Sunday, December 13, 2020

Vanga Ungalathan Vanga Song lyrics in Tamil

 Vanga Ungalathan Vanga Song lyrics in Tamil

வாங்க வாங்க உங்களை தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க

வாங்க உங்களை தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க
பாத்தாப் பசு போல நீங்க சதி பண்ணுவதில் புலிதானே போங்க
பாத்தாப் பசு போல நீங்க சதி பண்ணுவதில் புலிதானே போங்க ஆஹ்
வாங்க உங்களை தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க

பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம்
பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம்

பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம்
பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம்
வாட்டசாட்டமாக வளர்த்த உடல் பொல்லாதது
மூளை ஒண்ணு மட்டும் இவருகிட்டே இல்லாதது
லால்லி லால்லி லால்லி லால்லி
வாங்க உங்களை தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க

மானம் எவர்க்குமே போனா வராது
பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது
மானம் எவர்க்குமே போனா வராது
பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது
மஸ்தான் வேஷமெல்லாம் கலைஞ்சுதய்யா பாரா உஷார்
சுல்தான் ஆசையெல்லாம் பறந்துவிடும் நைனா பஜார்
வாங்க உங்களை தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க

ஓதும் மந்திரத்தில் மாங்காய் விழாது
பொன்னாசை மண்ணாசை உன்னை என்றும் விடாது

ஓதும் மந்திரத்தில் மாங்காய் விழாது
பொன்னாசை மண்ணாசை உன்னை என்றும் விடாது
ஊமை வேஷமிட்டு உளவறிந்தேன் உந்தன் வசம்
ஆடும் ஆட்டமெல்லாம் முடிச்சு வைப்பேன் அல்லா கஸம்
அல்லா கஸம் ஆஹா அல்லா கஸம்
அல்லா கஸம் ஆஹா அல்லா கஸம்
வாங்க உங்களை தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க

Lyrics in English

Vanga Vanga Ungalathan Vanga Unga Varavu Nalvaravuthanga

Vanga Ungalathan Vanga Unga Varavu Nalvaravuthanga
Paatha Pasu Poly Neenga Sathi Pannuvathil Pulithane Ponga
Paatha Pasu Poly Neenga Sathi Pannuvathil Pulithane Ponga Ah
Vanga Ungalathan Vanga Unga Varavu Nalvaravuthanga

Paarthal Theriyalaiya Moona Vilasham
Pallaku Selvakku Enna Ivar Ullasham

Paarthal Theriyalaiya Moona Vilasham
Pallaku Selvakku Enna Ivar Ullasham
Vaata Sattamaga Valaratha Udal Pollathathu
Moolai Onnu Mattum Ivarkitte Illathathu
Laali Laali Laali Laali
Vanga Ungalathan Vanga Unga Varavu Nalvaravuthanga

Maanam Evarukume Pona Varathu
Pattalum Kettalum Chinna Puthi Vidathu
Maanam Evarukume Pona Varathu
Pattalum Kettalum Chinna Puthi Vidathu
Mashthan Veshamellam Kalanjathaiya Paara Ushar
Sulthan Asaiyellam Paranthuvidum Naina Bajar
Vanga Ungalathan Vanga Unga Varavu Nalvaravuthanga

Othum Manthirathil Mangai Vizhathu
Ponnasai Mannasai Unnai Endrum Vidathu

Othum Manthirathil Mangai Vizhathu
Ponnasai Mannasai Unnai Endrum Vidathu
Oomai Veshamittu Ularavanthen Unthan Vasam
Aadum Aattamellam Mudichu Vaipen Alla Kasham
Alla Kasham Aha Alla Kasham
Alla Kasham Aha Alla Kasham
Vanga Ungalathan Vanga Unga Varavu Nalvaravuthanga

Song Details

Movie Name Baghdad Perazhagi
Director T.R. Ramanna
Stars Jayalalithaa, Ravichandran, Savitri, Major Sundarrajan, Nagesh, Shubha, Jayasudha, Thengai Srinivasan, Sachu
Singers L.R. Eswari
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***