Showing posts with label Kovai Soundararajan. Show all posts

Monday, August 23, 2021

Podu Nootrukku Nooru Song Lyrics in Tamil

Podu Nootrukku Nooru Song Lyrics in Tamil VJ : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து போடு நூ...

Full Lyrics

Podu Nootrukku Nooru Song Lyrics in Tamil

VJ: போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து
போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து
KS: நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை நன்மை தீமை உன்னிடம் இல்லை
நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை நன்மை தீமை உன்னிடம் இல்லை
துடிக்குது பாப்பா
VJ: அரே மாமா நீ வா
KS: போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து

VJ: உன்னோடு பேச ஒரு வருடம் கன்னி என்னாசை தீர பல வருடம்
தேடினேன் வாடினேன்
KS: அழகு ரதமாக கனியின் ரசமாக இடையில் கொடியாட இளமை எழிலோடு
வந்தது எழிலான பாவை இது வந்தது எழிலான பாவை இது
VJ: போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
KS: மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து

VJ: மேலாடை கொஞ்சம் விலகுவதைக் கண்டு ஊரார்கள் என்னை தொடருவதும் உண்டு
இங்கு நான் உன்னிடம் இங்கு நான் உன்னிடம்
KS: இரவு பகலாக பகலும் இரவாக உறவு விளையாட இனிது விளையாட
VJ: பெண்ணிடம் விளையாட நீ வரலாம் பெண்ணிடம் விளையாட நீ வரலாம்
போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
KS: மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து

KS: ஐயா உன் வாழ்வு புது வருடமாகும் மெய்யாக இன்று புது மனைவி வேண்டும்
தேடினால் காணலாம் தேடினால் காணலாம்
VJ: இடையில் இடையாட உடையில் உடையாட வயது தெரியாமல் பழகி விளையாட
நீ என்ன அறியாத ஆண்மகனா நீ என்ன அறியாத ஆண்மகனா
போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து
KS: நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை நன்மை தீமை உன்னிடம் இல்லை
நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை நன்மை தீமை உன்னிடம் இல்லை
துடிக்குது பாப்பா
VJ: அரே மாமா நீ வா
போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
KS: மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள தோட்டத்தைப் பார்த்து

Lyrics in English

VJ: Podu Nootrukku Nooru Aatatha Paathu
Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu
Podu Nootrukku Nooru Aatatha Paathu
Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu
KS: Naanam Intha Pennidam Illai Nanmai Theemai Unnidam Illai
Naanam Intha Pennidam Illai Nanmai Theemai Unnidam Illai
Thudikuthu Paapaa
VJ: Are Mamaa Nee Vaa
KS: Podu Nootrukku Nooru Aatatha Paathu
Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu

VJ: Unnodu Pesu Oru Varudam Kanni Ennasai Theera Pala Varudam
Thedinean Vaadinen Thedinean Vaadinen
KS: Azhagu Rathamaga Kaniyin Rasamaga Idaiyil Kodiyada Ilamai Ezhilodu
Vanthathu Ezhilana Paavai Idhu Vanthathu Ezhilana Paavai Idhu
VJ: Podu Nootrukku Nooru Aatatha Paathu
KS: Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu

VJ: Mealadai Konjam Vilaguvathai Kandu Oorargal Ennai Thodaruvathum Undu
Ingu Naan Unnidam Ingu Naan Unnidam
KS: Iravu Pagalaga Pagalum Iravaga Uravu Vilaiyadu Inithu Vizhaiyada
VJ: Pennidam Vizhaiyada Nee Varalam Pennidam Vizhaiyada Nee Varalam
Podu Nootrukku Nooru Aatatha Paathu
KS: Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu

KS: Iyya Un Vazhvu Puthu Varudamagum Meiyaga Indru Puthu Manaivi Vendum
Theadinaal Kaanalam Theadinaal Kaanalam
VJ: Idaiyil Idaiyada Udaiyil Udaiyada Vayathu Theariyamal Pazhagi Vizhaiyada
Nee Enna Ariyathu Aanmagana Nee Enna Ariyathu Aanmagana
Podu Nootrukku Nooru Aatatha Paathu
Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu
KS: Naanam Intha Pennidam Illai Nanmai Theemai Unnidam Illai
Naanam Intha Pennidam Illai Nanmai Theemai Unnidam Illai
Thudikuthu Paapaa
VJ: Are Mamaa Nee Vaa
Podu Nootrukku Nooru Aatatha Paathu
KS: Mella Aadu Pennidam Ulla Thotatha Paathu

Song Details

Movie Name Enga Pattan Sothu
Director M. Karnan
Stars Jaishankar, Sivakumar, Rajakokila, A. Sakunthala, Thengai Srinivasan
Singers Vani Jayaram, Kovai Soundararajan
Lyricist Kannadasan
Musician Shankar Ganesh
Year 1975

Monday, July 26, 2021

Kannang Karutha Kuyil Song lyrics in Tamil

 Kannang Karutha Kuyil Song lyrics in Tamil கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே கன்னங் கறுத்த குயில் நிறத்த...

