Sunday, May 30, 2021
Aasai Anbu Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/30/2021
Aasai Anbu Song lyrics in Tamil
TMS: ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
PS: ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
TMS: வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளைப் போலவே
வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளைப் போலவே
PS: எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே
TMS: மனக்கண்கள் அந்த கனவே காணுதே
PS: நாம் காணும் இன்பம் நிலையாய் தோணுதே
Both: ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
TMS: எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே
எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே
PS: அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே
அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே
TMS: அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
PS: அது உன்னைப்போல சிரிப்பை மூட்டுதே
TMS: ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
PS: ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
Lyrics in English
TMS: Aasai Anbu Izhaigalinaale Nesham Ennum Thariyinil
Neshavu Neithathu Vazhkai
PS: Aasai Anbu Izhaigalinaale Nesham Ennum Thariyinil
Neshavu Neithathu Vazhkai
TMS: Vannam Pala Minnum Athil Pillai Polave
Vannam Pala Minnum Athil Pillai Polave
PS: Enni Paarka Rendu Pothum Nammai Polave
Enni Paarka Rendu Pothum Nammai Polave
TMS: Manakangal Antha Kanave Kaanuthe
PS: Namm Kaanum Inbam Nilaiyai Thonuthe
Both: Aasai Anbu Izhaigalinaale Nesham Ennum Thariyinil
Neshavu Neithathu Vazhkai
TMS: Ennum Ennam Yavum Endrum Unnai Patriye
Ennum Ennam Yavum Endrum Unnai Patriye
PS: Adhu Inbam Inbam Endru Aadum Unnai Sutriye
Adhu Inbam Inbam Endru Aadum Unnai Sutriye
TMS: Adhan Chinnam Thondri Uruvam Kaattuthe
PS: Adhu Unnaipola Siripai Mooduthe
TMS: Aasai Anbu Izhaigalinaale Nesham Ennum Thariyinil
Neshavu Neithathu Vazhkai
PS: Aasai Anbu Izhaigalinaale Nesham Ennum Thariyinil
Neshavu Neithathu Vazhkai
Song Details |
|
---|---|
Movie Name | Vellikizhamai Viratham |
Director | R. Thyagarajan |
Stars | Sivakumar, Jayachitra, Jayasudha, Nagesh, Srikanth |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyricist | A. Maruthakasi |
Musician | Sankar Ganesh |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***