Friday, December 25, 2020
Naan Nallavar Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/25/2020
Naan Nallavar Song lyrics in Tamil
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும்
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நான் பாடுகிறேன்
பாண்டியன் திருமகள் வெட்கத்திலே சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே

இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார் கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்
அது தாபத்திலா மனஸ்தாபத்திலா
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நான் பாடுகிறேன்
மூவரும் மூன்று தமிழ் போலே என்றும் மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே

வாழ்வதும் வளர்வதும் யாராலே வார்த்திடும் அன்பு நீராலே
நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும்
நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும்
Lyrics in English
Naan Nallavar Illaram Nalamura Vendugiren
Naan Mangala Geethangal Aayiram Paadugiren
Nadanthavai Nadanthaviyagatum Ini Nadapavai Nallavaiyagatum

Naan Mangala Geethangal Aayiram Paadugiren Naan Paadugiren
Pandiyan Thirumagal Vetkathile Sokkanatharum Nayagi Pakkathile

Iruvarum Oonjalil Aadukirar Kannil Oruvarai Oruvar Thedukirar
Adhu Thapathila Manashapathila
Naan Nallavar Illaram Nalamura Vendugiren
Naan Mangala Geethangal Aayiram Paadugiren Naan Paadugiren
Moovarum Moontru Thamil Pole Endru Malarnthirupom Ungal Vizhi Mele

Vazhvathum Valarvathum Yaarale Vaarthidum Anbu Neerale
Neengal Vaarthidum Anbu Neerale
Naan Nallavar Illaram Nalamura Vendugiren
Naan Mangala Geethangal Aayiram Paadugiren
Nadanthavai Nadanthaviyagatum Ini Nadapavai Nallavaiyagatum
Nadanthavai Nadanthaviyagatum Ini Nadapavai Nallavaiyagatum
Song Details |
|
---|---|
Movie Name | Kattila Thottila |
Director | Malliyam Rajagopal |
Stars | Gemini Ganesan, P. Bhanumathi, Kalpana, Sivakumar, Thengai Srinivasan, Manorama, Master Sekhar, Master Ramu |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***