Tuesday, December 8, 2020

Ethanai Per Unakku Song lyrics in Tamil

 Ethanai Per Unakku Song lyrics in Tamil

எத்தனை பேர் உனக்கு நடராஜா

எத்தனை பேர் உனக்கு நடராஜா
என்ன வயது சொல்வாய் யுவராஜா
எத்தனை பேர் உனக்கு நடராஜா

முத்துத் தமிழ் மதுரை சோமேசா
முத்துத் தமிழ் மதுரை சோமேசா
கங்கை முத்தமிடும் காசி விசுவேசா
கத்துங்கடல் நாகை சொக்கேசா
கத்துங்கடல் நாகை சொக்கேசா
இங்கே காண்பவை யாவும் நீ சர்வேசா
எத்தனை பேர் உனக்கு நடராஜா
என்ன வயது சொல்வாய் யுவராஜா
எத்தனை பேர் உனக்கு நடராஜா

மதுரையிலே உன் மனைவி மீனாட்சி
காசிக் கரையினில் உன் மனைவி விசாலாட்சி
உன்னுடன் அவள் நடத்தும் அரசாட்சி
இந்த உலகத்திலே எனக்குக் கண்காட்சி

வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம்
வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம்
உன்னை விரும்பி நின்றார்க்கு இல்லை ஒரு பங்கம்
சத்திய சபையேறும் ஞானமன்றம் ஆஆஆ
சத்திய சபையேறும் ஞானமன்றம்
அதை தழுவிக் கொண்டே இருப்பேன் நீலகண்டம்
நீலகண்டம் திருநீலகண்டம் நீலகண்டம் திருநீலகண்டம்
நீலகண்டம் திருநீலகண்டம் நீலகண்டம் திருநீலகண்டம்

Lyrics in English

Ethanai Per Unakku Nadaraja

Ethanai Per Unakku Nadaraja
Enna Vayathu Sollvai Yuvaraja
Ethanai Per Unakku Nadaraja

Muthu Thamil Madurai Somesa
Muthu Thamil Madurai Somesa
Gangai Muthamidum Kaasi Visuvesa
Kathunkadal Naagai Sokkesa
Kathunkadal Naagai Sokkesa
Inge Kaanpavai Yavum Nee Sarvesa
Ethanai Per Unakku Nadaraja
Enna Vayathu Sollvai Yuvaraja
Ethanai Per Unakku Nadaraja

Maduraiyile Un Manaivi Meenkshi
Kaasi Karaiyinil Un Manaivi Visalatchi
Unnudan Aval Nadathum Arasatchi
Intha Ulagathile Enaku Kannkatchi

Vithukulle Mulaitha Sivalingam
Vithukulle Mulaitha Sivalingam
Unnai Virubi Nintrarku Illai Oru Pangam
Santhya Sabaiyarum Gyanamandram Ahha
Santhya Sabaiyarum Gyanamandram
Adhai Thaluvi Konde Irupen Neelakandam
Neelakandam Thiruneelakandam Neelakandam Thiruneelakandam
Neelakandam Thiruneelakandam Neelakandam Thiruneelakandam

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers T.R. Mahalingam
Lyricist Kannadasan
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***