Monday, January 4, 2021

Pani Malaro Kulir Song lyrics in Tamil

 Pani Malaro Kulir Song lyrics in Tamil

பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன சுகமோ
முதலிரவில் புது உறவில் இந்த மஞ்சம் என்ன தருமோ
முதலிரவில் புது உறவில் இந்த மஞ்சம் என்ன தருமோ
பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன சுகமோ

கனி போன்ற உடலும் கண் என்ற கடலும் கதை சொல்லத்தான் வந்ததோ
கலையாத உடையும் கைக்கொண்ட வளையும் பிழையென நோய் வந்ததோ
லாலாலாலா
பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன சுகமோ

விரிந்த மலரில் சுரந்த தேனில் விழுந்த இளமை துடிக்கின்றது
விடியாத இரவில் விலகாத நிலையில் முடியாத பாடம் தொடர்கிறது
உருகுது உருகுது தேகம் பெருகுது பெருகுது வேகம் வேகம் வேகம்
பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன சுகமோ

அழகென்ற ஊரில் அலங்கார தேரில் வருகின்ற சிலையல்லவா
ஒரு கோடி இன்பம் தருகின்ற எந்தன் திருப்பாவை நீயல்லவா
லாலாலாலா
தளர்ந்த நடையும் வெளுத்த முகமும் சுமந்த துணையே நீ வருக
வளமான தமிழில் விளையாடும் மகனை தாலாட்டு பாட நீ வருக
பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன சுகமோ

Lyrics in English

Pani Malaro Kulir Nilavo Un Paarvai Enna Sugamo
Muthaliravil Puthu Uravil Intha Manjam Enna Tharmo
Muthaliravil Puthu Uravil Intha Manjam Enna Tharmo
Pani Malaro Kulir Nilavo Un Paarvai Enna Sugamo

Kani Pontra Udalum Kann Endra Kadalum Kadhai Sollathan Vanthatho
Kalaiyatha Udaiyum Kaikonda Valaiyum Pilaiyena Noi Vanthatho
Lalala
Pani Malaro Kulir Nilavo Un Paarvai Enna Sugamo

Virintha Malaril Surantha Theanil Vizhuntha Ilamai Thudikindrathu
Vidiyatha Iravil Vilagatha Nilayil Mudiyatha Paadam Thodarkindrathu
Uruguthu Uruguthu Thegam Peruguthu Peruguthu Vegam Vegam Vegam
Pani Malaro Kulir Nilavo Un Paarvai Enna Sugamo

Azhakentra Oril Alangara Thearil Varukindra Silaiyallavo
Oru Kodi Inbam Tharukindra Enthan Thirupaavai Neeyallava
Lallala
Thalarntha Nadiyum Velutha Mugamum Sumantha Thunaiye Nee Varuga
Valamana Thamilil Vizhaiyadum Maganai Thalattu Paada Nee Varuga
Pani Malaro Kulir Nilavo Un Paarvai Enna Sugamo

Song Details

Movie Name Ponvandu
Director N. S. Maniam
Stars Jaishankar, Bharathi, Ushanandini, Jayachitra, Cho, Thengai Srinivasan, Sachu, Manorama, Suruli Rajan
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician V. Kumar

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***