Tuesday, December 8, 2020

Pantha Pasa Kattukulle Song lyrics in Tamil

 Pantha Pasa Kattukulle Song lyrics in Tamil

SJ: பந்தபாச காட்டுக்குள்ளே இந்த மாடு ஓடையிலே
பந்தபாச காட்டுக்குள்ளே இந்த மாடு ஓடையிலே
TRM: பரம் பொருளின் ஓலை வந்தது பக்தி செய்யும் வேலை வந்தது
பரம் பொருளின் ஓலை வந்தது பக்தி செய்யும் வேலை வந்தது
Both: பந்தபாச காட்டுக்குள்ளே இந்த மாடு ஓடையிலே
பரம் பொருளின் ஓலை வந்தது பக்தி செய்யும் வேலை வந்தது

TRM: பச்சை மண்ணை சுட்டெடுத்தால் பானை பிறக்கும்
SJ: அதை பாதியிலே போட்டு உடைத்தால் என்ன கிடைக்கும்
TRM: இந்த பச்சை மண்ணை சுட்டெடுத்தால் பானை பிறக்கும்
SJ: பாதியிலே போட்டு உடைத்தால் என்ன கிடைக்கும்
TRM: இச்சையிலும் ஆசையிலும் பூமி நடக்கும்
இச்சையிலும் ஆசையிலும் பூமி நடக்கும்
SJ: அது எண்ணம் போல போய் விழுந்தால் மண்ணும் சிரிக்கும்
எண்ணம் போல போய் விழுந்தால் மண்ணும் சிரிக்கும்

Both: பந்தபாச காட்டுக்குள்ளே இந்த மாடு ஓடையிலே
பரம் பொருளின் ஓலை வந்தது பக்தி செய்யும் வேலை வந்தது

TRM: ஞானக் கண்ணை திறந்து வைத்தால் கோயில் தெரியும்
ஞானக் கண்ணை திறந்து வைத்தால் கோயில் தெரியும்
SJ: அந்த நாயகனார் குடியிருக்கும் வாசல் தெரியும்
நாயகனார் குடியிருக்கும் வாசல் தெரியும்
TRM: ஊனக் கண்ணில் பொய் அழகு ஓடி மறையும்
ஊனக் கண்ணில் பொய் அழகு ஓடி மறையும்
SJ: உள்ளத்தினில் காயம் வந்தால் உண்மை புரியும்
உள்ளத்தினில் காயம் வந்தால் உண்மை புரியும்
பந்தபாச காட்டுக்குள்ளே இந்த மாடு ஓடையிலே
பந்தபாச காட்டுக்குள்ளே இந்த மாடு ஓடையிலே
பரம் பொருளின் ஓலை வந்தது பக்தி செய்யும் வேலை வந்தது

Lyrics in English

SJ: Pantha Pasa Kattukulle Intha Maadu Odaiyile
Pantha Pasa Kattukulle Intha Maadu Odaiyile
TRM: Param Porulin Oolai Vanthathu Bakthi Seiyum Velai Vanthathu
Param Porulin Oolai Vanthathu Bakthi Seiyum Velai Vanthathu
Both: Pantha Pasa Kattukulle Intha Maadu Odaiyile
Param Porulin Oolai Vanthathu Bakthi Seiyum Velai Vanthathu

TRM: Pachai Mannai Sutteduthal Paanai Pirakum
SJ: Athai Paathiyile Pottu Udaithal Enna Kidaikum
TRM: Intha Pachai Mannai Sutteduthal Paanai Pirakum
SJ: Paathiyile Pottu Udaithal Enna Kidaikum
TRM: Ichaiyilum Asaiyilum Boomi Nadakum
Ichaiyilum Asaiyilum Boomi Nadakum
SJ: Athu Ennam Pola Poi Vizhunthal Mannum Sirikum
Ennam Pola Poi Vizhunthal Mannum Sirikum

Both: Pantha Pasa Kattukulle Intha Maadu Odaiyile
Param Porulin Oolai Vanthathu Bakthi Seiyum Velai Vanthathu

TRM: Gyana Kannai Thiranthu Vaithal Kovil Theriyum
Gyana Kannai Thiranthu Vaithal Kovil Theriyum
SJ: Antha Nayaganaar Kudierukum Vasai Theriyum
Nayaganaar Kudierukum Vasai Theriyum
TRM: Uuna Kannil Poi Azhagu Odi Maraiyum
Uuna Kannil Poi Azhagu Odi Maraiyum
SJ: Ullathinil Kayam Vanthal Unmai Puriyum
Ullathinil Kayam Vanthal Unmai Puriyum
Pantha Pasa Kattukulle Intha Maadu Odaiyile
Pantha Pasa Kattukulle Intha Maadu Odaiyile
Param Porulin Oolai Vanthathu Bakthi Seiyum Velai Vanthathu

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers T.R. Mahalingam, S. Janaki
Lyricist Panju Arunachalam
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***