Monday, December 21, 2020

Amaravathy Nenjame Song lyrics in Tamil

 Amaravathy Nenjame Song lyrics in Tamil


MAN: வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன்
வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு
Chorus: ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு

KS: அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி
அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி
உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம் என் மூக்கை துளைக்குதடி

KS: தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி
தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி

KS: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே
MAN: அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம் பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ
KS: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே

MAN: அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே அமராவதி நெஞ்சமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வருஷம் மாசம் தேதி பார்த்து தாலிக் கட்ட சொல்லுங்கள்

SVP: அவனுக்கென்ன காதலித்தான் அவமானம் எனக்கல்லவா
கண்ட பயல் என் மகள் மேல் கையை வைத்தால் தவறல்லவா
கையை வைத்தால் தவறல்லவா

Song Details

Movie Name Kasi Yathirai
Director S.P. Muthuraman
Stars Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini
Singers Manorama, Kovai Soundararajan, S.V. Ponnusami
Lyricist Panju Arunachalam
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***