Sunday, December 13, 2020
Naadu Naadu Idhu Namnadu Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/13/2020
Naadu Naadu Idhu Namnadu Song lyrics in Tamil
நாடு நாடு இது நம் நாடு என்றும் நாடு நாடு அதன் நலம் நாடு
பாடு பாடு அதன் புகழ்பாடு
பாடு பாடு அதன் புகழ்பாடு என்று பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்
நாடு நாடு இது நம் நாடு
யாவர்க்கும் நீதி ஒன்றுதானென சொல்வோம்
யாரிடத்தும் பேதமின்றி வாழ்ந்திடச் செய்வோம்
யார் கொடுத்தும் யார் எடுக்க தேவையுமில்லை
இல்லை என்னும் நாளிருக்க போவதுமில்லை
பாடுபட்ட ஏழை மக்கள் வாழ்ந்திருக்கட்டும்
பாதையெங்கும் மேடு பள்ளம் சீர்த்திருத்தட்டும்
காடு வெட்டி கை வலிக்க யார் உழைத்தது
தேடி வைத்த கோடி செல்வம் யார் கொடுத்தது
பாடு பாடு அதன் புகழ் பாடு என்று பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்
எந்நாளும் இன்பத் திருநாள் இதய ஊஞ்சலிலே
சுகங்கள் பலவும் வளர்ந்து நிறைந்து அசைந்து ஆடி வர நான் அன்பென்று பாடி வர
பாடு பாடு அதன் புகழ் பாடு என்று பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்
Lyrics in English
Naadu Naadu Idhu Namnadu Endrum Naadu Naadu Adhan Nalam Naadu
Paadu Paadu Adhan Puzhalpaadu
Paadu Paadu Adhan Puzhalpaadu Endrum Paadi Aada Vantha Indru Engengum Paravasam
Naadu Naadu Idhu Namnadu
Yavarukum Neethi Ondruthanena Sollvom
Yaridathum Pethamindri Vazhthida Seivom
Yaar Koduthum Yaar Eduka Thevaiumillai
Illai Ennum Naaliruka Povathumillai
Paadupatta Yezhai Makkal Vazhthirukadum
Pathaiyengum Medu Pallam Serthiruthadum
Kaadu Vetti Kai Valika Yaar Uzhaithathu
Thedi Vaitha Kodi Selvam Yaar Koduthathu
Paadu Paadu Adhan Puzhalpaadu Endrum Paadi Aada Vantha Indru Engengum Paravasam
Ennalum Inba Thirunaal Idhaya Oonjalil
Sugangal Palavum Valarnthu Nirainthu Asainthu Aadi Vara Naan Anbentru Paadi Vara
Paadu Paadu Adhan Puzhalpaadu Endrum Paadi Aada Vantha Indru Engengum Paravasam
Song Details |
|
---|---|
Movie Name | Baghdad Perazhagi |
Director | T.R. Ramanna |
Stars | Jayalalithaa, Ravichandran, Savitri, Major Sundarrajan, Nagesh, Shubha, Jayasudha, Thengai Srinivasan, Sachu |
Singers | S. Janaki |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***