Sunday, December 13, 2020

Nawabukku Oru Kelvi Song lyrics in Tamil

 Nawabukku Oru Kelvi Song lyrics in Tamil

SJ: கோகிலங்கள் இசை பாட கொத்துப்பூ பரிசளிக்கும்
கோலம் அழியாத குலிஸ்தானி அஸ்லாமு அலைக்கும் ஆஆ அஸ்லாமு அலைக்கும்
SPB: ஆஆ மார்க்கம் தழைக்க வந்த மெஹபூப் சுர்பானி
வாழ்ந்திருக்கும் பாக்தாத் வளர் நகரின் எழில் ராணி அலைக்கும் சலாம் அலைக்கும் சலாம்

SJ: நவாபுக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா
Chorus: நவாபுக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா
SPB: ஆஆ ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி
Chorus: ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

SJ: இலையும் பூவும் ஆஆ
இலையும் பூவும் கனியுமில்லாமல் இலையும் பூவும் கனியுமில்லாமல்
எல்லோரும் சொல்லுவது என்ன வாழை
Chorus: எல்லோரும் சொல்லுவது என்ன வாழை

SPB: குலமும் நலமும் குணமும் கெடாமல்
குலமும் நலமும் குணமும் கெடாமல் வாழையடி வாழையென வந்த வாழை
வாழையடி வாழையென வந்த வாழை
Chorus: வாஹ் வாஹ் வாஹ் வாஹ்
SPB: சுபஹான் அல்லா
ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி
SJ: நவாபுக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா

SJ: அக்காளை ஒருவனும் அப்பாவை ஒருத்தியும்
அக்காளை ஒருவனும் அப்பாவை ஒருத்தியும் கல்யாணம் செய்ததென்ன சரிதானா
Chorus: கல்யாணம் செய்ததென்ன சரிதானா

SPB: அக் காளை ஒருவனும் அப் பாவை ஒருத்தியும்
அக்காளை ஒருவனும் அப்பாவை ஒருத்தியும் அழகாய் கல்யாணம் செய்யலாமே
Chorus: வாஹ் வாஹ் வாஹ் வாஹ்
SPB: மாஷான் அல்லா
ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

SJ: ஆஆஆ கன்னம் இடுவதும் களவு செய்வதும்
கன்னம் இடுவதும் களவு செய்வதும்
உண்மையில் குற்றமில்லா ஊரு எந்த ஊரோ
Chorus: உண்மையில் குற்றமில்லா ஊரு எந்த ஊரோ

SPB: கன்னத்தில் கன்னமிட்டு நெஞ்சை களவு செய்தும்
கன்னத்தில் கன்னமிட்டு நெஞ்சை களவு செய்தும்
கன்னியரும் காளையரும் காதல் செய்யும் ஊராம்
Chorus: கன்னியரும் காளையரும் காதல் செய்யும் ஊராம்
SPB: ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி
SJ: நவாபுக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா

SJ: கையை உயர்த்திட கையில் உயர்ந்த கை அது என்ன
Chorus: அது என்ன
SPB: வாழ்க்கை உயர்ந்திட வாழ்க்கையில் உயர்ந்திடும் நம்பிக்கை
Chorus: நம்பிக்கை
SJ: அம்பு விடாதவன் தும்பு விட்டான வில் அது என்ன
Chorus: அது என்ன
SPB: ஏழு நிறத்தினில் வானில் எழுந்திடும் வானவில்
Chorus: வானவில்
SJ: ஆயிரம் காலமும் நீரினில் வாழ்ந்திடும் மான் எந்த மான்
Chorus: எந்த மான்

SPB: நாலுபுறத்திலும் நீருள மான் அந்தமான்
Chorus: அந்தமான்
SJ: சூரியன் சந்திரன் வானில் வருவது எதனாலே
Chorus: எதனாலே
SJ: சூரியன் சந்திரன் வானில் வருவது எதனாலே
Chorus: எதனாலே எதனாலே எதனாலே
SPB: நிரந்தரமானது பூமியில் வராது அதனாலே
Chorus: வாஹ் வாஹ் வாஹ் வாஹ் க்யா பாத் ஹை

Lyrics in English

SJ: Kokilangal Isai Paada Kothupoo Parisalikum
Kolam Azhiyatha Kulisthani Ashlamu Alaikum Ahh Ashlamu Alaikum
SPB: Ah Markam Thazaika Vantha Mehapo Surpani
Vazhnthirukum Baghdad Valar Nagarin Ezhil Rani Alaikum Salam Alaikum Salam

