Tuesday, December 8, 2020

Sivaleelai En Veetila Song lyrics in Tamil

 Sivaleelai En Veetila Song lyrics in Tamil

சிவலீலை என் வீட்டிலா நீலகண்டம்
சிவலீலை என் வீட்டிலா
அது அடியாரின் திருவோட்டிலா ஐயா
சிவலீலை என் வீட்டிலா
அது அடியாரின் திருவோட்டிலா ஐயா
சிவலீலை என் வீட்டிலா

சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட
சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட
காரணம் அறியேனைய்யா
காரணம் அறியேனைய்யா
உன் சிவலீலை என் வீட்டிலா
அது அடியாரின் திருவோட்டிலா ஐயா
சிவலீலை என் வீட்டிலா

தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன்
தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன்
தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன்
தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன்
கலையானவன் எங்கும் நிலையானவன்
கலையானவன் எங்கும் நிலையானவன்
என் கண்ணீரை அறியாத சிலையானவன்
கண்ணீரை அறியாத சிலையானவன்
உன் சிவலீலை என் வீட்டிலா
அது அடியாரின் திருவோட்டிலா ஐயா
சிவலீலை என் வீட்டிலா

மறைந்தது திருவோடு உன் மாயமோ
மனதில் நினைத்ததற்கு இது லாபமோ
மறைந்தது திருவோடு உன் மாயமோ
உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ
சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ
இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ நீ வரலாகுமோ

கண்ணிழந்தொரு காலம் என்னையே நான் மறந்து கணிகையின் வீடு சென்றேன்

கண்னிறை மனைவி தன் கட்டளைதான் கேட்டு கைநீட்டி சபதம் செய்தேன் ஆஆஆ

ஆண்டவன் தான் வந்து ஆணையிட்டாலும் அதை அணுவளவும் மீற மாட்டேன்

ஆண்டவன் தான் வந்து ஆணையிட்டாலும் அதை அணுவளவும் மீற மாட்டேன்
அழியாத சத்தியம் ஒன்று தான் தெய்வமெனும் நினைவோடு மூழ்குகின்றேன்
நினைவோடு மூழ்குகின்றேன் நினைவோடு மூழ்குகின்றேன்

Lyrics in English

Sivaleelai En Veetila Neelakandam

Sivaleelai En Veetila
Adhu Adiyarin Thiruvottila Iyya
Sivaleelai En Veetila
Adhu Adiyarin Thiruvottila Iyya
Sivaleelai En Veetila

Sevagan Kulam Paarthu Nayagan Vizhaiyada
Sevagan Kulam Paarthu Nayagan Vizhaiyada
Karanam Ariyennaiya
Karanam Ariyennaiya
Un Sivaleelai En Veetila
Adhu Adiyarin Thiruvottila Iyya
Sivaleelai En Veetila

Thaiyattra Pillaikku Thaayanavan
Thontan Thazhuvi Mazhila Seiyanavan
Thaiyattra Pillaikku Thaayanavan
Thontan Thazhuvi Mazhila Seiyanavan
Kalaiyanavan Engum Nilaiyanavan
Kalaiyanavan Engum Nilaiyanavan
En Kanneerai Ariyatha Silaiyanavan
Kanneerai Ariyatha Silaiyanavan
Un Sivaleelai En Veetila
Adhu Adiyarin Thiruvottila Iyya
Sivaleelai En Veetila

Marainthathu Thiruvodu Un Maayamo
Manathil Ninaitharkku Idhu Labamo
Marainthathu Thiruvodu Un Maayamo
Unnai Manathil Ninaitharkku Idhu Labamo
Sabaiyari Satchi Solla Varalagumo
Intha Sabaiyari Satchi Solla Varalagumo Nee Varalagumo

Kannilanthoru Kaalam Ennaiye Naan Maranthu Kaanigaiyin Veedu Sentren

Kannirai Manivi Than Kattalaithaan Keatu Kaineeti Sabatham Seithen Ahhh

Aandavan Thaan Vanthu Aanaiyittalum Athai Anuvalavum Meera Maatean

Aandavan Thaan Vanthu Aanaiyittalum Athai Anuvalavum Meera Maatean
Aliyatha Sathiyam Ondru Thaan Deivamenum Ninaiyodu Molgukintren
Ninaiyodu Molgukintren Ninaiyodu Molgukintren

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers T.R. Mahalingam
Lyricist Kannadasan
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***