattum Antha Naal Vanthal Tharuven Ennai Naan
TMS: En Deviyin Thirumugam Tharisanam Thanthathu
PS: Devanin Arimugam Uravinai Thanthathu
TMS: Deviyin Thirumugam
PS: Mmmmmm
TMS: Tharisanam Thanthathu
PS: Mmmmmm
Song Details |
|
---|---|
Movie Name | Vellikizhamai Viratham |
Director | R. Thyagarajan |
Stars | Sivakumar, Jayachitra, Jayasudha, Nagesh, Srikanth |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyricist | A. Maruthakasi |
Musician | Sankar Ganesh |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***