Monday, January 11, 2021
Acham Naanam Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/11/2021
Acham Naanam Song lyrics in Tamil
TMS: அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்
PS: சில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற பொல்லாத கண் உந்தன் கண்ணல்லோ
TMS: அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்
PS: கண்ணுக்கு அவதாரம் என் காதலன் வடிவாகும்
TMS: கண்ணுக்கு அலங்காரம் என் கண்மணி உருவாகும்
PS: பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை பேசும் துணைவேண்டும்
TMS: நெஞ்சுக்கு எது வேண்டும் சுக நினைவே வரவேண்டும்
PS: அச்சம் நாணம் நான் பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்
PS: ஆடுது என் தேகம் ஆனால் அதில் ஒரு சந்தேகம்
TMS: கன்னியின் சந்தேகம் நல்ல காதலில் சங்கீதம்
PS: மந்திரம் போட்டாயோ நான் மயங்குகிறேன் கண்ணா
TMS: சொன்னது போதாது இன்னும் சொல்லுகிறேன் கண்ணே
அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்
PS: சில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற பொல்லாத கண் உந்தன் கண்ணல்லோ
TMS: அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்
Lyrics in English
TMS: Acham Naanam Nee Pennentru Sollamal Sollum
Micham Meetham Un Kannodu Thullamal Thullum
PS: Sillendra Kaatrodu Selkintra Poovasam Naan
Athai Nillendru Solkindra Pollatha Kann Unthan Kannalalo
TMS: Acham Naanam Nee Pennentru Sollamal Sollum
Micham Meetham Un Kannodu Thullamal Thullum
PS: Kannuku Avatharam En Kadhalam Vadivagum
TMS: Kannuku Alangaram En Kanmani Urvagum
PS: Pennuku Edhu Vendum Unmai Pesum Thunaivendum
TMS: Nenjuku Edhu Vendum Suga Ninaive Varavendum
PS: Acham Naanam Naan Pennentru Sollamal Sollum
Micham Meetham Un Kannodu Thullamal Thullum
PS: Aaduthu En Thegam Aanal Athil Oru Santhegam
TMS: Kanniyin Santhegam Nalla Kadhalil Sangeetham
PS: Manthiram Pottayo Naan Mayangugiren Kanna
TMS: Sonnathu Pothathathu Innum Sollugiren Kanne
Acham Naanam Nee Pennentru Sollamal Sollum
Micham Meetham Un Kannodu Thullamal Thullum
PS: Sillendra Kaatrodu Selkintra Poovasam Naan
Athai Nillendru Solkindra Pollatha Kann Unthan Kannalalo
TMS: Acham Naanam Nee Pennentru Sollamal Sollum
Micham Meetham Un Kannodu Thullamal Thullum
Song Details |
|
---|---|
Movie Name | Thedi Vandha Lakshmi |
Director | G.R. Nathan |
Stars | Jaishankar, Lakshmi, A. Sakunthala, Thengai Srinivasan, Manorama |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Sanjay |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***