Sunday, December 13, 2020

Naan Kudithu Mayangi Song lyrics in Tamil

 Naan Kudithu Mayangi Song lyrics in Tamil

SJ: நான் குடித்து மயங்கி விழ பார்த்து
நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து
LRE: நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும்
SJ: நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும்
LRE: நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து

LRE: கண்ணில் விரித்துப் போட்டேன் பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன்
கண்ணில் விரித்துப் போட்டேன் பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன்
SJ: விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை வீரம் யாரிக்கிங்கு தேவை
LRE: இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள் எல்லாம் உனக்கு சொல்லும் பாவை
SJ: நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து
நடிக்கும் நாடகத்தின் வேஷம்
LRE: இனி நாளை ஒரு விதம் மாறும்

SJ: ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா 
ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா
LRE: இங்கு ஆடை நெகிழ்ந்து வர ஆசை மிதந்து வர பார்க்கும் பார்வை தரும் மோகம்
SJ: இடை அஞ்சும் நடை நடந்து மஞ்சம்தனில் விழுந்து பாடும் பாட்டுக்கென்ன ராகம்
LRE: நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து
SJ: நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும்

Lyrics in English

SJ: Naan Kudithu Mayangi Vizha Paarthu
Naan Kudithu Mayangi Vizha Paarthu Intha Koppai Vazhiya Madhu Oothu
LRE: Nadikum Nadagathin Vesham Ini Naalai Oru Vitham Maarum
SJ: Nadikum Nadagathin Vesham Ini Naalai Oru Vitham Maarum
LRE: Naan Kudithu Mayangi Vizha Paarthu Intha Koppai Vazhiya Madhu Oothu

LRE: Kannil Virithu Potten Pirar Kaatum Valaiyil Vizha Maatten
Kannil Virithu Potten Pirar Kaatum Valaiyil Vizha Maatten
SJ: Vinnaiyalanthavarum Pennai Alanthathillai Veeram Yarukingu Thevai
LRE: Ingu Vellum Karuvizhigal Sollum Ragasiyangal Ellam Unaku Sollum Paavai
SJ: Naan Kudithu Mayangi Vizha Paarthu Intha Koppai Vazhiya Madhu Oothu
Nadikum Nadagathin Vesham
LRE: Ini Naalai Oru Vitham Maarum

SJ: Aadi Konde Naan Kudikattuma Illai Kudithu Konde Naan Aadaduma
Aadi Konde Naan Kudikattuma Illai Kudithu Konde Naan Aadaduma
LRE: Ingu Aadai Negilnthu Vara Asai Mithanthu Vara Paarkum Paarvai Tharum Mogam
SJ: Idai Ajjum Nadai Nadanthu Manjamthanil Vizhunthu Paadum Paadukenna Ragam
LRE: Naan Kudithu Mayangi Vizha Paarthu Intha Koppai Vazhiya Madhu Oothu
SJ: Nadikum Nadagathin Vesham Ini Naalai Oru Vitham Maarum

Song Details

Movie Name Baghdad Perazhagi
Director T.R. Ramanna
Stars Jayalalithaa, Ravichandran, Savitri, Major Sundarrajan, Nagesh, Shubha, Jayasudha, Thengai Srinivasan, Sachu
Singers L.R. Eswari, S.Janaki
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***