Showing posts with label Manorama. Show all posts

Sunday, January 10, 2021

Theriyatho Nokku Song lyrics in Tamil

 Theriyatho Nokku Song lyrics in Tamil தெரியாதோ நோக்கு தெரியாதோ சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ தெரியாதோ நோக்...

Full Lyrics

 Theriyatho Nokku Song lyrics in Tamil

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கு
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கு

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கு
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கு
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா

தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவாப் போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா

பூஜைக்காக போறவாப் போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக் கண்டாளா அவ பூஜயக் கண்டாளா
சாமியக் கண்டாளா அவ பூஜயக் கண்டாளா
வந்த மூர்த்தியக் கண்டாளா பையன் மூஞ்சியக் கண்டாளா
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப் பாக்குறான்
சினிமா படத்த பாத்து பட்ட பாடு நடத்திப் பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடிப் பாக்கறா

மனமோகனாங்க அணங்க வாடுதே கனவிலும் என் மனம்
தரையில் உருளுரா அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ

Lyrics in English

Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Avaalavaa Athukulle Aayiram Iruku
Kadal Arambikum Neram Muthal Nadakam Iruku

Avaalavaa Athukulle Aayiram Iruku
Kadal Arambikum Neram Muthal Nadakam Iruku
Thaana Siripaa Ava Thaniya Nadappa

Thaana Siripaa Ava Thaniya Nadappa
Yetho Ninaipa Summa Pesinte Iruppa
Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Poojaikaka Porava Pol Ambalai Povan
Ange Poojai Thedi Pommanaati Nerathil Varuva

Poojaikaka Porava Pol Ambalai Povan
Ange Poojai Thedi Pommanaati Nerathil Varuva
Samiya Kandala Ava Poojaya Kandala
Samiya Kandala Ava Poojaya Kandala
Vantha Moorthiya Kandala Paiyan Moonjiya Kadala
Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Padatha Paathu Patta Paadu Nadathi Paakuran
Cinima Padatha Paathu Patta Paadu Nadathi Paakuran
Ava Pazhaiya Kaala Duet Patta Paadi Paakara

Manamogananga Aanga Vaaduthe Kanavilum En Manam
Tharaiyil Urulura Avan Thalaya Thadavuran
Iva Tharaiyil Urulura Avan Thalaya Thadavuran
Araiyil Nadapathil Ava Ambamakura
Theriyatho Nokku Theriyatho
Chinna Paruvathile Kadhalipathu Paithiyam Pol Thonumunnu Theriyatho

Song Details

Movie Name Suryagandhi
Director V. Srinivasan
Stars J. Jayalalithaa, R. Muthuraman, Savitri, Major Sundarrajan, Cho, Manorama
Singers Manorama
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

Monday, December 21, 2020

Azhagin Avatharam Song lyrics in Tamil

 Azhagin Avatharame Song lyrics in Tamil அழகின் அவதாரமே ஏ ஏ ஏ ஸகமகமத மதநிதநிஸ கமதநிஸ கமதநிஸ கமதநிஸ அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே ஸ்வாமி...

Full Lyrics

 Azhagin Avatharame Song lyrics in Tamil

அழகின் அவதாரமே ஏ ஏ ஏ
ஸகமகமத மதநிதநிஸ கமதநிஸ கமதநிஸ கமதநிஸ
அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே
ஸ்வாமி புதுமலரின் இனிய சுகம் இங்கு கொண்டாட வர வேண்டுமே
ஸ்வாமி அழகின் அவதாரமே

ஏங்குது மேனி தூங்குது பெண்மை
ஏங்குது மேனி தூங்குது பெண்மை ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமி
ஏனிந் ஏனிந்த மௌனம் ஐயா
கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும்
கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும்
பனி நிலவில் தினம் உறவில்
பனி நிலவில் தினம் உறவில் மடியில் கிடந்து மகிழ்ந்து தழுவும்
என் மனம் போல் வாழ வரவேண்டுமே வரவேண்டுமே வரவேண்டுமே ஸ்வாமி
ஸ்வாமி அழகின் அவதாரமே