Full Lyrics

 Kannang Karutha Kuyil Song lyrics in Tamil

கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
தென்னங் குருத்து என வளர்ந்தவளே
என்னைக் கண்ணாலே மேலும் கீழும் அளந்தவளே
ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன்
ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன்
பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன்
டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங்
டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்
நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன்
பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன்
தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன் ஏ
தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன்.
அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன்
அந்த செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன்
காவேரி ஆத்துப் பக்கம் காத்து வாங்க வந்தேன்
காத்தோடு கண்ணே உன்னைச் சேத்து வாங்க வந்தேன்
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க
அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க
நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க
அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க
அம்மாடி என்று சொல்லி என்னை அணைக்க
அடி சும்மா நீ நடிக்குறே என்று நினைக்க
மேலாடை ஈரத்தோடு மேனி வண்ணங் கண்டு
தாளாத ஆசை வந்து தாங்கிக் கொண்டதுண்டு
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

Lyrics in English

Kannangarutha kuyil nirathavalae
Iru kannam kuzyiyum vannam sirithavalae

Kannangarutha kuyil nirathavalae
Iru kannam kuzyiyum vannam sirithavalae
Thennangaruthu yena valandhavalae
Ennai kannaalae maelum keezhum alandhavalae
Orange thotta pakkam aattam pottu vandhaen
Orange thotta pakkam aattam pottu vandhaen
Naalanju naalaa unnai nottam pottu vandhen
Naalanju naalaa unnai nottam pottu vandhaen
Kannangarutha kuyil nirathavalae
Iru kannam kuzyiyum vannam sirithavalae

Naan javvaadhu malaiyilae jodi pudichaen
Pazha chaarum kedachadhoru jaadi kudichaen
Ding dingdingding dingdingding dingdi dingding ding
Dingding dingdingding dingdingding dingdi dingding ding

Naan javvaadhu malaiyilae jodi pudichaen
Pazha chaarum kedachadhoru jaadi kudichaen
Themmaangu raagathilae paattu padichaen ae
Themmaangu raagathilae paattu padichaen
Adhai semmaanguyilai naan kaettu padichaen
Andha semmaanguyilai naan kaettu padichaen
Kaavaeri aathu pakkam kaathu vaanga vandhaen
Katthodu kannae unnai saethu vaanga vandhaen
Kannangarutha kuyil nirathavalae
Iru kannam kuzyiyum vannam sirithavalae

Nee thanneeril kulikkaiyil meenu kadikka
Andha meenin vadivedtthum naanum irukka
Nee thanneeril kulikkaiyil meenu kadikka
Andha meenin vadivedtthum naanum irukka
Ammaadi endru solli ennai anaikka
Adi summaa nee nadikkirae endru nenachaen
Maelaadai eerathodu maeni vannam kandu
Thaalaadha aasai vandhu thaangi kondadhundu
Kannangarutha kuyil nirathavalae
Iru kannam kuzyiyum vannam sirithavalae

Song Details

Movie Name Dr. Siva
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, Manjula, Major Sundarrajan, Nagesh, Manorama
Singers Kovai Soundarrajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

Saturday, February 6, 2021

Pesatha Mozhi Ondru Song lyrics in Tamil

 Pesatha Mozhi Ondru Song lyrics in Tamil BS : பேசாத மொழி ஒன்று உண்டு KS : அதை பேச விழி நான்கு உண்டு BS : முதல் பார்வை KS : முதல் வார்த்தை B...

Full Lyrics

 Pesatha Mozhi Ondru Song lyrics in Tamil

BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு
BS: முதல் பார்வை
KS: முதல் வார்த்தை
BS: அதை சொன்னால் தன்னால் வளரும்
KS: மனம் சங்கமதில் வந்து விழும்
BS: செந்தமிழின் தேன் ஒழுகும்
KS: சொந்தமதை கொண்டு வரும்
BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு

KS: செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்
செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்
BS: கொஞ்சம் பொழுதாகட்டும் நெஞ்சம் துணிவாகட்டும் பின்பு ஒரு கோடி புதுப்பாடல் உருவாகட்டும்
KS: கட்டு பூங்குழலில் மூடி வரும்
BS: பெண் அழகு தேடி வரும்
KS: வந்த சுகம் கோடி பெறும்
BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு

KS: முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ
முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ
BS: மங்கை ஒரு பாதியும் மன்னன் மறு பாதியும் தந்து மடிமீது குடியேறி விளையாடலாம்
KS: அந்த பொன்னுலகம் என்று வரும்
BS: சொன்னவுடன் இன்று வரும்
KS: இன்று முதல் என்றும் வரும்
BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு

Lyrics in English

BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu
BS: Muthal Paarvai
KS: Muthal Vaarthai
BS: Athai Sonnal Thannal Valarum
KS: Manam Sangamathil Vanthu Vizhum
BS: Senthamilin Then Olugum
KS: Sonthamathai Kondu Varum
BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu

