Tuesday, December 29, 2020

Manakolam Parkka Vanthen Song lyrics in Tamil

மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்

விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிக் கொண்டேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்

பால் போல உள்ளம் என்று பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று பழம் கொடுக்கின்றேன்

சந்தனம் தந்தேன் அதில் மந்திரம் சொன்னேன்
சந்தனம் தந்தேன் அதில் மந்திரம் சொன்னேன்
உன்னைத் தழுவிக் கொண்டு பாட்டுப்பாட என்னையும் தந்தேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிக் கொண்டேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்

மாப்பிள்ளை உள்ளம் இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும் அழகிய இல்லம்
மாப்பிள்ளை உள்ளம் இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும் அழகிய இல்லம்
அன்று பார்த்தது வேறு இன்று பார்ப்பது வேறு

இந்தப் பள்ளி இன்பம் வளர வேண்டும் ஆண்டுகள் நூறு
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிக் கொண்டேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்

Lyrics in English

Manakolam Parkka Vanthen Manamagal Aanen

Malar Thova Vanthen Naan Malar Chudi Konden

Virunthunna Vanthen Naan Virunthagi Konden

Paal Pola Ullam Endru Paal Kodukindren
Nalla Pazham Pola Meni Endru Pazham Kodukindren

Santhan Thanthen Adhil Manthiram Sonnen
Santhan Thanthen Adhil Manthiram Sonnen
Unnai Thazhuvi Kondu Paadupaada Ennaiyum Thanthen
Manakolam Parkka Vanthen Manamagal Aanen
Malar Thova Vanthen Naan Malar Chudi Konden
Virunthunna Vanthen Naan Virunthagi Konden
Manakolam Parkka Vanthen Manamagal Aanen

Mappillai Ullam Idhu Izhagiya Ullam
Intha Magaraasi Kudierukum Azhagiya Illai

Andru Parthathu Veru Indru Parpathu Veru

Intha Palli Inbam Valara Vendum Aandugal Nooru
Manakolam Parkka Vanthen Manamagal Aanen
Malar Thova Vanthen Naan Malar Chudi Konden
Virunthunna Vanthen Naan Virunthagi Konden
Manakolam Parkka Vanthen Manamagal Aanen

Song Details

Movie Name Komatha En Kulamatha
Director M.A. Thirumugam
Stars Prameela, Srikanth, Nagesh, M. Bhanumathi
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***