Friday, December 25, 2020

Yaenda Dai Thanimaram Song lyrics in Tamil

 Yaenda Dai Thanimaram Song lyrics in Tamil

ஏண்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
ஏண்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
தனி மனிதன் ஒரு சமுதயமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா

ஏண்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா

பெண்ணொருத்தி எதுக்காக பொட்டு வைக்கிறாள்
புருஷனை அதிலேதான் கட்டி வைக்கிறாள்
பெண்ணொருத்தி எதுக்காக பொட்டு வைக்கிறாள்
புருஷனை அதிலேதான் கட்டி வைக்கிறாள்
கொண்டவன் எதுக்காக தாலிக் கட்டுகிறான்
அவன் குடும்பத்தக் கட்டிக்காக்க வேலி கட்டுறான்
ஏண்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா

அடிமட்டம் கட்டுப்பட்டு ஒத்துப்போகுது
நடுமட்டம் குட்டுப்பட்டு ஒட்டிப்போகுது
மேல்மட்டம் ஒண்ணு மட்டும் நாறிப்போகுது
மேல்மட்டம் ஒண்ணு மட்டும் நாறிப்போகுது
அத ஊருலகம் பாத்து பாத்து காறித் துப்புது
ஏண்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
தனி மனிதன் ஒரு சமுதயமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா ஓசை வருமோடா ஓசை வருமோடா

Lyrics in English

Yaenda Dai Thanimaram Thoppagumoda
Yaenda Dai Thanimaram Thoppagumoda
Thani Manithan Oru Samuthayamoda Oru Karai Thottu Nathiyodumoda
Oru Karai Thottu Nathiyodumoda
Oru Kaithatti Osai Varumoda

Yaenda Dai Thanimaram Thoppagumoda

Pennoruthi Edhukaka Pottu Vaikiral
Purushanai Athilethan Katti Vaikiral
Pennoruthi Edhukaka Pottu Vaikiral
Purushanai Athilethan Katti Vaikiral
Kontavan Edukaka Thaali Kattukiran
Avan Kudumbatha Kattikaaka Veli Katturan
Yaenda Dai Thanimaram Thoppagumoda

Adimattam Kattupattu Othupoguthu
Nadumattam Kuttupaatu Ottipoguthu
Melmattam Onnu Mattum Naaripoguthu
Melmattam Onnu Mattum Naaripoguthu
Atha Oorulagam Paathu Paathu Kaari Thupputhu
Yaenda Dai Thanimaram Thoppagumota
Thani Manithan Oru Samuthayamoda Oru Karai Thottu Nathiyodumoda
Oru Kaithatti Osai Varumoda Osai Varumoda Osai Varumoda

Song Details

Movie Name Kattila Thottila
Director Malliyam Rajagopal
Stars Gemini Ganesan, P. Bhanumathi, Kalpana, Sivakumar, Thengai Srinivasan, Manorama, Master Sekhar, Master Ramu
Singers Seerkazhi Govindarajan
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***