Sunday, December 13, 2020

Naan Vecha Vecha Kuri Song lyrics in Tamil

வச்சா வச்சக்குறி மாறதடி
உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி

நான் வச்சா வச்சக்குறி மாறதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
அடி வித்தார கண்ணத்தில் முத்தாடி பாா்க்காம என் ஆசை தீராதடி
என்னை ஏமாற்ற கூடாதடி

சொக்கதங்கம் போலிருக்கும் மேனியடி அது சொா்க்கதுக்கு போறதுக்கு ஏனியடி

கண்ணாலே அழைப்பதும் தன்னாலே சிாிப்பதும் என்னான்னு எனக்கா தொியாது
அது எப்போதும் கொடுத்த குறையாது
அடி வித்தார கண்ணத்தில் முத்தாடி பாா்க்காம என் ஆசை தீராதடி
என்னை ஏமாற்ற கூடாதடி

நீ கேட்டதெல்லாம் கொடுக்குற மகராசி உன்கிட்ட வர சொல்லுதடி முகராசி

காட்டடும்மா என்னுடைய கைராசி உன்னை கட்டிக்கொல்ல போகுற நான் சுகவாசி
நான் வச்சா வச்சக்குறி மாறதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
அடி வித்தார கண்ணத்தில் முத்தாடி பாா்க்காம என் ஆசை தீராதடி
என்னை ஏமாற்ற கூடாதடி

முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடென்ன அடி முத்துபள்ளு ரத்தினமே வெக்கம் என்ன
தளுக்கி குலுக்கி அலுக்கி மினுக்கி ஆடாதடி சும்மா தையதக்க தகிடதத்தாம் போடதடி
நான் வச்சா வச்சக்குறி மாறதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
அடி வித்தார கண்ணத்தில் முத்தாடி பாா்க்காம என் ஆசை தீராதடி
என்னை ஏமாற்ற கூடாதடி

Lyrics in English

Vecha Vecha Kuri
Un Machan Enna Vitta Verathadi

Vecha Vecha Kuri Un Machan Enna Vitta Verathadi
Adi Vithara Kannathil Muthadi Parkame En Asai Theerathadi
Ennai Yematra Kootathadi

Naan Vecha Vecha Kuri Un Machan Enna Vitta Verathadi

Sokkathangam Polirukum Meniyadi Athu Sorgathuku Porathuku Yeniyadi

Kannale Azhaipathum Thannale Siripathum Ennannu Enaka Theriyathu
Athu Eppothum Kodutha Kuraiyathu
Adi Vithara Kannathil Muthadi Parkame En Asai Theerathadi
Ennai Yematra Kootathadi

Nee Kettathellam Kodukura Maharasi Unkitta Vara Solluthadi Mugarasi

Kaataduma Ennudaiya Kairasi Unnai Kattikolla Pogura Naan Sugavasi
Naan Vecha Vecha Kuri Un Machan Enna Vitta Verathadi
Adi Vithara Kannathil Muthadi Parkame En Asai Theerathadi
Ennai Yematra Kootathadi

Muzhuka Nanainja Pinne Mukkadenna Adi Muthu Pallu Rathiname Vetkam Enna
Thaluki Kuluki Aluki Minuki Aadathadi Summa Thaiyathakka Thakitathaam Podathadi
Naan Vecha Vecha Kuri Un Machan Enna Vitta Verathadi
Adi Vithara Kannathil Muthadi Parkame En Asai Theerathadi
Ennai Yematra Kootathadi

Song Details

Movie Name Baghdad Perazhagi
Director T.R. Ramanna
Stars Jayalalithaa, Ravichandran, Savitri, Major Sundarrajan, Nagesh, Shubha, Jayasudha, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***