Tuesday, December 29, 2020
Pozhuthukku Munne Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/29/2020
Pozhuthukku Munne Song lyrics in Tamil
ஏய் ராமு தம்பி சோமு தம்பி போடா தம்பி வேகமா போடா தம்பி ஏய் டுர்ர்
தந்தன தந்தானானா தான தந்தனானா தந்தன ஹோய் டூர்ர்ர்ர்
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம் போடா தம்பி போ ஹோய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம் போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ
ஹோய் டூர்ர்ர்ர்
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம் போடா தம்பி போ ஹோய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம் போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ
ஒரு கட்டு புல்லு ஒங்கிட்ட போட்டா ஒழைப்பாய் நீயப்பா
ஒனக்கொரு மனசை கணக்கா எடுத்துப் படைச்சான் அவனப்பா

ஒரு ஜோடி காளை ஹா ஹா ஹா
ஒரு ஜோடி காளை நம்பிடும் வீடு வளர்த்தாலே போதும் உருப்படும் நாடு
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ராமு தம்பி போ
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ சோமு தம்பி போ
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ராமு தம்பி போ
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ சோமு தம்பி போ
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம் போடா தம்பி போ ஹோய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம் போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ
அறுவடையான புது நெல்லையெல்லாம் அடைவான் முதலாளி
அஞ்சுக்கு ரெண்டு பங்கு எடுத்து வாழ்வான் தொழிலாளி

நடமாடும் காலம் ஹா ஹா ஹ
நடமாடும் காலம் கலிகாலம் தம்பி நமைக் காக்க வேணும் நம் கையை நம்பி
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ராமு தம்பி போ
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ சோமு தம்பி போ
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ராமு தம்பி போ
ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ ட்ர்ரியோ சோமு தம்பி போ
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம் போடா தம்பி போ ஹோய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம் போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ
தந்தன தந்தானானா தான தந்தனானா தந்தன ஹோய் டூர்ர்ர்ர்
Lyrics in English
Yei Ramu Thambi Somu Thambi Poda Thambi Vegama Poda Thambi Yei Dorr
Thanthana Thanthaana Thana Thanthana Thanthaana Thana Hoi Dorr
Pozhuthuku Munnu Orukku Povom Poda Thambi Po Hoi Poda Thambi Po
Ponna Poranthava Thaniya Porom Poda Thambi Po Vegama Poda Thambi Po
Hai Dorrr

Oru Kattu Pullu Onkitta Potta Uzhaipai Neeyappa
Onakoru Manasai Kanaka Eduthu Padaichan Avanappa

Oru Jodi Kalai Ha ha ha
Oru Jodi Kalai Nambidum Veedu Valarthale Pothum Urupadum Naadu
Triyo Triyo Triyo Triyo Ramu Thambi Po
Triyo Triyo Triyo Triyo Somu Thambi Po
Triyo Triyo Triyo Triyo Ramu Thambi Po
Triyo Triyo Triyo Triyo Somu Thambi Po
Pozhuthuku Munnu Orukku Povom Poda Thambi Po Hoi Poda Thambi Po
Ponna Poranthava Thaniya Porom Poda Thambi Po Vegama Poda Thambi Po
Aruvadaiyana Puthu Nellaiyellam Adaivan Muthalali
Anjuku Rendu Panku Eduthu Vazhvan Thozilali

Nadamadum Kalam Ha Ha ha
Nadamadum Kalam Kalikalam Thambi Namai Kakka Venum Nam Kaiyai Nambi
Triyo Triyo Triyo Triyo Ramu Thambi Po
Triyo Triyo Triyo Triyo Somu Thambi Po
Triyo Triyo Triyo Triyo Ramu Thambi Po
Triyo Triyo Triyo Triyo Somu Thambi Po
Pozhuthuku Munnu Orukku Povom Poda Thambi Po Hoi Poda Thambi Po
Ponna Poranthava Thaniya Porom Poda Thambi Po Vegama Poda Thambi Po
Thanthana Thanthaana Thana Thanthana Thanthaana Thana Hoi Dorr
Song Details |
|
---|---|
Movie Name | Komatha En Kulamatha |
Director | M.A. Thirumugam |
Stars | Prameela, Srikanth, Nagesh, M. Bhanumathi |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***