ஞானப் பாற்கடலில் நீந்தும் முனிவா மோகமாம் கடலில் நேசம் பெறவா
சொர்க்கம் சொர்க்கம் என போகம் தரவா
மௌனம் தீராதா என் மயக்கம் போகாதா
அருகே வரலாமா இனி அச்சப்படலாமா மாமா மாமா மாமா மாமா மாமா

Song Details

Movie Name Kasi Yathirai
Director S.P. Muthuraman
Stars Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini
Singers L.R. Eswari
Lyricist Panju Arunachalam
Musician Sankar Ganesh
Year 1973

Amaravathy Nenjame Song lyrics in Tamil

 Amaravathy Nenjame Song lyrics in Tamil MAN : வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன் வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு Chorus : ஆலந்தூர் ஆண்டா...

Full Lyrics

 Amaravathy Nenjame Song lyrics in Tamil


MAN: வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன்
வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு
Chorus: ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு

KS: அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி
அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி
உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம் என் மூக்கை துளைக்குதடி

KS: தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி
தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி

KS: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே
MAN: அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம் பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ
KS: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே

MAN: அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே அமராவதி நெஞ்சமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வருஷம் மாசம் தேதி பார்த்து தாலிக் கட்ட சொல்லுங்கள்

SVP: அவனுக்கென்ன காதலித்தான் அவமானம் எனக்கல்லவா
கண்ட பயல் என் மகள் மேல் கையை வைத்தால் தவறல்லவா
கையை வைத்தால் தவறல்லவா

Song Details

Movie Name Kasi Yathirai
Director S.P. Muthuraman
Stars Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini
Singers Manorama, Kovai Soundararajan, S.V. Ponnusami
Lyricist Panju Arunachalam
Musician Sankar Ganesh
Year 1973

Monday, December 14, 2020

Indhiya Naadu En Veedu Song lyrics in Tamil

 Indhiya Naadu En Veedu Song lyrics in Tamil TMS : இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பே...

Full Lyrics

 Indhiya Naadu En Veedu Song lyrics in Tamil

TMS: இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துளுக்கர் என் தோழர் ஹா ஆ ஆ

KV: அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அர் ரஹ்மானிர் ரஹீம்

TMS: திசை தொழும் துளுக்கர் என் தோழர் தேவன் இயேசுவும் என் கடவுள்

PS: எல்லா மதமும் என் மதமே எதுவும் எனக்கு சம்மதமே
Both: ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்

PS: கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம் நல்தென்னை வளரும் கேரளம்

TMS: ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள் அன்னை பூமி பாரதம்

Both: இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்

ALR: இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ ஹோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ சல் மோகன ரங்கா பாடுங்கோ

ALR: ஸ்ரீ சைலம் திருப்பதி க்ஷேத்திரம் உண்டு தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ சல் மோகன ரங்கா பாடுங்கோ

LRE: ஏனு சுவாமி இல்லி நோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லி நோடு எங்க ஊரு மைசூரு

LRE: பிருந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும் ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி ஏனு சுவாமி இல்லி நோடு எங்க ஊரு மைசூரு

MSV: படச்சோன் படச்சோன் எங்களை படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹு அல்லா
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது கேரளம் திரிச்சூர் ஜில்லா
PS: தேக்குத் தென்னை பாக்கு மரங்கள் இவிடே நோக்கணும் நீங்க
MSV: தேயிலை மிளகு விளைவதை பார்த்து வெள்ளையன் வந்தான் வாங்க

Both: படச்சோன் படச்சோன் எங்களை படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹு அல்லா அல்லாஹு அல்லா அல்லாஹு அல்லா

MV: சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில் எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ ம் யாஹு தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ ம் யாஹு தேக்கோ தேக்கோ

