Monday, January 11, 2021

Jilpaana Jilpaana Song lyrics in Tamil

 Jilpaana Jilpaana Song lyrics in Tamil

ஜில்பானா ஜில்பானா எனக்குள் உண்டு
டம்மேர டம்மெல்லாம் எனக்கும் உண்டு
ஜில்பானா ஜில்பானா எனக்குள் உண்டு
டம்மேர டம்மெல்லாம் எனக்கும் உண்டு
இங்கு ஆண்கள் கேட்பது சொா்க்கம் இதில் பெண்மை ஏன் கொள்ளும் வெட்கம்
ஜில்பானா ஜில்பானா எனக்குள் உண்டு
டம்மேர டம்மெல்லாம் எனக்கும் உண்டு

தொட்டு தொட்டு சுவை பாா்ப்பதில் குத்தமில்லை
தட்டி தட்டி சுகம் சோ்பதில் வெட்கமில்லை
ஹ தொட்டு தொட்டு சுவை பாா்ப்பதில் குத்தமில்லை
தட்டி தட்டி சுகம் சோ்பதில் வெட்கமில்லை
மதுவெண்பதும் ஹ மங்கை என்பதும் ஓ
மதுவெண்பதும் மங்கை என்பதும் இறைவன் படைப்பில்
விடிய விடிய கதையை படிக்க வா
ஜில்பானா ஜில்பானா எனக்குள் உண்டு
டம்மேர டம்மெல்லாம் எனக்கும் உண்டு

கொட்டும் தேனை குடித்தால் அதில் மோகம் துள்ளும்
கொஞ்சும் பெண்ணை அணைத்தால் அது ஏதோ சொல்லும்
லலல கொட்டும் தேனை குடித்தால் அதில் மோகம் துள்ளும்
கொஞ்சும் பெண்ணை அணைத்தால் அது ஏதோ சொல்லும்
மணம் வெல்லலாம் அஹ அஹ உடல் வெல்லுமா ஒஒஒ
மணம் வெல்லலாம் உடல் வெல்லுமா விருந்து அருந்து
குடிக்க குடிக்க இனிக்கும் ரசத்தைத் தான்
ஜில்பானா ஜில்பானா எனக்குள் உண்டு
டம்மேர டம்மெல்லாம் எனக்கும் உண்டு
இங்கு ஆண்கள் கேட்பது சொா்க்கம் இதில் பெண்மை ஏன் கொள்ளும் வெட்கம்
ஜில்பானா ஜில்பானா எனக்குள் உண்டு
டம்மேர டம்மெல்லாம் எனக்கும் உண்டு

Lyrics in English

Jilpaana Jilpaana Enakul Undu
Dummera Dummellam Enakum Undu
Jilpaana Jilpaana Enakul Undu
Dummera Dummellam Enakum Undu
Ingu Aangal Ketpathu Sorkam Idhil Penmai Yen Kollum Vetkam
Jilpaana Jilpaana Enakul Undu
Dummera Dummellam Enakum Undu

Thottu Thottu Suvai Paarpathil Kuthamillai
Thatti Thatti Sugam Serpathil Vetkamillai
Ha Thottu Thottu Suvai Paarpathil Kuthamillai
Thatti Thatti Sugam Serpathil Vetkamillai
Madhuvenpathum Ha Mangai Enpathum Oh
Madhuvenpathum Mangai Enpathum Iraivan Padaipil
Vidiya Vidiya Kadhaiyai Padika Vaa
Jilpaana Jilpaana Enakul Undu
Dummera Dummellam Enakum Undu

Kottum Thenai Kudithal Adhil Mogam Thullum
Konjum Pennai Anaithal Adhu Yetho Sollum
Lalala Kottum Thenai Kudithal Adhil Mogam Thullum
Konjum Pennai Anaithal Adhu Yetho Sollum
Manam Vellalam Aha Aha Udal Velluma Ooo
Manam Vellalam Udal Velluma Virunthu Arunthu
Kudika Kudika Inikum Rasathai Thaan
Jilpaana Jilpaana Enakul Undu
Dummera Dummellam Enakum Undu
Ingu Aangal Ketpathu Sorkam Idhil Penmai Yen Kollum Vetkam
Jilpaana Jilpaana Enakul Undu
Dummera Dummellam Enakum Undu

Song Details

Movie Name Thedi Vandha Lakshmi
Director G.R. Nathan
Stars Jaishankar, Lakshmi, A. Sakunthala, Thengai Srinivasan, Manorama
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Sanjay
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***