Sunday, January 24, 2021
Kaalam Seiyum Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/24/2021
Kaalam Seiyum Song lyrics in Tamil
காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு

சந்தை பொருளாய் பெண்களை எண்ணும் விந்தை மனிதர் பலருண்டு

அந்த உலகில் சத்தியம் தன்னை நித்தம் எண்ணும் உத்தம பெண்கள் சிலருண்டு
அந்த உலகில் சத்தியம் தன்னை நித்தம் எண்ணும் உத்தம பெண்கள் சிலருண்டு
காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
மாலை சூடியும் கன்னி பெண்ணாய் வாழும் பெண்கள் பலருண்டு
தன் மானம் காக்கவே யாகம் செய்யும் புண்ணியவதிகள் சிலருண்டு
காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
ராமன் சீதை
ராமன் சீதை வாழ்ந்தது போலே
ராமன் சீதை வாழ்ந்தது போலே வாழ நினைப்பவர் பலருண்டு
அந்த ராவணன் போலே இன்றும் தோன்றி பாவம் செய்பவர் சிலருண்டு
காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
Lyrics in English
Kaalam Seiyum Vizhaiyattu Athu Kannamoochi Vizhaiyattu

Sathai Porulai Pengalai Ennum Vinthai Manithar Palarundu

Atha Ulagil Sathiyam Thannai Nitham Ennum Uthama Pengal Silarundu
Atha Ulagil Sathiyam Thannai Nitham Ennum Uthama Pengal Silarundu
Kaalam Seiyum Vizhaiyattu Athu Kannamoochi Vizhaiyattu
Maalai Soodiyum Kanni Pennai Vazhum Pengal Palarundu
Than Maanam Kaakave Yagam Seiyum Punniyavathigal Silarundu
Kaalam Seiyum Vizhaiyattu Athu Kannamoochi Vizhaiyattu
Raaman Seethai
Raaman Seethai Vazhanthathu Pole
Raaman Seethai Vazhanthathu Pole Vazha Ninaipavar Palarundu
Antha Ravanan Pole Indrum Thondri Pavam Seipavar Silarundu
Kaalam Seiyum Vizhaiyattu Athu Kannamoochi Vizhaiyattu
Athu Kannamoochi Vizhaiyattu
Song Details |
|
---|---|
Movie Name | Gumasthavin Magal |
Director | A.P. Nagarajan |
Stars | Sivakumar, Kamal Haasan, Aarathi, Usha Shakeela, Nagesh, Pandari Bai |
Singers | Malaysia Vasudevan |
Lyricist | Poovai Senguttavan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***