Friday, December 11, 2020
Saatchi Solla Andru Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/11/2020
Saatchi Solla Andru Song lyrics in Tamil
PS: சாட்சி சொல்ல அன்று தெய்வம் சபையினில் வந்ததுண்டு
சாட்சி சொல்ல அன்று தெய்வம் சபையினில் வந்ததுண்டு
அது நான் வாழ நல்வார்த்தை ஏன் சொல்லவில்லை
அது நான் வாழ நல்வார்த்தை ஏன் சொல்லவில்லை
கண்ணீரோ நான் வாழும் எல்லை கண்ணீரோ நான் வாழும் எல்லை
TMS: சாட்சி சொல்ல அன்று தெய்வம் கதையில் வந்ததுண்டு
சாட்சி சொல்ல அன்று தெய்வம் கதையில் வந்ததுண்டு
அதை எல்லோரும் சொன்னாலும் நான் நம்பவில்லை
அதை எல்லோரும் சொன்னாலும் நான் நம்பவில்லை
என்னுள்ளம் நீ வாழும் எல்லை என்னுள்ளம் நீ வாழும் எல்லை
PS: பெண் தெய்வம் நீயென்று சொன்னால் இந்த பெண்ணுள்ளம் புரியாதோ கண்ணா
ஆஆ பெண் தெய்வம் நீயென்று சொன்னால் இந்த பெண்ணுள்ளம் புரியாதோ கண்ணா
நீயே என் அன்புக்கு தடையோ ஒரு தாயே தன் பிள்ளைக்கு பகையோ
தாயே தன் பிள்ளைக்கு பகையோ
TMS: கல்லெல்லாம் தெய்வங்கள் அல்ல உந்தன் கண்ணீரை மாற்றென்று சொல்ல
ஆஆ கல்லெல்லாம் தெய்வங்கள் அல்ல உந்தன் கண்ணீரை மாற்றென்று சொல்ல
கட்டுண்டோம் கண்ணே நாம் இன்று வரும் காலத்தில் சந்திப்போம் என்று
காலத்தில் சந்திப்போம் என்று
சாட்சி சொல்ல அன்று தெய்வம் கதையில் வந்ததுண்டு
PS: கந்தன்தான் வள்ளிக்கு கணவன் அந்த கண்ணன்தான் ராதைக்கு தலைவன்
கந்தன்தான் வள்ளிக்கு கணவன் அந்த கண்ணன்தான் ராதைக்கு தலைவன்
பெண்ணென்றால் துணைவேண்டும் ஒருவன் அந்த ஒருவன் தான் நான் கண்ட அழகன்
ஒருவன் தான் நான் கண்ட அழகன்
TMS: வானுக்கு ஒன்றேதான் நிலவு என் வாழ்வுக்கும் ஒன்றேதான் உறவு
வானுக்கு ஒன்றேதான் நிலவு என் வாழ்வுக்கும் ஒன்றேதான் உறவு
ஆணுக்கு ஒன்றேதான் மனது அது எனதல்ல எந்நாளும் உனது
எனதல்ல எந்நாளும் உனது
PS: சாட்சி சொல்ல அன்று தெய்வம் சபையினில் வந்ததுண்டு
TMS: அதை எல்லோரும் சொன்னாலும் நான் நம்பவில்லை
என்னுள்ளம் நீ வாழும் எல்லை என்னுள்ளம் நீ வாழும் எல்லை
Lyrics in English
PS: Saatchi Solla Andru Deivam Sabaiyil Vanthathundu
Saatchi Solla Andru Deivam Sabaiyil Vanthathundu
Adhu Naan Vazha Nalvarthai Yen Sollavillai
Adhu Naan Vazha Nalvarthai Yen Sollavillai
Kanneero Naan Vazhum Ellai Kanneero Naan Vazhum Ellai
TMS: Saatchi Solla Andru Deivam Kadhaiyil Vanthathundu
Saatchi Solla Andru Deivam Kadhaiyil Vanthathundu
Adhai Ellorum Sonnalum Naan Namabavillai
Adhai Ellorum Sonnalum Naan Namabavillai
Ennullam Nee Vazhum Ellai Ennullam Nee Vazhum Ellai
PS: Penn Deivam Neeyendru Sonnal Intha Pennullam Puriyatho Kanna
Ahh Penn Deivam Neeyendru Sonnal Intha Pennullam Puriyatho Kanna
Neeye En Anbuku Thadaiyo Oru Thaye Than Pillaiku Pagaiyo
Thaye Than Pillaiku Pagaiyo
TMS: Kallellam Deivangal Alla Unthan Kanneerai Maatrentru Solla
Ahh Kallellam Deivangal Alla Unthan Kanneerai Maatrentru Solla
Kattundom Kanne Naam Indru Varum Kalathil Santhipom Endru
Kalathil Santhipom Endru
Saatchi Solla Andru Deivam Kadhaiyil Vanthathundu
PS: Kadhanthan Valliku Kanavan Antha Kannanthan Rathaiku Thalaivan
Kadhanthan Valliku Kanavan Antha Kannanthan Rathaiku Thalaivan
Pennentral Thunaivendum Oruvan Antha Oruvan Than Naan Kanda Azhagan
Oruvan Than Naan Kanda Azhagan
TMS: Vaanuku Ontrethan Nilavu En Vazhvuku Ontrethan Uravu
Vaanuku Ontrethan Nilavu En Vazhvuku Ontrethan Uravu
Aanuku Ontrethan Manathu Adhu Enathalla Ennallum Unathu
Enathalla Ennallum Unathu
PS: Saatchi Solla Andru Deivam Sabaiyil Vanthathundu
TMS: Adhai Ellorum Sonnalum Naan Namabavillai
Ennullam Nee Vazhum Ellai Ennullam Nee Vazhum Ellai
Song Details |
|
---|---|
Movie Name | Amman Arul |
Director | Pattu |
Stars | Jaishankar, A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan, K.A. Thangavelu |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***