Sunday, January 10, 2021

Theriyatho Nokku Song lyrics in Tamil

 Theriyatho Nokku Song lyrics in Tamil

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கு
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கு

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கு
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கு
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா

தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவாப் போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா

பூஜைக்காக போறவாப் போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக் கண்டாளா அவ பூஜயக் கண்டாளா
சாமியக் கண்டாளா அவ பூஜயக் கண்டாளா
வந்த மூர்த்தியக் கண்டாளா பையன் மூஞ்சியக் கண்டாளா
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப் பாக்குறான்
சினிமா படத்த பாத்து பட்ட பாடு நடத்திப் பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடிப் பாக்கறா

மனமோகனாங்க அணங்க வாடுதே கனவிலும் என் மனம்
தரையில் உருளுரா அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

Lyrics in English

Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Avaalavaa Athukulle Aayiram Iruku
Kadal Arambikum Neram Muthal Nadakam Iruku

Avaalavaa Athukulle Aayiram Iruku
Kadal Arambikum Neram Muthal Nadakam Iruku
Thaana Siripaa Ava Thaniya Nadappa

Thaana Siripaa Ava Thaniya Nadappa
Yetho Ninaipa Summa Pesinte Iruppa
Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Poojaikaka Porava Pol Ambalai Povan
Ange Poojai Thedi Pommanaati Nerathil Varuva

Poojaikaka Porava Pol Ambalai Povan
Ange Poojai Thedi Pommanaati Nerathil Varuva
Samiya Kandala Ava Poojaya Kandala
Samiya Kandala Ava Poojaya Kandala
Vantha Moorthiya Kandala Paiyan Moonjiya Kadala
Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Padatha Paathu Patta Paadu Nadathi Paakuran
Cinima Padatha Paathu Patta Paadu Nadathi Paakuran
Ava Pazhaiya Kaala Duet Patta Paadi Paakara

Manamogananga Aanga Vaaduthe Kanavilum En Manam
Tharaiyil Urulura Avan Thalaya Thadavuran
Iva Tharaiyil Urulura Avan Thalaya Thadavuran
Araiyil Nadapathil Ava Ambamakura
Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Song Details

Movie Name Suryagandhi
Director V. Srinivasan
Stars J. Jayalalithaa, R. Muthuraman, Savitri, Major Sundarrajan, Cho, Manorama
Singers Manorama
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***