KS: Seivayum Thingalum Oru Pennanatho Thottu Thaalata Paarata Varavendum
Seivayum Thingalum Oru Pennanatho Thottu Thaalata Paarata Varavendum
BS: Konjum Pozhuthagatum Nenjam Thunivagatum Pinbu Oru Kodi Puthupaadal Uruvagadum
KS: Kattu Poonkuzhalil Moodi Varum
BS: Penn Azhagu Thedi Varum
KS: Vantha Sugam Kodi Perum
BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu

KS: Munthanai Panthadum Idai Noolattamo Mella Naan Aada Idam Konjam Tharumo
Munthanai Panthadum Idai Noolattamo Mella Naan Aada Idam Konjam Tharumo
BS: Mangai Oru Paathiyum Mannan Maru Paathiyum Thanthu Madimeethu Kudiyeri Vizhaiyatalam
KS: Antha Ponnulagam Endru Varum
BS: Sonnavudan Indru Varum
KS: Indru Mudhal Endrum Varum
BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu

Song Details

Movie Name Pandhattam
Director Ma. Lakshmanan
Stars Jaishankar, Jayasudha, Shashikumar, Jayakumari, M. R. R. Vasu, Manorama
Singers B. Sasirekha, Kovai Soundararajan
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1974

Wednesday, January 20, 2021

Sone Pappidi Song lyrics in Tamil

 Sone Pappidi Song lyrics in Tamil TMS : சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி கன்னி பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலே இனிப்பது கணக...

Full Lyrics

 Sone Pappidi Song lyrics in Tamil

TMS: சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக கணக்காக செஞ்சேன் உனக்காக
KS: சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக கணக்காக செஞ்சேன் உனக்காக
தாத்தா வயசு கொஞ்சம் குறைய வைக்கும் ஹே ஹே தானா இளமை வந்து அலைய வைக்கும்
தாத்தா வயசு கொஞ்சம் குறைய வைக்கும் ஹே ஹே தானா இளமை வந்து அலைய வைக்கும்
TMS: மூனா பயல்களையும் அறிய வைக்கும் ஹே ஹே முன்னூறு மில்லியை போல் மயங்க வைக்கும்
மூனா பயல்களையும் அறிய வைக்கும் ஹே ஹே முன்னூறு மில்லியை போல் மயங்க வைக்கும்
Both: சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக கணக்காக செஞ்சேன் உனக்காக

TMS: அக்பர் ராஜாவின் ஆஸ்தான சேனை அள்ளி மகராணி பட்டத்து யானை
அக்பர் ராஜாவின் ஆஸ்தான சேனை அள்ளி மகராணி பட்டத்து யானை
எல்லாம் இதனாலே உருவானதாலே இப்ப நீ தின்னு அறிவாய் பின்னாலே
KS: தொட்டா போதுங்க காதல் பிறக்கும் சொர்க்கலோகத்து வாசல் திறக்கும்
தொட்டா போதுங்க காதல் பிறக்கும் சொர்க்கலோகத்து வாசல் திறக்கும்
TMS: காச எடு காச எடு அள்ளித் தாரேன் இல்ல ஆளவிடு ஆளவிடு மேலே போறேன் மேலே போறேன்
Both: சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக கணக்காக செஞ்சேன் உனக்காக

KS: பட்டுக் கண்டாங்கி போறாளே முன்னே பையன் தாங்காம போறானே பின்னே
பட்டுக் கண்டாங்கி போறாளே முன்னே பையன் தாங்காம போறானே பின்னே
எங்கே போவே நீ ஏண்டியம்மா கண்ணே எங்கே போனாலும் விடமாட்டேன் உன்னை
TMS: அழகு பொண் ஒண்ணு பரலோகம் போச்சு அது இப்போது அந்தப் பக்கம் போச்சு
அழகு பொண் ஒண்ணு பரலோகம் போச்சு அது இப்போது அந்தப் பக்கம் போச்சு
போறவளே போறவளே திரும்பி வாடி உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
போறவளே போறவளே திரும்பி வாடி உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
KS: உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
Both: சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக கணக்காக செஞ்சேன் உனக்காக

Lyrics in English

TMS: Sone Pappidi Sonapappidi Ippadi Sapita Eppadi
Kanni Ponnu Vayilulla Theanai Pole Inipathu
Kanakaka Senjen Unakaka Kanakaka Senjen Unakaka
KS: Sone Pappidi Sonapappidi Ippadi Sapita Eppadi
Kanni Ponnu Vayilulla Theanai Pole Inipathu
Kanakaka Senjen Unakaka Kanakaka Senjen Unakaka
Thaatha Vayasu Konjam Kuraiya Vaikum Hei Hei Thana Ilamai Vanthu Alaiya Vaikum
Thaatha Vayasu Konjam Kuraiya Vaikum Hei Hei Thana Ilamai Vanthu Alaiya Vaikum
TMS: Moona Payalkalaiyum Ariya Vaikum Hei Hei Munnoru Milliyai Pol Mayanga Vaikum
Moona Payalkalaiyum Ariya Vaikum Hei Hei Munnoru Milliyai Pol Mayanga Vaikum
Both: Sone Pappidi Sonapappidi Ippadi Sapita Eppadi
Kanni Ponnu Vayilulla Theanai Pole Inipathu
Kanakaka Senjen Unakaka Kanakaka Senjen Unakaka

