Monday, January 4, 2021
Naan Oru Thani Ragam Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/04/2021
Naan Oru Thani Ragam Song lyrics in Tamil
LRE: நான் ஒரு தனி ரகம் நீயொரு புதுமுகம்
நான் ஒரு தனி ரகம் நீயொரு புதுமுகம்
நடுக்கம் எதற்கு நெருக்கம் வரட்டும் என்னோடு நீ கொஞ்சலாம்
நான் ஒரு தனி ரகம் நீயொரு புதுமுகம்
LRE: கண்கள் பட்டாலும் கைகள் தொடாத முல்லை மொட்டாக நான் இல்லையா
தேவை சொன்னாலும் தானே வந்தாலும் ஆண்மை இல்லாத ஆம்பளையா
நீயொரு ஆம்பளையா
TMS: சங்கலி கருப்பன் மதுரை வீரன்
சங்கலி கருப்பனும் மதுரை வீரனும் எனக்கு சொந்தமடி
சிங்கத்த பார்த்தா
இந்த சிங்கத்த பார்த்தா அம்புட்டு பெரும் கும்பிட்டு விழுவான்டி
காலில் கும்பிட்டு விழுவான்டி
TMS: சிவகங்கை சீமையிலே சின்னமருது கூட்டத்திலே
சிவகங்கை சீமையிலே சின்னமருது கூட்டத்திலே
சிப்பாய் வேளை செஞ்சேன்டி துப்பாக்கியால் சுட்டவன்டி
அடி கட்டழகு சிட்டு பட்ட பகல் நேரத்திலே
தொட்டிழுத்து கட்டிலிலே போடவா
உன்னை தொட்டிலுக்கு சொந்தக்காரி ஆக்கவா
சம்போ சம்போ சம்போ கலக்குதான் ஒரே கலக்குதான்
LRE: கண்ணய்யா பஞ்சாங்க கோட்டை கொஞ்சம் மாத்து
அட மூக்கையா உச்சி குடுமி தன்னை வெட்டு
நடை உடை மாறி நாகரீகம் மாறி
நடை உடை மாறி நாகரீகம் மாறி
பாவை என்னைத் தொட்டு தொட்டு பாடவேண்டும் பாட்டு பாட்டு பாட்டு
TMS: கொடநாட்டு சேலைக்கட்டி கொண்டையிலே பூமுடிச்சி
தெற்கத்தி பொம்பளையா நடக்கணும்
உனக்கு தெம்மாங்கு பாட்டு பாட தெரியணும்
உனக்கு தெம்மாங்கு பாட்டு பாட தெரியணும்
LRE: ஆட தெரியணும் சசசசசச்சா பாட தெரியணும் லலலலா
TMS: மயிலாட்டம் ஒயிலாட்டம் மன்னார்குடி கரகாட்டம்
சதிராட்டம் குயிலாட்டம் சிலம்பாட்டம் காவடியாட்டம்
புதுக்கோட்டை புரவியாட்டம் ஆடிக்காட்ட தெரியுமா
அந்த அருமையெல்லாம் உனக்கு புரியுமா
TMS: நான் ஒரு தனி ரகம்
LRE: ஓஹோ நான் இனி உன் வசம்
இளமை கனிந்து மடியில் விழுந்தால் இன்பங்கள் நூறாயிரம்
இங்கு இன்பங்கள் நூறாயிரம்
Lyrics in English
LRE: Naan Oru Thani Ragam Neeyoru Puthumugam
Naan Oru Thani Ragam Neeyoru Puthumugam
Nadukam Edharku Nerukam Varatum Ennodu Nee Konjalam
Naan Oru Thani Ragam Neeyoru Puthumugam
LRE: Kangal Pattalum Kaigal Thotatha Mullai Mottaga Naan Illaiya
Thevai Sonnalum Thane Vanthalum Anmai Illatha Ambalaiya
Neyoru Ambalaiya
TMS: Sangili Karupan Madurai Veeran
Sangili Karupanum Madurai Veeranum Enaku Sonthamadi
Singatha Partha
Intha Singatha Partha Ambuttu Perum Kumbittu Vizhuvandi
Kaalil Kumbittu Vizhuvandi
TMS: Sivagangai Seemaiyile Chinnamaruthu Kootathile
Sivagangai Seemaiyile Chinnamaruthu Kootathile
Sippai Velai Senjavandi Thupakiyal Suttavandi
Adi Kattazhau Chittu Patta Pagal Nerathile
Thottiluthu Kattilile Potava
Unnai Thottiluku Sonthakaari Aakava
Sambo Sambo Sambo Kalakuthan Ore Kalakuthan
LRE: Kannaiya Panjanga Kottai Konjam Maathu
Ada Mookaiya Uchi Kudumi Thannai Vettu
Nadai Udai Maari Nagarigam Mari
Nadai Udai Maari Nagarigam Mari
Paavai Ennai Thottu Thottu Padavendum Paatu Paatu Paatu
TMS: Kodanaatu Selaikatti Kondaiyile Poomudichu
Therkathi Pombalaiya Nadakanum
Unaku Themmangu Paadu Paada Theariyanum
Unaku Themmangu Paadu Paada Theariyanum
LRE: Aada Theariyanum Chachacha Paada Theariyanum Lalala
TMS: Mayilattam Oyilattam Mannarkudi Karakattam
Sathirattam Puliyattam Silampattam Kavadiyattam
Puthukottai Puraviyattam Aadikaata Theariyuma
Antha Arumaiyellam Unaku Puriyuma
TMS: Naan Oru Thani Ragam
LRE: Oho Naan Ini Un Vasam
Ilamai Kanithu Madiyil Vizhuthal Inbangal Nooraeiram
Ingu Inbangal Nooraeiram
Song Details |
|
---|---|
Movie Name | Ponvandu |
Director | N. S. Maniam |
Stars | Jaishankar, Bharathi, Ushanandini, Jayachitra, Cho, Thengai Srinivasan, Sachu, Manorama, Suruli Rajan |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Aalangudi Somu |
Musician | V. Kumar |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***