Tuesday, December 8, 2020
Kaalaiyil Naanoru Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/08/2020
Kaalaiyil Naanoru Song lyrics in Tamil
காலையில் நானொரு கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை இழந்தது போலே
விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ
காலையில் நானொரு கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை இழந்தது போலே
விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ
ஓஒஓ ஓஒஓ
தோட்டத்துப் பூக்களில் நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும் துடிப்பதை நான் கண்டேன்
தோட்டத்துப் பூக்களில் நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும் துடிப்பதை கண்டேன்
வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்
விளைவுகள் ஏதோ ஆடிய பாதா
காலையில் நானொரு கனவினைக் கண்டேன்
ஓஒஓ ஓஒஓ
சாலைகள் மூன்று சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின் நடுவில் நான் நின்றேன்
சாலைகள் மூன்று சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின் நடுவில் நின்றேன்
கனவினை உண்மை ஆக்கி விடாதே
காத்தருள்வாயே அம்பிகை தாயே
காலையில் நானொரு கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை இழந்தது போலே
விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ
Lyrics in English
Kaalaiyil Naanoru Kanavinai Kanden
Kangalil Ontrai Izhanthathu Pole
Vidhi Ennidam Idhai Sonnathu Etharkakavo
Kaalaiyil Naanoru Kanavinai Kanden
Kangalil Ontrai Izhanthathu Pole
Vidhi Ennidam Idhai Sonnathu Etharkakavo
Ooo Oooo
Thootathu Pookalil Nerupinai Kanden
Tholgalum Kangalum Thudipathai Naan Kanden
Thootathu Pookalil Nerupinai Kanden
Tholgalum Kangalum Thudipathai Kanden
Veetinil Naagam Kudipuga Kanden
Vizhaivugal Yetho Aadiya Paatha
Kaalaiyil Naanoru Kanavinai Kanden
Ooo Oooo
Salaigal Moontru Santhika Kanden
Santhitha Salaiyin Naduvil Naan Nintren
Salaigal Moontru Santhika Kanden
Santhitha Salaiyin Naduvil Nintren
Kanavinai Unmai Aaki Vidathe
Katharulvaye Ambigai Thaaye
Kaalaiyil Naanoru Kanavinai Kanden
Kangalil Ontrai Izhanthathu Pole
Vidhi Ennidam Idhai Sonnathu Etharkakavo
Song Details |
|
---|---|
Movie Name | Thiruneelakandar |
Director | Jambulingam |
Stars | T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | C.N. Pandurangan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***