TMS: Akbar Rajavin Aashthana Seanai Alli Maharani Pattathu Yanai
Akbar Rajavin Aashthana Seanai Alli Maharani Pattathu Yanai
Ellam Ithanale Uruvanathale Ippa Nee Thinnu Arivai Pinnale
KS: Thotta Pothunga Kadhal Pirakum Sorkalogathu Vasal Thirakum
Thotta Pothunga Kadhal Pirakum Sorkalogathu Vasal Thirakum
TMS: Kasa Yedu Kasa Yedu Alli Tharen Illa Alavidu Alavidu Mele Poren Mele Poren
Both: Sone Pappidi Sonapappidi Ippadi Sapita Eppadi
Kanni Ponnu Vayilulla Theanai Pole Inipathu
Kanakaka Senjen Unakaka Kanakaka Senjen Unakaka

KS: Pattu Kandangi Porale Munne Paiyan Thangama Porane Pinne
Pattu Kandangi Porale Munne Paiyan Thangama Porane Pinne
Enge Pove Nee Yendiyamma Kanne Enge Ponalum Vidamaten Unnai
TMS: Azhagu Ponn Onnu Paralogam Pochu Athu Ipporthu Antha Pakkam Pochu
Azhagu Ponn Onnu Paralogam Pochu Athu Ipporthu Antha Pakkam Pochu
Poravale Poravale Thirumbi Vaadi Un Podavaiya Naan Parthuputenn Odi Vaadi
Poravale Poravale Thirumbi Vaadi Un Podavaiya Naan Parthuputenn Odi Vaadi
KS: Un Podavaiya Naan Parthuputenn Odi Vaadi
Both: Sone Pappidi Sonapappidi Ippadi Sapita Eppadi
Kanni Ponnu Vayilulla Theanai Pole Inipathu
Kanakaka Senjen Unakaka Kanakaka Senjen Unakaka

Song Details

Movie Name En Magan
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Manjula, K. Balaji, Roja Ramani, V.K. Ramasamy, Manorama
Singers T. M. Soundarajan, Kovai Soundarajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

Monday, December 21, 2020

Ammadio Chithappa Song lyrics in Tamil

 Ammadio Chithappa Song lyrics in Tamil அம்மாடியோ ஐயா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரி...

Full Lyrics

 Ammadio Chithappa Song lyrics in Tamil

அம்மாடியோ ஐயா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி
அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு
காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு
ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு
ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு

கோட்டு போட்டு ராத்திரி நேரம் மாப்பிள்ளை போல போனாரு போனாரு
ஆசையோடு வந்தாரு

அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி
அம்மாடியோ மாமா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு
ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு

இல்லறத்தை வெறுத்து இன்பம் காண சொன்ன
இராம பக்தர் காதல் கொண்டதேன் ஞானத் தங்கமே
இராம பக்தர் காதல் கொண்டதேன்
சபலம்தான்
ஆலந்தூரு மந்திரம் செய்ததிந்த தந்திரம்
வயசு கூட மறந்து போனதே ஞானத்தங்கமே
வயசு கூட மறந்து போனதே

என்னாச்சு என்னாச்சு பிரம்மசர்யம் என்னாச்சு
விட்டாச்சு தொட்டாச்சு பீடாவெல்லாம் போட்டாச்சு
அம்மாடியோ ஐயா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி
அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

Song Details

Movie Name Kasi Yathirai
Director S.P. Muthuraman
Stars Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini
Singers S.P. Balasubrahmanyam, Rajendra Krishna, Kovai Soundarrajan, L.R. Eswari, B.S. Sasirekha
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

Amaravathy Nenjame Song lyrics in Tamil

 Amaravathy Nenjame Song lyrics in Tamil MAN : வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன் வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு Chorus : ஆலந்தூர் ஆண்டா...

Full Lyrics

 Amaravathy Nenjame Song lyrics in Tamil

MAN: வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன்
வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு
Chorus: ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு

KS: அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி
அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி
உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம் என் மூக்கை துளைக்குதடி

KS: தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி
தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி

KS: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே
MAN: அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம் பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ
KS: அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே

MAN: அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே அமராவதி நெஞ்சமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வருஷம் மாசம் தேதி பார்த்து தாலிக் கட்ட சொல்லுங்கள்

SVP: அவனுக்கென்ன காதலித்தான் அவமானம் எனக்கல்லவா
கண்ட பயல் என் மகள் மேல் கையை வைத்தால் தவறல்லவா
கையை வைத்தால் தவறல்லவா

Song Details

Movie Name Kasi Yathirai
Director S.P. Muthuraman
Stars Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini
Singers Manorama, Kovai Soundararajan, S.V. Ponnusami
Lyricist Panju Arunachalam
Musician Sankar Ganesh
Year 1973

Anjaneya Anumanthaiah Song lyrics in Tamil

 Anjaneya Anumanthaiah Song lyrics in Tamil ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா பட்டப்பகலி...

