Wednesday, December 30, 2020

Varuga Varuga Thalaiva Song lyrics in Tamil

வருக வருக தலைவா இரவில் உறவு தரவா
வருக வருக தலைவா இரவில் உறவு தரவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பாதிக்கவா

மூடிய மாங்கனி வண்டுக்குத் தானைய்யா
என் மோகனச் செவ்விதழ் மந்திரம் கேளையா
மூடிய மாங்கனி வண்டுக்குத் தானைய்யா
என் மோகனச் செவ்விதழ் மந்திரம் கேளையா
சந்திரப் பூங்கன்னம் அதில் இந்திரன் தேன் கிண்ணம்

சம்பவமே இல்லை இந்த மங்கையிடம் இன்னும்
எத்தனை மன்னர் வந்தார் அவரை ஏற்கவில்லை இன்னும்
வருக வருக தலைவா இரவில் உறவு தரவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பாதிக்கவா

பார்த்தது மேனியில் பாதியைத் தானைய்யா
என் காதலை ஏற்றப்பின் மீதியைப் பாரைய்யா
பார்த்தது மேனியில் பாதியைத் தானைய்யா
என் காதலை ஏற்றப்பின் மீதியைப் பாரைய்யா
கட்டிலும் இங்குண்டு ஒரு மெத்தையும் அங்குண்டு

கொட்டிய தேன் கொண்டு தர சித்திரம் நானுண்டு
பாவையர் உலகில் பலபேர் உண்டு என் போல் எவருண்டு
வருக வருக தலைவா இரவில் உறவு தரவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பாதிக்கவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் முத்தம் பாதிக்கவா

Lyrics in English

Varuga Varuga Thalaiva Iravil Uravu Tharava

Pattum Padamal Thottum Thotamal Mutham Pathikava

Moodiya Mangani Vanduku Thanaiya
En Mohana Sevithaz Manthiram Kelaiya
Moodiya Mangani Vanduku Thanaiya
En Mohana Sevithaz Manthiram Kelaiya
Santhira Pookinnam Adhil Indhiran Then Kinnam

Sampavame Illai Intha Mangaiyidam Innum
Enthanai Mannar Vanthar Avarai Yerkavillai Innum
Varuga Varuga Thalaiva Iravil Uravu Tharava
Pattum Padamal Thottum Thotamal Mutham Pathikava

Paarthathu Meniyil Paathiyai Thanaiya
En Kadhalai Yetrapin Meethiyai Paaraiya
Paarthathu Meniyil Paathiyai Thanaiya
En Kadhalai Yetrapin Meethiyai Paaraiya
Kattilum Ingundu Oru Methaiyum Angundu
Kattilum Ingundu Oru Methaiyum Angundu
Kottiya Then Kondu Thara Chitiram Naanundu
Paavaiyar Ulagil Palaper Undu En Pol Evarundu
Varuga Varuga Thalaiva Iravil Uravu Tharava
Pattum Padamal Thottum Thotamal Mutham Pathikava
Pattum Padamal Thottum Thotamal Mutham Pathikava

Song Details

Movie Name Komatha En Kulamatha
Director M.A. Thirumugam
Stars Prameela, Srikanth, Nagesh, M. Bhanumathi
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***