LRE: ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும் கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ம் ஆவோ ஆவோ ம் ஆவோஆவோ ஆவோஆவோ
ஆவோஆவோ ஆவோஆவோ ஆவோ ஆவோஆவோ
MV: பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி பகத்சிங் பிறந்த பொன்நாடு
Both: பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ யாஹூ யுஆஹு யாஹூ யாஹூ யுஆஹு யாஹூ யாஹூ

TMS: எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
Both: எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து பேசிப் பழகும் கிள்ளைகள்
பேசிப் பழகும் கிள்ளைகள்

TMS: சத்தியம் எங்கள் வேதம் சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம் வந்தே மாதரம் என்போம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
Both: வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

Lyrics in English

TMS: Indhiya naadu en veedu Indhiyan enbadhu en peru
Indhiya naadu en veedu Indhiyan enbadhu en peru
Ellaa makkalum en uravu Ellor mozhiyum en pechu
Dhisai thozhum thulukkar en thozhar Haaa

KV: Alhamdhu lillaahi rabbil aalameen Ar rahmaanir raheem

TMS: Dhisai thozhum thulukkar en thozhar Dhevan yesuvum en kadavul

PS: Ellaa madhamum en madhamae Edhuvum enakku sammadhamae
Both: Raghupathi raaghava raajaa raam Patheetha paavana seetha raam
Raghupathi raaghava raajaa raam Patheetha paavana seetha raam

PS: Gangai paayum vangam thennil Kadhirgal saayum thamizhagam
Thangham vilaiyum kannadam Nal thennai valarum keralam

TMS: Aandhiram assaam maraatti Raajasthaan paanjaalamum
Serndhu amaindha dhesam Engal annai boomi bhaaradham

Both: Indhiya naadu en veedu Indhiyan enbadhu en peru
Raghupathi raaghava raajaa raam Patheetha paavana seetha raam

ALR: Irigo irigo ikkada paarungo ho
Irigo irigo ikkada paarungo
Sundhara telunginil paadungo Kuchuppudi nadanangal aadungo
Chal mohana rangaa paadungo Chal mohana ranghaa paadungo

ALR: Sri sailam thiruppathi kshaethiram undu Dharisanam panna vaarungo
Kappal kattura visaagapattinam Kadarkkarai undu paarungo
Chal mohana rangaa paadungo Chal mohana ranghaa paadungo

LRE: Yaenu swaami illi nodu Enga ooru mysooru
Kaaviri pirandha kannada naattai Yaavarum pottri solvaaru
Yaenu swaami illi nodu Enga ooru mysooru

LRE: Brundhaavanamum saamundi kovilum Nodu swaami nee nodu
Nee nodu mysooru
Ellaa mozhiyum ellaa inamum Onnu kalandhadhu bengalooru
Yaenu swaami Yaenu swaami illi nodu Enga ooru mysooru

MSV: Padachon padachon engala padachon
Allaa engal allaa allaahu allaa
Njaanum ivalum jananam eduthadhu Keralam thirichur jillaa
PS: Thaekku thennai paakku marangal Ividae nokkanum neenga
MSV: Thaeyilai milagu vilaivadhai paarthu Vellaiyan vandhaan vaanga

Both: Padachon padachon engala padachon
Allaa engal allaa allaahu allaa Allaahu allaa allaahu allaa

MV: Suno suno bhaai suno suno Mae punjaab waalaa geeth suno
Punjaab waalaa geeth suno
Thanga kalasam porkovil Engal ooril dhaeko dhaeko
Aahaa dhaeko dhaeko Mmyaahu dhaeko dhaeko
Mmyaahu dhaeko dhaeko Mmyaahu dhaeko dhaeko

