Monday, December 21, 2020
Azhagin Avatharam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/21/2020
Azhagin Avatharame Song lyrics in Tamil
அழகின் அவதாரமே ஏ ஏ ஏ
ஸகமகமத மதநிதநிஸ கமதநிஸ கமதநிஸ கமதநிஸ
அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே
ஸ்வாமி புதுமலரின் இனிய சுகம் இங்கு கொண்டாட வர வேண்டுமே
ஸ்வாமி அழகின் அவதாரமே
ஏங்குது மேனி தூங்குது பெண்மை
ஏங்குது மேனி தூங்குது பெண்மை ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமி
ஏனிந் ஏனிந்த மௌனம் ஐயா
கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும்
கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும்
பனி நிலவில் தினம் உறவில்
பனி நிலவில் தினம் உறவில் மடியில் கிடந்து மகிழ்ந்து தழுவும்
என் மனம் போல் வாழ வரவேண்டுமே வரவேண்டுமே வரவேண்டுமே ஸ்வாமி
ஸ்வாமி அழகின் அவதாரமே
ஞானப் பாற்கடலில் நீந்தும் முனிவா மோகமாம் கடலில் நேசம் பெறவா
சொர்க்கம் சொர்க்கம் என போகம் தரவா
மௌனம் தீராதா என் மயக்கம் போகாதா
அருகே வரலாமா இனி அச்சப்படலாமா மாமா மாமா மாமா மாமா மாமா
Song Details |
|
---|---|
Movie Name | Kasi Yathirai |
Director | S.P. Muthuraman |
Stars | Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini |
Singers | L.R. Eswari |
Lyricist | Panju Arunachalam |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***