Monday, January 11, 2021

O Meri Dilruba Song lyrics in Tamil

 O Meri Dilruba Song lyrics in Tamil

TMS: ஒ மேரி தில்ரூபா
JJ: ஏ மேரா தீவானா
TMS: ஒ மேரி தில்ரூபா
JJ: ஏ மேரா தீவானா
உன் ஆசைக்கிளி மாடர்ன் அனார்கலி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
உன் ஆசைக்கிளி மாடர்ன் அனார்கலி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
TMS: நாலு பக்கமும் சுவரெழுப்பி நான் நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜஹானைப் போல் காதல் போதையில் கவிதை நூறு சொல்வேன்
நாலு பக்கமும் சுவரெழுப்பி நான் நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜஹானைப் போல் காதல் போதையில் கவிதை நூறு சொல்வேன்
என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
ஒ மேரி தில்ரூபா
JJ: ஏ மேரா தீவானா

JJ: உன் வீட்டுக்கு ஜன்னல்கள் ஏனோ என்னை ஓயாமல் நீ பார்க்கத் தானோ
உன் வீட்டுக்கு ஜன்னல்கள் ஏனோ என்னை ஓயாமல் நீ பார்க்கத் தானோ
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே உருகிப் போனவள் நானோ

TMS: நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட உன் பக்கத்து வீடெந்தன் வீடு
நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட உன் பக்கத்து வீடெந்தன் வீடு
நீ ஊரை மாற்றலாம் வீட்டை மாற்றலாம் உள்ளம் மாறுமோ கூறு
JJ: மனம் முன்னோடு பின்னோடும் போது
TMS: இனி நான் வேறு நீ வேறு ஏது
JJ: மனம் முன்னோடு பின்னோடும் போது
TMS: இனி நான் வேறு நீ வேறு ஏது
ஒ மேரி தில்ரூபா
JJ: ஏ மேரா தீவானா

TMS: உன் ஆடைகள் மேல் நாட்டுப் பாணி நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஆடைகள் மேல் நாட்டுப் பாணி நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஜாடை என்னவோ ஜாதி முல்லையோ சிலை கொடுத்ததோ மேனி

JJ: என் பொன்னான கன்னத்தைக் கேட்டு உன் எண்ணத்தின் வண்ணத்தைத் தீட்டு
உன் சொந்தமான பின் எந்தன் மேனியைத் தொட்டுப் பேசுமோ காற்று
TMS: ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
JJ: அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்
TMS: ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
JJ: அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்
உன் ஆசைக்கிளி மாடர்ன் அனார்கலி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
TMS: என் திராட்சைக் கொடி காதல் தேமாங்கனி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
ஒ மேரி தில்ரூபா
JJ: ஏ மேரா தீவானா

Lyrics in English

TMS: O Meri Dilruba
JJ: Ye Mere Divana
TMS: O Meri Dilruba
JJ: Ye Mere Divana
Un Asai Kili Modern Anarkali Intha Udai Eppadi Vantha Nadai Eppadi
Un Asai Kili Modern Anarkali Intha Udai Eppadi Vantha Nadai Eppadi
TMS: Naalu Pakkamum Suvarelupi Naan Naduvil Unnai Vaipen
Shajakhanai Pol Kadhal Pothaiyil Kavithai Nooru Solven
Naalu Pakkamum Suvarelupi Naan Naduvil Unnai Vaipen
Shajakhanai Pol Kadhal Pothaiyil Kavithai Nooru Solven
En Thiratchai Kodi Kadhal Thenmangani Intha Udai Eppadi Vantha Nadai Eppadi
En Thiratchai Kodi Kadhal Thenmangani Intha Udai Eppadi Vantha Nadai Eppadi
O Meri Dilruba
JJ: Ye Mere Divana

JJ: Un Veettuku Jannalgal Yeno Ennai Oyamal Nee Parka Thano
Un Veettuku Jannalgal Yeno Ennai Oyamal Nee Parka Thano
Un Paarvai Pattathum Paniyai Polave Urugi Ponaval Naano

TMS: Nee Sorgathil Vazhthalum Koda Un Pakkathu Veetenthan Veedu
Nee Sorgathil Vazhthalum Koda Un Pakkathu Veetenthan Veedu
Nee Orai Maatralam Veetai Maatralam Ullam Marumo Kooru
JJ: Manam Munnodu Pinnodum Pothu
TMS: Ini Naan Veru Nee Veru Yethu
JJ: Manam Munnodu Pinnodum Pothu
TMS: Ini Naan Veru Nee Veru Yethu
O Meri Dilruba
JJ: Ye Mere Divana

TMS: Un Adaigal Mel Naatu Paani Nee Paavaigal Samrajiya Rani
Un Adaigal Mel Naatu Paani Nee Paavaigal Samrajiya Rani
Un Jadai Ennavo Jaathi Mullaiyo Silai Koduthatho Meni

JJ: En Ponnana Kannathai Kettu Un Ennathin Vannathai Theetu
Un Sonthamana Pin Enthan Meniyai Thottu Pesumo Kaatru
TMS: Oru Mutharam Ittaga Vendum
JJ: Adhil Eerelu Logangal Thondrum
TMS: Oru Mutharam Ittaga Vendum
JJ: Adhil Eerelu Logangal Thondrum
Un Asai Kili Modern Anarkali Intha Udai Eppadi Vantha Nadai Eppadi
TMS: En Thiratchai Kodi Kadhal Thenmangani Intha Udai Eppadi Vantha Nadai Eppadi
O Meri Dilruba
JJ: Ye Mere Divana

Song Details

Movie Name Suryagandhi
Director V. Srinivasan
Stars J. Jayalalithaa, R. Muthuraman, Savitri, Major Sundarrajan, Cho, Manorama
Singers T.M. Soundararajan, J. Jayalalitha
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***