Tuesday, January 12, 2021

Bansaayee MGR Song lyrics in Tamil

 Bansaayee MGR Song lyrics in Tamil

LRE: பண்சாயியியி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்
TMS: பண்சாயியியி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

LRE: தொட்டிலைப் போல நானும் பிள்ளையைப் போல நீயும்
TMS: கட்டிக் கொண்டாடும் நேரம் கற்பனை வேகம்
Both: மீறும் ஊரும் சேரும் லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்
பண்சாயியியி
LRE: காதல் பறவைகள்
TMS: பாடும் கவிதைகள்
LRE: தீராததோ
TMS: ஆறாததோ
Both: வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

TMS: செந்தமிழ் நாட்டின் இளமை
LRE: பொங்கிய காதல் பதுமை
TMS: சந்தித்துப் பாடும் இனிமை
LRE: சொல்லவொண்ணாத
Both: புதுமை அருமை பெருமை
பண்சாயியியி
LRE: காதல் பறவைகள்
TMS: பாடும் கவிதைகள்
LRE: தீராததோ
TMS: ஆறாததோ
Both: வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

TMS: எந்தெந்த நாடும் நமது
LRE: சொந்தமென்றாகும் பொழுது
TMS: அன்பினில் ஆடும் மனது
LRE: அத்தனை பேர்க்கும்
Both: இனிது அமுது புதிது லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்
பண்சாயியியி
LRE: காதல் பறவைகள்
TMS: பாடும் கவிதைகள்
LRE: தீராததோ
TMS: ஆறாததோ
Both: வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

Lyrics in English

LRE: Bansaayeeeeee
Kaadhal paravaigal Paadum kavithaigal Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam Uravil vantha sugam
TMS: Bansaayeeeeee
Kaadhal paravaigal Paadum kavithaigal Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam Uravil vantha sugam

LRE: Thottilai pola naanum Pillaiyai pola neeyum
TMS: Katti kondaadum neram Karpanai vegam
Both: Meerum oorum serum Laalallala laa laalallala laa
Valarum intha sugam Uravil vantha sugam
Bansaayeeeeee
LRE: Kaadhal paravaigal
TMS: Paadum kavithaigal
LRE: Theeraadhadho
TMS: Aaaraadhadho
Both: Valarum intha sugam Uravil vantha sugam

TMS: Senthamizh naattin ilamai
LRE: Pongiya kaadhal padhumai
TMS: Sandhiththu paadum inimai
LRE: Solla onnaadha
Both: Pudhumai arumai perumai
Bansaayeeeeee
LRE: Kaadhal paravaigal
TMS: Paadum kavithaigal
LRE: Theeraadhadho
TMS: Aaaraadhadho
Both: Valarum intha sugam Uravil vantha sugam

TMS: Endhendha naadum namathu
LRE: Sondhamendraagum pozhuthu
TMS: Anbinil aadum manathu
LRE: Aththanai perkkum
Both: Inidhu amudhu pudhidhu Laalallala laa laalallala laa
Valarum intha sugam Uravil vantha sugam
Bansaayeeeeee
LRE: Kaadhal paravaigal
TMS: Paadum kavithaigal
LRE: Theeraadhadho
TMS: Aaaraadhadho
Both: Valarum intha sugam Uravil vantha sugam

Song Details

Movie Name Ulagam Sutrum Valiban
Director M.G. Ramachandran
Stars M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh
Singers T.M. Soundararajan, L.R. Eswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***