Full Lyrics

 Anjaneya Anumanthaiah Song lyrics in Tamil

ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆசை வந்தால் ஆபத்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா
பட்டப்பகலிலே பஜனை செய்கிற பக்த கோடிகளை பாரய்யா
பட்டப்பகலிலே பஜனை செய்கிற பக்த கோடிகளை பாரய்யா
பெண்ணை கண்டதும் கண்ணை மூடிடும் புத்தி வேணுமய்யா
உன் மேல் பக்தி வேணுமய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி
ஜெய ஜெய மாருதி ஜெய ஜெய மாருதி

ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா சச்சச்சச்சா
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா சச்சச்சச்சா
சீதாராமன் நாங்கள் தானய்யா ஹே ஹேய்
சேர்த்து வைக்க சிந்திப்பதேனய்யா
சித்தப்பா மனசைத்தான் சீக்கிரத்திலே மாத்தப்பா
பெரியப்பா திட்டத்தை முறியடித்து நீ காட்டப்பா
சித்தப்பா மனசைத்தான் சீக்கிரத்திலே மாத்தப்பா
பெரியப்பா திட்டத்தை முறியடித்து நீ காட்டப்பா
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா ஜூஜூஜுஜ்ஜூ
சீதாராமன் நாங்கள் தானய்யா சேர்த்து வைக்க சிந்திப்பதேனய்யா

ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
அடுப்பங்கரை காதல் ரொம்ப அவசரமய்யா நீ ஆசீர்வாதம் பண்ண வேணும் அவசியமய்யா
அடுப்பங்கரை காதல் ரொம்ப அவசரமய்யா நீ ஆசீர்வாதம் பண்ண வேணும் அவசியமய்யா
மணமாலை போட்டுக்கத்தான் உதவி புரிஞ்சா
மணமாலை போட்டுக்கத்தான் உதவி புரிஞ்சா உனக்கு வடமாலை போட்டு வைப்போம் வெற்றி அடைஞ்சா
நாங்க வெற்றி அடைஞ்சா ஹாங் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
டானா டூனா டைய்யன்னா நீ டபாய்க்காதே நைனா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா

ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா

பட்டை அடிக்கும் பரமசிவத்தின் கட்டயை நீதான் காப்பாத்து
சம்சாரம் எனும் சாகரம் தனிலே விழுந்து விடாமல் கரையேத்து
ஐம்பது வரையில் பொம்பளை வளையல் அடியேன் மாட்டியதில்லையப்பா
எண்பது வரையில் இப்படி இருந்தால் வாழ்க்கையில் ஏது தொல்லையப்பா
வாழ்க்கையில் ஏது தொல்லையப்பா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆசை வந்தால் ஆபத்தய்யா

மாமியாரை தேடும் வயதில் சாமியாரா போகமாட்டேன்
மனசில்லாத மாப்பிள்ளைக்கு மாலைக் கட்டி போடமாட்டேன்
அடங்கிப் போனா மாட்டிக்கணும்
இப்ப மாட்டிக்கிட்டேன் நான் தப்பிக்கணும்
பஜனை முடிஞ்சா வெளியே போகணும் அதுவரையில் நீ பொறுத்துக்கணும்
கொஞ்சம் அதுவரையில் நீ பொறுத்துக்கணும்
ஆஞ்சநேயா சச்சச்சச்சா அனுமந்தய்யா ஜூஜூஜுஜ்ஜூ
சீதாராமன் நாங்கள் தானய்யா சேர்த்து வைக்க சிந்திப்பதேனய்யா

சாகப் போன காதலுக்கு உயிர் கொடுத்தேன்
அடி சட்டப்படி முடித்து வைக்க திட்டம் வகுத்தேன்
சாகப் போன காதலுக்கு உயிர் கொடுத்தேன்
அடி சட்டப்படி முடித்து வைக்க திட்டம் வகுத்தேன்
சமைக்க வந்த இடத்திலே நீ ஜோடி பிடிச்சே
சமைக்க வந்த இடத்திலே நீ ஜோடி பிடிச்சே
அந்த சங்கதிய தெரியாம மூடி மறைச்சே நீ மூடி மறைச்சா
தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
டானா டூனா டைய்யன்னா நீ டபாய்க்காதே நைனா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா

ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா
ஆஞ்சநேயா அனுமந்தய்யா ஆஞ்சநேயா அனுமந்தய்யா

Song Details

Movie Name Kasi Yathirai
Director S.P. Muthuraman
Stars Srikanth, Jaya, V.K. Ramasamy, Cho, Manorama, Thengai Srinivasan, Suruli Rajan, Kumari Padmini
Singers S.V. Ponnusamy, S.P. Balasubrahmanyam, Kovai Soundararajan, B.S. Sasirekha
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

Sunday, November 29, 2020

Engaladhu Bhoomi Song lyrics in Tamil

 Engaladhu Bhoomi Song lyrics in Tamil எங்களது பூமி காக்கா வந்த சாமி என்னாலும் பக்கம் நின்னு நல்லா வழிகாமி என்னாலும் பக்கம் நின்னு நல்லா வழி...