LRE: Jeelam satluj nadhighal paayum Kolam kaana aawo aawo
Aawo aawo mm aawo aawo Mm aawo aawo aawo aawo
Aawoaawo aawoaawo Aawo aawoaawo
MV: Punjaab singham laalaa lajapathi Bhagat singh pirandha ponnaadu
Both: Bhagat singh pirandha ponnaadu
Yaahu yaahu yuaahu yaahu yaahu Yaahu yaahu yaahu yuaahu yaahu yaahu

TMS: Engu pirandhu engu valarndhum Ellaam oru thaai pillaigal
Male Chorus: Ellaam oru thaai pillaigal
Female Chorus: Bhaaradha vilaasil ondraai vaazhndhu Pesi pazhaghum killaigal
Male Chorus: Pesi pazhaghum killaigal

TMS: Sathiyam engal vaedham Samathuvam engal geetham
Varuvadhai pagirndhu unbom Vandhae maatharam enbom
Vandhae maatharam vandhae maatharam
Both: Vandhae maatharam vandhae maatharam Vandhae maatharam
Vandhae maatharam vandhae maatharam Vandhae maatharam vandhae maatharam
Vandhae maatharam vandhae maatharam Vandhae maatharam

Song Details

Movie Name Bharatha Vilas
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Major Sundarrajan, Devika, V. K. Ramasamy, M. R. R. Vasu, Manorama, Rajasulochana, Shashikumar, Sivakumar, Jayasudha, Jayachitra
Singers T.M. Soundararajan, M.S. Viswanathan, A. L. Raghavan, K. Veeramani, P. Susheela, L.R. Eswari, Malaysia Vasudevan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

Saturday, May 16, 2020

Va Vathiyare (Jambajar Jakku) Song Lyrics in Tamil

Va Vathiyare (Jambajar Jakku) Song Lyrics in Tamil வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன் ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் ...

Full Lyrics

Va Vathiyare (Jambajar Jakku) Song Lyrics in Tamil

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு
அட சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா ஆஆஆ ஒஒ
நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு
அட ஆஆஆ ஒஒ
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
வாவா மச்சான் வா மச்சான் வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போகல்லாம்
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

Lyrics in English

Va Vathiyare Uottanta Nee Varangaadi Naan Udamatten
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku
Va Vathiyare Uottanta Nee Varangaadi Naan Udamatten
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku

Vaaraavathile Ninukinurinthen Amaravathiyattam
Sitetaduchu Nee Jagha Vangine Ambigapathiyattam

Vaaraavathile Ninukinurinthen Amaravathiyattam
Sitetaduchu Nee Jagha Vangine Ambigapathiyattam
Lovevap Paathu Sokka Pesi Dekka Kuduthe Pinnale
Lovevap Paathu Sokka Pesi Dekka Kuduthe Pinnale
Sarthaan Vaamma Kannu Pada Peajaaraachu Ninnu
Ata Sarthaan Vaamma Kannu Pada Peajaaraachu Ninnu
Va Vathiyare Uottanta Nee Varangaadi Naan Udamatten
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku

Naina On Ninapale Naan Nashtha Panni Naalachu
Naina Ah aha ah OO
Naina On Ninapale Naan Nashtha Panni Naalachu
Machan On Moonje Paathu Jaalna Nenapu Vanthachu
Ada Ah aha ah OO
Machan On Moonje Paathu Jaalna Nenapu Vanthachu
Aaya Kata Idiyaponna Paaya Kariyum Neeyachu
Aaya Kata Idiyaponna Paaya Kariyum Neeyachu
Vaa Vaa Machan Vaa Machan Vaa Vaa Machan Vaa Machan
Vaa Vaa Machan Onna Senthu Vaaraavathike Pogallam
Va Vathiyare Uottanta Nee Varangaadi Naan Udamatten
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku
Jamabajar Jakku Naan Saitha Petta Kokku

Song Details

Movie Bommalattam
Stars Jaishankar, Jayalalitha, Manorama, Cho Ramasamy
Singers Manorama
Lyrics Alangudi Somu
Musician V. Kumar
Year 1968