Saturday, January 30, 2021
Radha Kadhal Varadha Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/30/2021
Radha Kadhal Varadha Song lyrics in Tamil
Cho: ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
கோகுல வானா கோமகள் ராதா
கோகுல வானா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா
கோகுல மாதா கோமகள் ராதா
கோகுல மாதா கோகுல மாதா கோகுல மாதா கோகுல மாதா
SPB: ராதா காதல் வராதா ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா
ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா
Cho: கோகுல மாதா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
SPB: செம்மாற்த மலர் சூடும் பொன் நாத சூழலாளை தாலாட்டும் புல்லாங்குழல்
செம்மாற்த மலர் சூடும் பொன் நாத சூழலாளை தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம் கண்ணா உன் காதல் கடல்
இடையே நீ இருக்க உடை மட்டும் நழுவும்
இடையே நீ இருக்க உடை மட்டும் நழுவும்
சுகம் என்ன சொல்லடி ராதா ராதா சுகம் என்ன சொல்லடி ராதா
ராதா காதல் வராதா ராதா காதல் வராதா
Cho: ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
கோகுல வானா கோமகள் ராதா
கோகுல வானா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
SPB: மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடி
மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடி
தாளாத இடை மீது தள்ளாடும் மணிச் சங்கு ஆடாதே உன் கைவழி
மார்கழி ஓடை போலொரு ஆடை
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் என்னடி ராதா ராதா என்னிடம் என்னடி ராதா
நவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா
ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா
Cho: கோகுல மாதா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா
கோகுல மாதா கோகுல மாதா கோகுல மாதா கோகுல மாதா
Lyrics in English
Cho: Hari Nantha Hari Nantha Hari Nantha
Hari Nantha Hari Nantha Hari Nantha
Gogula Vaana Komagal Radha
Gogula Vaana Komagal Radha
Aayarin Vaana Aananthala Laa
Aayarin Vaana Aananthala Laa
Gogula Vaana Komagal Radha
Gogula Vaana Komagal Radha
Gogula Madha Gogula Madha Gogula Madha Gogula Madha
SPB: Radha Kadhal Varatha Radha Kadhal Varatha
Navaneethan Geetham Pothai Tharatha
Navaneethan Geetham Pothai Tharatha Raja Leelai Thotaratha
Radha Kadhal Varatha Radha Radha Kadhal Varatha
Cho: Gogula Vaana Komagal Radha
Aayarin Vaana Aananthala Laa
Gogula Vaana Komagal Radha
Aayarin Vaana Aananthala Laa
SPB: Semmartha Malar Soodum Pon Natha Sulalalai Thalatum Pullangulal
Semmartha Malar Soodum Pon Natha Sulalalai Thalatum Pullangulal
Senthora Nathi Odum Seiyavin Idazhaloram Kanna Un Kadhal Kadal
Idaiye Nee Iruka Udai Mattum Naluvum
Idaiye Nee Iruka Udai Mattum Naluvum
Sugam Enna Solladi Radha Radha Sugam Enna Solladi Radha
Radha Kadhal Varatha Radha Kadhal Varatha
Cho: Hari Nantha Hari Nantha Hari Nantha
Hari Nantha Hari Nantha Hari Nantha
Hari Nantha Hari Nantha Hari Nantha
Gogula Vaana Komagal Radha
Gogula Vaana Komagal Radha
Aayarin Vaana Aananthala Laa
Aayarin Vaana Aananthala Laa
Gogula Vaana Komagal Radha
Aayarin Vaana Aananthala Laa
SPB: Manthara Mazhai Megam Nintradum Vizhi Vandu Kondadum Isai Ennadi
Manthara Mazhai Megam Nintradum Vizhi Vandu Kondadum Isai Ennadi
Thalatha Idai Meethu Thalladum Mani Sangu Aatathe Un Kaivizhi
Markazhi Odai Poloru Adai
Markazhi Odai Poloru Adai
Ennidam Ennadi Radha Radha Ennidam Ennadi Radha
Navaneethan Geetham Pothai Tharatha Raja Leelai Thotaratha
Radha Kadhal Varatha Radha Radha Kadhal Varatha
Cho: Gogula Vaana Komagal Radha
Gogula Vaana Komagal Radha
Gogula Vaana Komagal Radha
Aayarin Vaana Aananthala Laa
Aayarin Vaana Aananthala Laa
Gogula Madha Gogula Madha Gogula Madha Gogula Madha
Song Details |
|
---|---|
Movie Name | Naan Avanillai |
Director | K. Balachander |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Lakshmi, Jayabharathi, Jayasudha, Leelavathi |
Singers | S.P. Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***