Full Lyrics

 Engaladhu Bhoomi Song lyrics in Tamil

எங்களது பூமி காக்கா வந்த சாமி
என்னாலும் பக்கம் நின்னு நல்லா வழிகாமி
என்னாலும் பக்கம் நின்னு நல்லா வழிகாமி

உன்னாலே ஊரு பொங்குது சோறு
உன்னையொரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு
உன்னையொரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு
அள்ளி அள்ளி தந்த கையை எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளமில்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்
அள்ளி அள்ளி தந்த கையை எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளமில்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்
எங்கலோடது பூமி காக்கா வந்த சாமி

தாங்க தினதக்க தய்யனத தாங்க தினதக்க தய்யன
தாங்க தினதக்க தய்யனத தாங்க தினதக்க தய்யன

சிறைச் சாலை கைதி என்று சொன்னாங்க உங்கள சொன்னாங்க
நாங்க அன்பாலே கைதியாயி நின்னோன்க
ஆமாம நின்னோன்க
எங்கிருந்தோ வந்தாறு எங்க ஊரு ராஜா
அட எங்க ஊரு ராஜா
எங்கிருந்தோ வந்தாறு எங்க ஊரு ராஜா
அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா
அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா
அள்ளி அள்ளி தந்த கையை எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளமில்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்
எங்களது பூமி காக்கா வந்த சாமி

சொந்தமில்லே பந்தமில்லே அந்த நாளிலே
வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊாிலே
சொந்தமில்லே பந்தமில்லே அந்த நாளிலே
வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊாிலே
கன்று போல ஆடுகிறேன் பாச வலையிலே
மன்னன் போல வாழ்கிறேன் அன்பு மழையிலே
கன்று போல ஆடுகிறேன் பாச வலையிலே
மன்னன் போல வாழ்கிறேன் அன்பு மழையிலே
எங்களது பூமி காக்கா வந்த சாமி

அட திக்ரினன
காட்டோி பேய் ஒன்னு ஆட்டிவைச்ச காலத்திலே
போக்க வந்த டாக்டா் இவா் ஏட்டையா
காட்டோி பேய் ஒன்னு ஆட்டிவைச்ச காலத்திலே
போக்க வந்த டாக்டா் இவா் ஏட்டையா
விளங்கு  பூட்ட வந்த சாமி இத மாட்டிகிட்டு
அன்புவச்சு பாராட்டி பாடி வரும் பாட்டையா
இவர பாராட்டி பாடி வரும் பாட்டையா

முத்தமிழின் செல்வன் வாழ்க முக்குலத்தின் கண்மணி வாழ்க
முத்தமிழின் செல்வன் வாழ்க முக்குலத்தின் கண்மணி வாழ்க
எக்குலமும் போற்றிட வாழ்க எங்களது மன்னன் வாழ்க
வாழியவே வாழியவே பல்லாண்டு
பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு
பல்லாண்டு
வாழியவே வாழியவே பல்லாண்டு பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு
வாழியவே வாழியவே பல்லாண்டு பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

பல்லாண்டு பாடுகின்ற நல்லவா்கள் இங்கிருக்க பாசமொறு தாய்க்கு இல்லையே
உள்ளத்தில் உள்ளதெல்லாம் சொல்லி விட்ட பின்னாலும் உண்மைதனை காணவில்லையே
தெய்வமென்று ஒன்று வந்து ஊராிய நாடாிய தாயிடத்தில் சாட்சி சொல்லுமா
தாய் மனது மாறி என்னை நோ்மையுள்ள பிள்ளை என்று தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா
அம்மா அம்மம்மா தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா

Lyrics in English

Engaladhu Boomi Kaakka Vandha Saami
Ennaalum Pakkam Ninnu Nalla Vazhi Kaami
Ennaalum Pakkam Ninnu Nalla Vazhi Kaami

Unnaale Ooru Pongudhu Soru
Unnaiyoru Kovil Katti Kumbiduvom Paaru
Unnaiyoru Kovil Katti Kumbiduvom Paaru
Alli Alli Thandha Kaiyai Enni Enni Paaduvom
Kallam Illaa Ullam Konda Pillai Endru Kooruvom
Alli Alli Thandha Kaiyai Enni Enni Paaduvom
Kallam Illaa Ullam Konda Pillai Endru Kooruvom
Engaladhu Boomi Kaakka Vandha Saami

Thaangha Dhinatthakka Thaiyannatthaa Thaangha Dhinatthakka Thaiyannatthaa
Thaangha Dhinatthakka Thaiyannatthaa Thaangha Dhinatthakka Thaiyannatthaa

