Sunday, January 24, 2021

Yanaiyin Palam Ethile Song lyrics in Tamil

 Yanaiyin Palam Ethile Song lyrics in Tamil

TMS: யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
யானையின் பலம் எதிலே
CHO: தும்பிக்கையிலே
TMS: மனிதனோட பலம் எதிலே
CHO: நம்பிக்கையிலே
நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
TMS: நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
Both: யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

TMS: ஆதி மனிதன் கடலை கண்டு பயந்ததும் உண்டு
அடுத்து வந்த மனிதன் கொஞ்சம் துணிந்ததும் உண்டு
பயந்து போன மனிதன் அந்த கரையிலே நின்றான்
துணிந்தவனோ படகு கட்டி கடலையும் வென்றான்
CHO: அந்த நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
TMS: யானையின் பலம் எதிலே
CHO: தும்பிக்கையிலே
TMS: மனிதனோட பலம் எதிலே
CHO: நம்பிக்கையிலே

TMS: கண்கள் பார்க்கவில்லை என்றால் இதயம் பார்க்கட்டும்
நம்மை கடவுள் பார்க்கவில்லை என்றால் காலம் பார்க்கட்டும்
மூன்று கண்கள் கடவுளுக்கு வந்ததில்லையோ
அந்த மூன்றாவது கண் நமது மனதில் இல்லையோ
Both: யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

CHO: பாவத்திற்கு தண்டனையா பார்வை போனது
TMS: கண் பார்வை உள்ள மனிதர் தானே பாவம் செய்வது
ஏற்ற தாழ்வை மறப்பதர்க்கோ குருடர் ஆனது
CHO: நம் எல்லோருக்கும் எங்கிருந்து உறவு வந்தது
Both: யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

TMS: அடுத்தவனை கெடுப்பவர்கள் அறிவு குருடர்கள்
பெற்ற அன்னையையும் மறப்பவர்கள் அன்பு குருடர்கள்
அணைத்தவனை வெறுப்பவர்கள் நன்றி குருடர்கள்
CHO: நாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட பிறவி குருடர்கள்
நாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட பிறவி குருடர்கள்
Both: யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
TMS: நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
Both: நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு

Lyrics in English

TMS: Yanaiyin Palam Ethile Thumbikaiyile
Manithanota Palam Ethile Nambikaiyile
Yanaiyin Palam Ethile
CHO: Thumbikaiyile
TMS: Manithanota Palam Ethile
CHO: Nambikaiyile
Nambikaithan Vizhaku Iru Kann Izhantha Namaku
TMS: Nambikaithan Vizhaku Iru Kann Izhantha Namaku
Both: Yanaiyin Palam Ethile Thumbikaiyile
Manithanota Palam Ethile Nambikaiyile

TMS: Aadhi Manithan Kadalai Kandu Payanthathum Undu
Aduthu Vantha Manithan Konjam Thuninthathum Undu
Payanthu Pona Manithan Antha Karaiyil Nintran
Thuninthavano Padagu Katti Kadalaiyum Ventran
CHO: Antha Nambikaithan Vizhaku Iru Kann Izhantha Namaku
TMS: Yanaiyin Palam Ethile
CHO: Thumbikaiyile
TMS: Manithanota Palam Ethile
CHO: Nambikaiyile

TMS: Kangal Parkavillai Endral Idhayam Parkattum
Nammai Kadavum Parkavillai Endral Kalam Parkattum
Moondru Kangal Kadavuluku Vanthathillaiyo
Antha Moontravathu Kann Namathu Manathil Illaiyo
Both: Yanaiyin Palam Ethile Thumbikaiyile
Manithanota Palam Ethile Nambikaiyile

CHO: Paavathirku Thandanaiya Parvai Ponathu
TMS: Kann Parvai Ulla Manitharthane Pavam Seivathu
Yetra Thazvai Marapatharko Kurudar Aanathu
CHO: Nam Ellorukum Engirunthu Uravu Vanthathu
Both: Yanaiyin Palam Ethile Thumbikaiyile
Manithanota Palam Ethile Nambikaiyile

TMS: Aduthavanai Kedupavargal Arivu Kurudargal
Petra Annaiyaiyum Marapavargal Anbu Kurudargal
Anaithavanai Verupavargal Nandri Kurudargal
CHO: Naam Aandavanal Padaikapatta Piravi Kurudargal
Naam Aandavanal Padaikapatta Piravi Kurudargal
Both: Yanaiyin Palam Ethile Thumbikaiyile
Manithanota Palam Ethile Nambikaiyile
Nambikaithan Vizhaku Iru Kann Izhantha Namaku
TMS: Nambikaithan Vizhaku Iru Kann Izhantha Namaku
Both: Nambikaithan Vizhaku Iru Kann Izhantha Namaku

Song Details

Movie Name Idhayam Parkiradhu
Director A. Jagannathan
Stars Jaishankar, Srividya, Jayachitra, Jayakumari, Srikanth
Singers T.M. Soundarajan, Chorus
Lyricist Kannadasan
Musician T.R. Pappa
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***