Saturday, January 2, 2021

Ammamma Enakku Song lyrics in Tamil

 Ammamma Enakku Song lyrics in Tamil

PS: அம்மம்மா எனக்கு அதிசய நெனப்பு தோணுது
அம்மம்மா எனக்கு அதிசய நெனப்பு தோணுது
நீரிலே தெரிந்த முகம் அலையாய் கலைந்ததம்மா
நீரிலே தெரிந்த முகம் அலைஅலையாய் கலைந்ததம்மா
நெஞ்சிலே பதிந்த முகம்
நெஞ்சிலே பதிந்த முகம் சிலையாய் நிலைத்ததம்மா
TMS: அப்பப்பா நெருப்பா ஆத்து ஜலம் சுடுவதேனப்பா
அப்பப்பா நெருப்பா ஆத்து ஜலம் சுடுவதேனப்பா
மேனியில் கொதிப்பிருந்தால் நீராலே அடங்குமப்பா
மேனியில் கொதிப்பிருந்தால் நீராலே அடங்குமப்பா
நெஞ்சிலே கொதிப்பெடுத்தால்
நெஞ்சிலே கொதிப்பெடுத்தால் யாராலே அடங்குமப்பா
அப்பப்பா நெருப்பா ஆத்து ஜலம் சுடுவதேனப்பா

PS: வெள்ளத்திலே துள்ளுற மீன் காலை மட்டும் கடிக்குதம்மா
வெள்ளத்திலே துள்ளுற மீன் காலை மட்டும் கடிக்குதம்மா
உள்ளத்திலே துள்ளுற மீன்
உள்ளத்திலே துள்ளுற மீன் உள்ளுக்குள்ளே கடிக்குதம்மா
TMS: காயத்திற்கு மருந்திருக்கு கட்டு போட கையிருக்கு
காயத்திற்கு மருந்திருக்கு கட்டு போட கையிருக்கு
PS: கட்டுப்பட ஆளிருக்கு மெட்டி போட காலிருக்கு
கட்டுப்பட ஆளிருக்கு மெட்டி போட காலிருக்கு
அம்மம்மா எனக்கு அதிசய நெனப்பு தோணுது

TMS: இருகரை தழுவிகிட்டு ஓடுகின்ற வெள்ளம் இது
இருகரை தழுவிகிட்டு ஓடுகின்ற வெள்ளம் இது
மறுகரை காணாமல் மருகிடும் உள்ளம் இது
PS: அக்கரையாய் தேடி வந்தால் இக்கரையும் புரியாதோ
அக்கரையாய் தேடி வந்தால் இக்கரையும் புரியாதோ
விரைந்திடும் காவிரிக்கு திரைக்கடல் தெரியாதோ
TMS: அப்பப்பா நெருப்பா ஆத்து ஜலம் சுடுவதேனப்பா

PS: தன்னைத்தான் மறக்கும்படி என்னென்னவோ மயக்கமம்மா
கட்டி வச்சி காத்த மனம் கட்டவிழ்ந்து பறக்குதம்மா
TMS: இங்கென்ன வாழ்ந்ததம்மா ஏக்கம் வந்து சூழ்ந்ததம்மா
இங்கென்ன வாழ்ந்ததம்மா ஏக்கம் வந்து சூழ்ந்ததம்மா
தங்குத்தடை தாண்டி மனம் பொங்கி பொங்கி வழியுதம்மா
PS: அம்மம்மா எனக்கு அதிசய நெனப்பு தோணுது
TMS: அப்பப்பா நெருப்பா ஆத்து ஜலம் சுடுவதேனப்பா

Lyrics in English

PS: Ammamma Enakku Adhisaya Nenappu Thonuthu
Ammamma Enakku Adhisaya Nenappu Thonuthu
Neerile Therintha Mugam Alaiyai Kalainthamma
Neerile Therintha Mugam Alai Alaiyai Kalainthamma
Nenjile Pathintha Mugam
Nenjile Pathintha Mugam Silaiyai Nilaithathamma
TMS: Apappa Nerupa Aathu Jalam Suduvathenappa
Apappa Nerupa Aathu Jalam Suduvathenappa
Meniyil Kothipirunthal Neerale Adangumappa
Meniyil Kothipirunthal Neerale Adangumappa
Nenile Kothipetuthal
Nenile Kothipetuthal Yarale Adangumappa
Apappa Nerupa Aathu Jalam Suduvathenappa

PS: Vellathil Thullura Meen Kaalai Mattum Kadikuthamma
Vellathil Thullura Meen Kaalai Mattum Kadikuthamma
Ullathil Thullura Meen
Ullathil Thullura Meen Ullukulle Kadikuthamma
TMS: Kayathirku Marunthiruku Kattu Pota Kaieruku
Kayathirku Marunthiruku Kattu Pota Kaieruku
PS: Kattupata Aaliruku Metti Pota Kaaliruku
Kattupata Aaliruku Metti Pota Kaaliruku
Ammamma Enakku Adhisaya Nenappu Thonuthu

TMS: Irukarai Thazuvikittu Odukintra Vellam Ithu
Irukarai Thazuvikittu Odukintra Vellam Ithu
Marukarai Kaanaamal Marukidum Ullam Ithu
PS: Akkaraiyai Theadi Vanthal Ikkaraiyum Puriyatho
Akkaraiyai Theadi Vanthal Ikkaraiyum Puriyatho
Virainthidum Kaviriku Thiraikadal Theriyatho
TMS: Apappa Nerupa Aathu Jalam Suduvathenappa

PS: Thannaithan Marakumpadi Ennennavo Mayakamma
Katti Vachu Kaatha Manam Kattavilnthu Parakuthamma
TMS: Ingenna Vazhathathamma Yekkam Vanthu Sulnthathamma
Ingenna Vazhathathamma Yekkam Vanthu Sulnthathamma
Thanguthadai Thaandi Manam Pongi Pongi Vazhiyuthamma
PS: Ammamma Enakku Adhisaya Nenappu Thonuthu
TMS: Apappa Nerupa Aathu Jalam Suduvathenappa

Song Details

Movie Name Nathayil Muthu
Director K.S. Gopalakrishnan
Stars K.R. Vijaya, R. Muthuraman, S.V. Subbaiah, S. Varalakshmi
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***