Sirai Chaalai Kaidhi Endru Sonnaanga Ungala Sonnaanga
Naanga Anbaale Kaidhiyaagi Ninnonga
Aamaamaa Ninnonga
Engirundho Vandhaaru Enga Ooru Raajaa
Ada Enga Ooru Raajaa
Engirundho Vandhaaru Enga Ooru Raajaa
Annanidam Thambiyidam Needhi Sonna Raajaa
Annanidam Thambiyidam Needhi Sonna Raajaa
Alli Alli Thandha Kaiyai Enni Enni Paaduvom
Kallam Illaa Ullam Konda Pillai Endru Kooruvom
Engaladhu Boomi Kaakka Vandha Saami

Sondhamille Bandhamille Andha Naalile
Vandhadhellaam Sondhamaachu Indha Oorile
Sondhamille Bandhamille Andha Naalile
Vandhadhellaam Sondhamaachu Indha Oorile
Kandru Pola Aadugiren Paasa Valaiyile
Mannan Pola Vaazhugiren Anbu Malayile
Kandru Pola Aadugiren Paasa Valaiyile
Mannan Pola Vaazhugiren Anbu Malayile
Engaladhu Boomi Kaakka Vandha Saami

Ada Dikkirennaanaa
Kaatteri Peyi Onnu Aatti Vacha Kaalathile
Pokka Vandha Doctor Ivar Yettaiyaa
Kaatteri Peyi Onnu Aatti Vacha Kaalathile
Pokka Vandha Doctor Ivar Yettaiyaa
Vilanghu Pootta Vandha Saami Idha Maattikkittu
Anbu Vachi Paaraatti Paada Varum Paattaiyaa
Ivara Paaraatti Paada Varum Paattaiyaa

Muthamizhin Selvan Vaazhga Mukkulathin Kanmani Vaazhga
Muthamizhin Selvan Vaazhga Mukkulathin Kanmani Vaazhga
Eppuramum Pottrida Vaazhga Engaladhu Mannan Vaazhga
Vaazhiyave Vaazhiyave Pallaandu
Pallaandu
Paadugiren Paadugiren Pallaandu
Pallaandu
Vaazhiyave Vaazhiyave Pallaandu Paadugiren Paadugiren Pallaandu
Vaazhiyave Vaazhiyave Pallaandu Paadugiren Paadugiren Pallaandu

Pallaandu Paadugindra Nallavargal Ingirukka Paasamoru Thaaikku Illaiye
Ullathil Ulladhellaam Solli Vitta Pinnaalum Unmai Thanai Kaanavillaiye
Dheivamendru Ondru Vandhu Oorariya Naadariya Thaayidathil Saatchi Sollumaa
Thaai Manadhu Maari Ennai Nermaiyulla Pillai Endru Thannidathil Yettru Kollumaa
Ammaa Ammammaa Ammaa Thannidathil Yettru Kollumaa

Song Details

Movie Name Needhi
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Jayalalithaa, Sowcar Janaki, Manorama, M.R.R. Vasu
Singers T.M. Soundararajan, P. Susheela, Kovai Soundararajan, Veeramani
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

Tuesday, November 24, 2020

Mella Pesungal Song lyrics in Tamil

Mella Pesungal Song lyrics in Tamil LRE : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது LRE : மெல்ல பேசுங்கள் ...

Full Lyrics

Mella Pesungal Song lyrics in Tamil

LRE: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது

LRE: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது

KS: அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ
LRE: ஹோஹோ ஹோஹோ ஹோஹோ

KS: அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ
தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ
தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ

LRE: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது

KS: சின்னக் குயில்கள் சொல்லும் மொழிகள் தித்தித்தால் என்ன
சோலை நிழலில் சந்தித்தால் என்ன
சின்னக் குயில்கள் சொல்லும் மொழிகள் தித்தித்தால் என்ன
சோலை நிழலில் சந்தித்தால் என்ன
LRE: மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில்
மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில்
கொண்டாடும் கோலங்கள் என்ன சுகமோ என்ன சுவையோ
KS: மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக் கூடாமல்
சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல்
LRE: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது

LRE: கங்கை கரையில் கண்ணன் மடியில் ராதை வந்தாளாம்
காதல் மயக்கம் போதை என்றாளாம்
கங்கை கரையில் கண்ணன் மடியில் ராதை வந்தாளாம்
காதல் மயக்கம் போதை என்றாளாம்
KS: கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ
கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ
இந்நேரம் நானந்த கண்ணன் அல்லவோ கட்டிக்கொள்ளவோ

KS: மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக்கூடாமல்
சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல்
LRE: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
லல்லல் லல் லா ல் லல லல லல லா லல் லல் லா லா லா

Lyrics in English

LRE: Mella pesungal Pirar ketkka koodadhu
Solli thaarungal Yaarum paarkka koodadhu

LRE: Mella pesungal Pirar ketkka koodadhu
Solli thaarungal Yaarum paarkka koodadhu