SJ: Nawabukku Oru Kelvi Nalla Jawab Sollaiya
Savaal Vittu Salam Pottu Poga Vanthaiya

Chorus: Nawabukku Oru Kelvi Nalla Jawab Sollaiya
Savaal Vittu Salam Pottu Poga Vanthaiya
SPB: Ahh O Mari Peyari Nee Alva Pechukaari
Kelienna Kindalenna Kettupaaru Kelvi
Chorus: O Mari Peyari Nee Alva Pechukaari
Kelienna Kindalenna Kettupaaru Kelvi

SJ: Ilaiyum Poovum Ahh
Ilaiyum Poovum Kaniumillamal Ilaiyum Poovum Kaniumillamal
Ellorum Solluvathu Enna Vazhai
Chorus: Ellorum Solluvathu Enna Vazhai

SPB: Kulamum Nalamum Kunamum Ketamal
Kulamum Nalamum Kunamum Ketamal Vazhaiyadi Vazhaiena Vantha Vazhai
Vazhaiyadi Vazhaiena Vantha Vazhai
Chorus: Wow Wow Wow Wow
SPB: Subahan Alla
O Mari Peyari Nee Alva Pechukaari
Kelienna Kindalenna Kettupaaru Kelvi
SJ: Nawabukku Oru Kelvi Nalla Jawab Sollaiya
Savaal Vittu Salam Pottu Poga Vanthaiya

SJ: Akkalai Oruvanum Appavai Oruthiyum
Akkalai Oruvanum Appavai Oruthiyum Kalyanam Seivathenna Sarithana
Chorus: Kalyanam Seivathenna Sarithana

SPB: Ak kalai Oruvanum Ap Pavai Oruthiyum
Akkalai Oruvanum Appavai Oruthiyum Azhagai Kalyanam Seiyalame
Chorus: Wow Wow Wow Wow
SPB: Masha Alla
O Meari Peyari Nee Alva Pechukaari
Kelienna Kindalenna Kettupaaru Kelvi

SJ: Ahh Kannam Iduvathum Kalavu Seivathum
Kannam Iduvathum Kalavu Seivathum
Unmaiyil Kuttramilla Ooru Entha Ooro
Chorus: Unmaiyil Kuttramilla Ooru Entha Ooro

SPB: Kannathil Kannamittu Nenjai Kalavu Seithum
Kannathil Kannamittu Nenjai Kalavu Seithum
Kanniyarum Kalaiyarum Kadhal Seiyum Ooram
Chorus: Kanniyarum Kalaiyarum Kadhal Seiyum Ooram
SPB: O Mari Peyari Nee Alva Pechukaari
Kelienna Kindalenna Kettupaaru Kelvi
SJ: Nawabukku Oru Kelvi Nalla Jawab Sollaiya
Savaal Vittu Salam Pottu Poga Vanthaiya

SJ: Kaiyai Uyarthida Kaiyil Uyarntha Kai Adhu Enna
Chorus: Adhu Enna
SPB: Vazhkai Uyarnthita Vazhkaiyil Uyarnthidum Nambikai
Chorus: Nambikai
SJ: Ambu Vidathavan Thumbu Vittana Vil Athu Enna
Chorus: Athu Enna
SPB: Ezhu Nirathinil Vanil Ezunthidum Vanavil
Chorus: Vanavil
SJ: Ayiram Kalamum Neerinil Vazhthidum Maan Entha Maan
Chorus: Entha Maan

SPB: Naalupurathilum Neerula Maan Anthamaan
Chorus: Anthamaan
SJ: Soriyan Santhiran Vanil Varuvathu Ethanale
Chorus: Ethanale
SJ: Soriyan Santhiran Vanil Varuvathu Ethanale
Chorus: Ethanale Ethanale Ethanale
SPB: Niranthanamanathu Boomiyil Varathu Athanale
Chorus: Wow Wow Wow Wow Keie Paath Hei

Song Details

Movie Name Baghdad Perazhagi
Director T.R. Ramanna
Stars Jayalalithaa, Ravichandran, Savitri, Major Sundarrajan, Nagesh, Shubha, Jayasudha, Thengai Srinivasan, Sachu
Singers S.P. Balasubramaniam, S. Janaki
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***