Tuesday, December 29, 2020

Anbu Deivam Nee Song lyrics in Tamil

 Anbu Deivam Nee Song lyrics in Tamil

அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா மா என்று

காமதேனு கற்பகம் நீயே கோதையா் வணங்கும் குலமகள் நீயே

பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால் பசுவே நீ தரும் பால்

உன்பால் உலகை உருகிடச் செய்யும் பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்

பசுவுக்குப் பெண்ணும் பெண்ணுக்குப் பசுவும் பந்தம் திருமகளே
இந்தப் பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும் சொந்தம் குலமகளே
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா மா என்று
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ

இன்னார் வளர்த்தார் என்பதை அறிவாய் வந்தால் முகம் தருவாய்

வாழ்ந்தால் பாலும் மறைந்தால் தோலும் அடுத்தொரு கன்றும் கொடுப்பவள் நீயே

குங்குமம் இட்டு மஞ்சளும் வைத்தோம் தருமத் தேவதையே
கோவிலை உந்தன் மேனியில் கண்டோம் தேவர் குலமகளே
பசுவுக்குப் பெண்ணும் பெண்ணுக்குப் பசுவும் பந்தம் திருமகளே
இந்தப் பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும் சொந்தம் குலமகளே
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா மா என்று
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ

Lyrics in English

Anbu Deivam Nee Engal Annai Vadivam Nee
Azhaipai Neeye Amma Ma Endru
Anbu Deivam Nee Engal Annai Vadivam Nee
Kaamathenu Karpagam Neeye Kothaiyar Vanangum Kulamagal Neeye

Pannpaal Anbal Paasathin Pinaipaal Pasuve Nee Tharum Paal

Unpaal Ulagai Urugida Seiyum Pennpaal Nee Ena Pesi Seiyum

Pasuvukku Pennum Pennuku Pasuvum Pantham Thirumagale
Intha Pennuku Pasuvum Pasuvuku Pennum Sontham Kulamagale
Anbu Deivam Nee Engal Annai Vadivam Nee
Azhaipai Neeye Amma Ma Endru
Anbu Deivam Nee Engal Annai Vadivam Nee

Innaar Valarthar Enpathai Arivai Vanthal Mugam Tharuvai

Vazhthal Paalum Marainthal Thoum Aduthoru Kandrum Kodupavam Neeye

Kungumam Ittu Manjalum Vaithom Tharuma Devathaiye
Kovilai Unthan Meniyil Kandom Devar Kulamagale
Pasuvukku Pennum Pennuku Pasuvum Pantham Thirumagale
Intha Pennuku Pasuvum Pasuvuku Pennum Sontham Kulamagale
Anbu Deivam Nee Engal Annai Vadivam Nee
Azhaipai Neeye Amma Ma Endru
Anbu Deivam Nee Engal Annai Vadivam Nee

Song Details

Movie Name Komatha En Kulamatha
Director M.A. Thirumugam
Stars Prameela, Srikanth, Nagesh, M. Bhanumathi
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***