KS: Appadi enna adhisayamo Yaarum ariyaa ragasiyamo
LRE: hoho hoho hohooo
KS: Appadi enna adhisayamo Yaarum ariyaa ragasiyamo
Thaniyae pesum mandhiramo Thogai mayilin thandhiramo
Thaniyae pesum mandhiramo Thogai mayilin thandhiramo

LRE: Mella pesungal Pirar ketkka koodadhu
Solli thaarungal Yaarum paarkka koodadhu

KS: Chinna kuyilgal sollum mozhigal Thithithaal enna
Solai nizhalil sandhithaal enna
Chinna kuyilgal sollum mozhigal Thithithaal enna
Solai nizhalil sandhithaal enna
LRE: Maalai nerathil Muthaadum mogathil
Maalai nerathil Muthaadum mogathil
Kondaadum kolam enna sugamo Enna suvaiyoo
KS: Mella pesidavo Pirar ketkka koodaamal
Solli thandhidavo Yaarum paarkka koodaamal
LRE: Mella pesungal Pirar ketkka koodadhu
Solli thaarungal Yaarum paarkka koodadhu

LRE: Gangai karayil kannan madiyil Raadhai vandhaalaam
Kaadhal mayakam bodhai endraalaam
Gangai karayil kannan madiyil Raadhai vandhaalaam
Kaadhal mayakam bodhai endraalaam
KS: Geetham sonnano Kannana kannano
Geetham sonnano Kannana kannano
Inneram naanandha kannan allavo Kattikollavo

KS: Mella pesidavo Pirar ketkka koodaamal
Solli thandhidavo Yaarum paarkka koodaamal
LRE: Mella pesungal Pirar ketkka koodadhu
Solli thaarungal Yaarum paarkka koodadhu
Lallal lal lal laaa lal lala lala lala laaa

Song Details

Movie Name Kasethan Kadavulada
Director Chitralaya Gopu
Stars R. Muthuraman, Lakshmi, Thengai Srinivasan, Srikanth, Manorama, Venniradai Moorthy, Rama Prabha, Suruli Rajan, Jayakumari
Singers Kovai Soundararajan, L.R. Eswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

Jambulingame Jadaadaraa Song lyrics in Tamil

 Jambulingame Jadaadaraa Song lyrics in Tamil ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹே ஏ ஹே ஏ ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா வாயுலி...

Full Lyrics

 Jambulingame Jadaadaraa Song lyrics in Tamil

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹே ஏ ஹே ஏ
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா

காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே ஏ ஏ
மகாதேவா விஸ்வானந்தா
காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
பாம்பை அடிக்கும் ஆண்டவனே

பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
சைவப்பொருளாய் இருப்பவனே ஏ
சைவப்பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக் கனியை கேட்டவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே

காட்சி பொருளாய் நின்றவனே அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா

மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே ஏ ஏ ஏ
மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே
மல கசாயத்தை குடித்தவனே

மகா விஷத்தை குடித்தவனே தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா

Lyrics in English

Jambulingamae jadadharaa Jothilingamae harohara Eeehhhh
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Vaayulingamae adapoda Panjalingamae mada bada
Hhmmm Hmm mmm hhmmm

Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva
Jambulingamae jadadharaa Jothilingamae harohara

Kaalanai udhaitha enappanae Unnai kaalaal udhaithaan kannappanae Ae ae
Mahadeva Viswanathaa
Kaalanai udhaitha enappanae Unnai kaalaal udhaithaan kannappanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Paambai adikkum aandavanae

Pambai adikkum aandavanae Unai pirambaal adithaan paandiyanae
Pambai adikkum aandavanae Unai pirambaal adithaan paandiyanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Saivapporulaai iruppavanae Saivapporulaai iruppavanae
Andru hotel kariyai kettavanae Pillai kaniyai kettavanae
Athae athae sabapathae Athae athae sabapathae

Kaatchipporulaai nindravanae Andru saatchi solla vandhavanae
Athae athae sabapathae Athae athae sabapathae
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara

Maganidam paadam padithavanae Andru kaamanai kannaal erithavanae ae
Maganidam paadam padithavanae Andru kaamanai kannaal erithavanae
Mala kashaayathai kudithavanae

Maha vishathai kudithavanae Thillai veliyil aadi mudithavanae
Aanai mugathil oru pillai Innum aarumugathil oru pillai
Aanai mugathil oru pillai Innum aarumugathil oru pillai
Naanum kooda un pillai Oru gnayanam illaatha siru pillai
Oru gnayanam illaatha siru pillai
Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva

Jambulingamae jadadharaa Jothilingamae harohara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara

Song Details

Movie Name Kasethan Kadavulada
Director Chitralaya Gopu
Stars R. Muthuraman, Lakshmi, Thengai Srinivasan, Srikanth, Manorama, Venniradai Moorthy, Rama Prabha, Suruli Rajan, Jayakumari
Singers K. Veeramani, Kovai Soundararajan, Dharapuram Sundarrajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972